Sandal paste offering to Shiva Linga |
Like the snakes shed their old skin and go on live out with a new life with its new shining layer of skin, Similarly we humans also go on to live with new life ahead by taking resolutions on the eve of new year, birthdays and on several other festivals.
But which is the Correct day in our life each year to recharge, rejuvenate or revitalize ourselves with new fresh cosmic energy and enjoy the year ahead without troubles.
Of course it is on your Birthday each year you get a new chance to live a new life ahead. You are re-born on that day with new fresh energy. The only problem is we are not aware of ourselves and do not celebrate our birthdays on the correct day. Please find out the Tithi and the Vedic month in which you are born and note down it and that is when you should celebrate or at least do the remedies given below to stay out of troubles ahead for another 1 year until your next birthday kicks in.
To find out your birth Tithi using Jagannatha Hora, please read the previous post. The link is also given below.
So after reading it you would have know that unlike English calendar date,according Indian/Vedic calendar Each year your actual Birth date differs as it follow calendar of 360 days a year which is the Lunar Calendar and that is the right one. Know your Tithi.
What exactly should be done on Birthday ?
On each year birthdays comes in different days. Note down on what day your birthday comes according to Tithi. Except Tuesday and Saturday all other days are good.
If your annual birthday comes out to be Tuesday then its shows some kind of obstacles in every endeavour you take will be there a year until your next birthday.
Similarly, Saturday which will halt you down on every circumstances.
If it is on Sunday then the year ahead, you will be more egoistic.
If it turns out to be on Monday, Wednesday, Thursday and Friday, Everything will be good and great year ahead.
As we have seen Tithi is the relationship between the Father and Mother, Shiva and Sakthi, we need to offer following items on your birthday each year based on what day it comes each year. As that planet will work for you the whole year and provides you with new energy. If for ex, Thursday, then it is Jupiter. If it is weak in your chart the year ahead might not be wonderful. So it is recommended to offer these products to Shiva Linga in nearby Shiva temples in your location.
Sunday(Sun)= Honey
Monday(Moon) = Cow Milk
Tuesday(Mars) = Light a Clay Lamp in Temple or Candle.
Wednesday(Mercury) = Any Green Leaves (Vilva, Shiva’s favourite)
Thursday(Jupiter)= Any Flowers (Datura or Crown flower, Shiva’s favourite)
Friday (Venus) = Rice Food or Fruits (Datura fruit, Shiva’s favourite)
Saturday(Saturn) = Incense Sticks or Fragrance product(Sandal or Jasmine sticks, Sambarani)
Once you are in Shiva Temple and offer the following products on each year on your Birthday(Tithi), you will get recharged yourself and be filled with new energy to run your life a year until your next birthday.
Please read the previous post fully to understand how to find your birth Tithi and upcoming Birthdays using Jagannatha Hora. As this post is continuation of it. In the previous post we would have seen an example chart for the person born on May 30, 2002, the birthday next year would be May 26, 2016, which turns out to be a Thursday, thus showing the events will be good and a good start for another year. Since it is Thursday, he should be offering Flowers to Shiva Linga which would give him great benefits and be recharged with new energy for 1 year.
Practically, we can’t celebrate our Birthday’s on our Tithi Days, as we are westernized and adapted to the use of English calendar(not in all parts of India). Hence you can enjoy with sweets, party’s on your solar calendar never mind. But make sure you do the necessary things said above according to your birth Tithi each year which your actual birthday. Tithi=Disatance between Sun and Moon.
List of Tithi names can be found on this wiki link. https://en.wikipedia.org/wiki/Tithi
Still do you feel some planet is doing a lot of havoc and crisis in your life, feel free to consult and get a reading and a Kavach.
For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link or button.
(Or)
Send a facebook message to
Or email [email protected]
சந்தோஷம், அன்பு மற்றும் இன்பத்திற்கான வழிபாடு
பாம்பு எப்படி தனது பழைய தோளை விட்டு புது பொலிவுடன் தனது வாழ்க்கை பயணத்தை அவ்வப்போது தொடர்கிறதோ அதே போல் நாம் மனிதர்களும் ஒவ்வொரு புத்தாண்டு அல்லது பிறந்தநாள் அல்லது வேறு பண்டிககைகளின் போது சில புதிய நோக்கங்களை முன் நிறுத்தி வாழ்க்கை பயணத்தை தொடர்கிறோம்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் எந்த நாளில் நாம் இவ்வாறு புது பொலிவுடன், புத்துணர்ச்சி பெருவது, தெய்வ சக்தியை எந்த நாளில் நாம் பெற்று 1 வருடம் கவலையில்லாமல் இருக்க முடியும்.
உங்கள் பிறந்தநாள் அன்று தான் உங்களால் அந்த சக்தியை பெற்று புத்துணர்ச்சியுடன் தடைகள் இல்லாமல் அடுத்த ஒரு வருடத்திற்கு பாதுகாப்பாக வாழ்க்கை பயணத்தை தொடர முடியும். பிறந்தநாள் எது, நீங்கள் பிறந்த தமிழ் மாதம் மற்றும் திதியை குறித்து வைத்து கொள்ளுங்கள். ஒவ்வொறு வருடமும் நீங்கள் பிறந்தமாதத்தில் வரும் உங்கள்து பிறந்த திதி தான் உங்களுடைய உண்மையான பிறந்த நாள்.
உங்களது பிறந்த திதி மற்றும் ஒவ்வொரு வருடமும் வரும் உங்கள் பிறந்தநாளை சரியாக கண்டுபிடிக்க நீங்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். இந்த பதிவிற்கு முந்தைய பதிவு ஆகும்.
http://horoscience.blogspot.in/2015/12/when-is-my-next-birthday.html
ஆக நீங்கள் படித்த பின் உங்களுக்கு ஒன்று விளங்கி இருக்கும் அதாவத் பிறந்தநாள் வருடாவருடம் வெவ்வெறு நாளில் வரும் என்று. ஏன் என்றால் 360 நாட்கள் கொண்ட நமது இந்திய நாட்காட்டி படி அது தான் சரி. பிறந்த திதி வரும் நாள் தான் பிறந்தநாள், ஆங்கில நாட்காட்டி படி அல்ல.
உங்கள் பிறந்தநாள் அன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?
உங்கள் திதி படி பிறந்தநாள் எப்போது வருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். அது எந்த கிழமை என்று பாருங்கள். செவ்வாய் மற்றும் சனி கிழமை தவிர மற்ற நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள்.
உங்களது வருட பிறந்தநாள் வரும் நாள் செவ்வாய் கிழமையாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் எதோ சில பிரச்சனைகளும் தடைகளும் இருந்து கொண்டே இருக்கும்.
அதே போல் சனி கிழமையாக இருந்தால் எல்லா விஷயங்ககும் ஸ்தம்பித்தது போல் அந்த வருடம் முழுவது இருக்கும்.
ஞாயிற்று கிழமை எனில் உங்களது அகங்காரம் சற்று கூடுதலாக இருக்கும்.
திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி எனில் மிகவும் நல்லதாக அடுத்த ஒரு வருடத்திற்கு இருக்கும்.
திதி என்பது தந்தைக்கும் தாய்க்கும் உள்ள உறவு முறை. ஆக சிவபெருமானையும் பராசக்தியையும் உங்கள் பிறந்த நாள் அன்று வழிபட வேண்டும். உங்கள் பிறந்தநாள் வரும் அந்த கிழமை வியாழன் என்றால் அதற்குரிய கிரகம் குரு. ஆக குருவிற்குண்டான சில பொருட்களை நிங்கள் சிவலிங்கத்துக்கு அற்பனித்தால் அடுத்த ஒருவருடத்திற்கு இடர்கள் இல்லாமல் புது பொலிவுடன், புது சக்தியுடன் வாழ்க்கை பயணத்தை தொடரலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமயில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தரிசனம் செய்து கீழே உள்ள பொருட்களை அற்பணித்தால் போதுமானது.
பிறந்தநாள்(திதி படி) வரும் கிழமை எற்ப,
ஞாயிறு(சூரியன்) = தேன்
திங்கள்(சந்திரன்) = பசும்பால்
செவ்வாய் = அகல் விளக்கு
புதன் = பச்சை இலைகள் எதுவாக இருந்தாலும் சரி(வில்வம் சிவனின் விருப்பமான இலை)
வியாழன்(குரு) = பூக்கள் எதுவாக இருந்தாலும் சரி (ஊமத்தை செடி பூ, எருக்கன் செடி பூ, சிவனின் விருப்பமான பூக்கள்)
வெள்ளி(சுக்கிரன்) = அன்னம் அல்லது பழங்கள் எதுவாக இருந்தாலும் சரி(ஊமத்தை, சிவனின் விருப்பமான பழம்)
சனி = ஊதுபத்தி அல்லது சாம்பிரானி(சந்தனம் அல்லது மல்லிகை மனம்)
நீங்கள் உங்கள் பிறந்த திதி வரும் கிழமை ஒவ்வொறு வருடமும் சிவன் கோவிலுக்கு சென்றால் அடுத்த பிறந்த நாள் வரும் வரை ஒரு வருடத்திற்கு எந்த தடைகளும் இல்லாமல் எல்லா நன்மைகளும் பெற்று வருவீர்கள்.
இந்த பதிவிற்கு முந்தைய பதிவை தயவு செய்து முழுமையாக படியுங்கள். ஏன் எனில் அதன் தொடர்ச்சி தான் இப்பதிவு. வருக்கின்ற அணைத்து பிறந்த நாட்களையும் திதி படி ஜகன்நாத ஹோரா உதவியுடன் தெரிந்து கொள்ளுங்கள்.
சென்றைய பதிவில் நாம் பார்த்த உதாரண ஜாதகப்படி அவருடைய பிறந்த தேது மே 30, 2002, அடுத்த பிறந்த நாள் மே 26, 2016 அன்று வியாழக்கிழமை வருகிறது. எனவே அவர் பூக்கள் கொடுத்து லிங்க வழிபாடு செய்தால் தடைகள் வராமல் நல்ல பயணத்தை அடுத்த ஒரு வருடம் கழிப்பார்.
யதார்தத்தில் நாம் திதி படி பிறந்தநாளை கேக் வெட்டி, மிட்டாய் கொடுத்து கொண்டாடாவிடினும் நாம் சிவன் கோவில் சென்று மேற்குரிய விஷயங்களை செய்தாலே போதுமானது. நீங்கள் வேண்டுமானல் நாம் இது நாள் வரை மேற்கத்திய முறைபடி கொண்டாடும் பிறந்த நாளை எப்போதும் போல் கொண்டாடி கொள்ளலாம். திதி என்பது சூரியன் மற்றும் சந்திரனுக்கு உண்டான இடைவெளியாகும்.
திதியின் பெயர்களை இந்த விக்கி லிங்கின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
https://ta.wikipedia.org/wiki/திதி
இன்னும், உங்ககுக்கு எதோ ஒரு கிரகத்தினால் துன்பங்கள் விளைகிறது என்று தெரிந்தால் கீழே உள்ள லிங்கின் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொண்டு கவசங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4
(அல்லது)
கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். https://www.facebook.com/horoscience அல்லது
மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]
- Karthik. R