New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 14 January 2014

12 Types of Human - 12 வகையான மனிதர்கள்

horoscience.com, karthik rajendran



We have seen about planets, nakshatras and its gunas in the past. Moreover, we have also seen when planets will give good or bad results using vimshottari dasa, bhukti, antar periods.

We will see about the 12 zodiac houses in the upcoming posts from this 26th post onwards.

As the heading says 12 types of human, how are humans classified according to astrology?
 

 It is not based on the Rasis or Moon Sign of each person, it is also not based on the Sun Sign of each person, but it is highly based on the Lagna or Ascendant(Asc) or Rising Sign of a person.
 

There are 12 Ascendant or Lagna. A human is usually born in any of this 12 Lagna or Ascendant. Why Ascendant is given so much importance?
 

 Because Asc or Lagna or Rising Sign is the first house of the chart which determines the specific traits of person like his appearance and fame. One’s personality and destiny is based on the Lagna in which he is born and not on rasi or moon sign or sun sign as we may know popularly in the media now-a-days.
 

Do you know which Ascendant or Lagna people are very rare by birth ?
 

 Kumbha Lagna or Aquarius Ascendant births are very rare. If you are an astrologer and at least if you have seen 1000 horoscopes of known people in your surroundings, you might know that the people with Kumbha lagna rising is very rare.
 

I have personally collected nearly 600 horoscope charts whom I know and I have only 5 people horoscopes who are born in Kumbha lagna.


The house marked in red are the houses which is owned by Yoga-Karaka planets of particular lagna.

What are Yoga-Karaka Planets ? 

We will see in the next post. 


horoscience.com, karthik rajendran
click to enlarge


horoscience.com, karthik rajendran
click to enlarge






 நாம் சென்றைய பதிவுகளில் கிரகங்கள், நச்சத்திரங்கள் அதன் குணங்கள் பற்றி படித்தோம். மேலும், கிரகங்கள் எப்போதெல்லாம் சுப பலன் மற்றும் அசுப பலன்களை அதன் தசா புக்தி அந்தர் காலங்களில் கொடுக்கும் என்பது பற்றியும் பார்ந்தோம்.

 

நாம் 12 ராசி வீடுகள் பற்றி இனி வரும் பதிவுகளில் இருந்து பார்ப்போம்.
 

தலைப்பில் 12 வகையான மனிதர்கள் என்று போட பட்டிருக்கிறது. மனிதர்கள் எவ்வாறு பன்னிரண்டு வகையாக பிரிக்கபடுகின்றனர் ?
 

ஒவ்வொரு மனிதரின் ராசியை வைத்தா, அல்லது மேற்கத்தியர்கள் சன் ஸைன் என்று சொல்லப்படும் சூரியன் அமர்ந்திருக்கும் ராசியை வைத்தா. இரண்டும் இல்லை, லக்னத்தை வைத்தே ஒருவரது பிறப்பின் முக்கியத்துவம் (அதாவது ஆங்கிலத்தில் Destiny) பற்றி நாம் அறிய இயலும்.

 

ஏன் லக்னத்துக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.


மொத்தம் 12 லக்னங்கள் உள்ளன‌. மனிதன் பிறந்த நேரத்தயும், இடத்தையும் வைத்து இந்த லக்னம் கணக்கிடப்படுகிறது. ஜாதக கட்டத்தில் லக்னம் தான் முதல் வீடு. லக்னத்தை வைத்து தான் ஒருவரது தோற்றம், புகழ் மற்றும் இதர பல சுபாவங்களை அறிய இயலும்.

 

எந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் அரிகதாக பிறந்தவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

 

கும்ப லக்னகாரர்களே மிகவும் அரிதானவர்கள். நீங்கள் ஜோதிடராக இருந்தால் இது சுலபமாக உங்களுக்கு தெரியும். அதாவது உங்களிடம் பார்க்க வந்தவர்களில் எத்தனை பேர் கும்ப லக்கன ஜாதகர்கள் என்று
கவணியுங்கள். 

 

என்னிடம் சுமார் 600 ஜாதகங்கள் என‌க்கு தெரிந்தவர்களது இருக்கிறது. அதில் 5 ஜாதகங்கள் மட்டுமே கும்ப லக்ன ஜாதகங்கள் உள்ளன.

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள ராசி கட்டங்களில் சிவப்பில் சில வீட்டு எண் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீட்டின் அதிபதிகள் தான் அந்தந்த லக்னங்களுக்கு யோக காரகர்கள்.

 

யோக காரகன் என்றால் என்ன?

 

அடுத்த பதிவில் பார்ப்போம்.

-Karthik.

 

No comments:

Post a Comment