New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Monday, 30 September 2013

Nakshatra Lord - நச்சத்திர அதிபதிகள்

Nakshatra Lord - நச்சத்திர அதிபதிகள்



                    Like sign lord or house lords the 9 planets seats as the lord for 27 asterisms or nakshatras or constellations. For every 3 nakshatras there is a planet which is the lord of that particular nakshatra. This should be known very well in order to predict or know yourself and your good and bad times from your own horoscope chart.Note: From tomorrow onwards how to read your charts will start as the basics will end with this post. Later on with the examples some more basics will come here and there.

27 / 9 = 3

                      வீட்டுத் தலைவர்கள் அல்லது ராசி அதிபதிகள் போல 9 கிரங்களும் 27 நச்சத்திரங்களுக்கும் அதிபதியாக விளங்குகின்றன. ஒவ்வொரு மூன்று நச்சத்திரங்களுக்கும் ஒரு கிரகம் நச்சத்திரதிபதியாக விளங்குகிறது.


இதை நன்றாக மூளையில் பதிவு செய்து கொண்டால் தான் உங்கள்ளுடைய ஜாதகத்தை நீங்கள் ஆராய இயலும்.


குறிப்பு: நாளை முதல் ஜாதங்களை ஆராய்வது பற்றி வரும். அடிபடை தலைப்புகள் இப்பதிவுடன் நிறைவு பெருகிறது. மீண்டும் ஒவ்வொறு உதாரண ஜாதங்களுடன் சில‌ அடிபடைகள் அங்கும் இங்கும் வரும்.

-Karthik. R

Friday, 27 September 2013

Good and Bad People - நல்லவர்களும் கொடியவர்களும்

characters of planets, nadi astrology

                 In real life you would have met several persons with different character. Some persons would be helpful, kind and always do good and some would have some evil thoughts, but also combines with good character and some would be cunning and would always do evil to other people. Similar to that planets have also the same characters.

Three gunas are mentioned in several vedic astrology texts, those are Sathvika, Rajasa, Thamasa.

Sathvika – means one who does only good and always remains pure.

Rajasa – means one who does both good and evil.

Thamasa – means one who does only bad and remains evil.

Note: Now everyone might have understood the fact that how we humans got good and bad characters. It is all by the influence of planets, their nature is bestowed upon us at birth.


characters of planets, nadi astrology


நிஜ வாழ்வில் நாம் நிறைய மக்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவம் வாய்ந்த குணாதிசியங்கள் இருபதை நாம் பார்கிறோம். ஒரு சிலர் நல்லவர்களாக‌வும், சிலர் நல்லவர்களானாலும் சில தீய எண்ண‌ங்கள் உடையவர்களாக‌வும், ம்ற்றும் சிலர் தீய எண்ண‌ம் மட்டுமே கொண்டவர்களாக‌வும் இருக்கிறார்கள். இதை போலவே கிரகங்களுக்கும் சில குணாதிசியங்கள் இருக்கின்றன.


மூன்று விதமான குணாஸ், அதாவது குணாதிசியங்கள் நமது வேத கால ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவை சாத்வீகம், ராஜ்ஜசம், தாமசம் ஆகும்.


சாத்வீகம் - ‍ நன்மை மட்டுமே செய்பவர்கள்

ராஜ்ஜசம் -  நன்மையும் செய்வார்கள் தீமையும் செய்வார்கள்

தாமசம் -    தீமை அதாவது கெடுதல் மட்டுமே செய்ய கூடியவர்கள்


குறிப்பு: இப்போது எல்லோருக்கும் விளங்கியிருக்கும் நம் மனிதர்களுக்கு எங்கே இருந்து குணங்கள் கிடைத்ததென்று. எல்லாமே கிர்ங்கங்கள் செய்யும் வேலைதான், நாம் பிறக்கும் தருனத்தில் அவர்களின் குணங்கள் நம்மீது இறங்கிவிட்டன.


-Karthik. R


House Members - வீட்டு உறுப்பினர்கள்

27 stars, 27 nakshtras, zodiac stars, astrology stars



Like House Lords, there are House Members. Yes, nakashatras or asterisms are those members.

Totally 27 nakshatras are there as we have seen before in the given table. Each nakshatra has 4 padas.

Ie., 27 nakshatras x 4 
padas = 108 padas

If for each house/zodiac 9 
padas are allocated then for 12 zodiacs 108 padas will be present.

These are stationary or will not change. This is important and everyone must know.



ஒவ்வொரு வீட்டிற்கம்/ராசிக்கும் தலைவர்கள் இருப்பது போல, உறுப்பினர்களும் இருக்கிறார்கள். வர்கள் தான் நச்சத்திரங்கள்.

மொத்தம் 27 நச்சத்திரங்கள் என்று எற்கனவே பட்டியல் இட்டிருந்தேன்.
ஒவ்வொரு நச்சத்திரத்துக்கும் 4 பாதங்கள்.

அதாவது 27 நச்சத்திரங்கள் x 4 பாதங்கள் = 108 மொத்த பாதங்கள்.

ஒவ்வொடு வீட்டிற்கும்/ராசிக்கும் 9 பாதங்கள் வீதம் 12 ராசிகளுக்கு 108 பாதங்கள்.

இவைகள் மாறாதவை. இது முக்கியமான ஒன்று. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

-Karthik. R


Wednesday, 25 September 2013

House Lords - வீட்டுத் தலைவர்கள்



The Zodiac or Rasis and the planets are linked to each other by means of ownership. Yes, like there is lord for land or a house called as landlord. Similarly, each and every 12 zodiac or rasi has a lord or owner. Each planet is a owner.

The given chart is important and everyone must know this.



lord of rasis, house lords, ராசி அதிபதி

ராசிகளுக்கும், கிரகங்களுக்கும் உள்ள ஓற்றுமை மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதாவது ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வாரு குடும்பத் தலைவர் இருக்கிறாரோ அதுபோல் ஒவ்வொரு ராசிக்கும் என்றும் மாறாத‌ பிரதான‌ தலைவர்கள் இருக்கிறார்கள். ஓவ்வொரு கிரகமும் ஒரு தலைவர் ஆவார்.


இது முக்கியமானது. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒண்று.
-Karthik. R


Tuesday, 24 September 2013

27 Asterisms - 27 நச்சத்திர மண்டலங்கள்

Note: Very IMPORTANT

         Without the 27 Asterisms or Nakshatras there is no Astrology. In other words astrology does not exist. Each and every single Asterism is a collection of stars. 

*** One should remember all this 27 in order to predict the events in one's life through astrology ***.

For easy by heart learn it by splitting 27 in 3 division each consisting of 9 asterisms.


27 நச்சத்திர மண்டலங்கள் இல்லாமல் ஜோதிட சாஸ்திரம் இல்லை. ஒவ்வொரு நச்சத்திர மண்டலமும் பல நச்சத்திரங்களை அடக்கியுள்ளது. 

*** ஆகவே 27 நச்சத்திரங்களையும் ஞாபகம் வைத்துக் கொணடால் தான் சரியாக ஒருவரது ஜாதகத்தை ஆய்வு செய்ய இயலும். ***

எளிதில் மனப்பாடம் செய்ய 27 நச்சித்திரங்களை 3 பங்குகளாக பிரித்து 9 நச்சத்திரங்களாக‌ படிக்கவும்.

27 Asterisms - 27 நச்சத்திர மண்டலங்கள்

- Karthik.R


Physical Elements of Astrology - ஜோதிடத்தின் கூறுகள்



Click on the above picture to expand.

-Karthik. R


Can Everyone Learn Astrology ? ஜோதிடம் எல்லோரும் கற்க இயலுமா ?


Can Everyone Learn Astrology ? ஜோதிடம் எல்லோரும் கற்க இயலுமா ?
           
               Yes. Anyone can learn Astrology. It is similar to how you learn other academic subjects like, science, maths, biology, chemistry etc…There are tons of books available in the free world of internet. Thanks to the technology. Now it is up to you, how much you are interested with the subject. You can surf the web and learn from basics to advanced level and expert level (can only be a result of researches made by you for at least 10 years). 

360°
30°

60°
90°
330°



Zodiac Belt
ராசி சக்கரம்
12*30° = 360°
120°
300°
150°
270°
240°
210°
180°


ஆம். யார் வேண்டும் என்றாலும் கற்க இயலும். எவ்வாறு நீங்கள் மற்ற ஏட்டு கல்வி பாடங்களான அறிவியில், வரலாறு, வேதியல் கற்றீர்களோ அதே போல் இதையும் கற்களாம். ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இனையத்தில் கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் கற்பது உங்களுடைய விருப்பத்தை சார்ந்தே உள்ளது. இனைத்தில் கிடைக்கும் பாடங்களை வைத்து நீங்கள் பேசிக்ஸ், அட்வான்ஸ் லெவல் வரை படிக்கலாம், ஆனால் எக்ஸ்பர்ட் லெவல் படிப்பதற்கு குறைந்தது 10 ஆண்டு காலமாவது ஆராய்ச்சியில் இடுபட வேண்டும்.

-Karthik. R


Monday, 23 September 2013

Zodiac Belt - ராசி சக்கரம்


Everyone knew that there are 12 signs in the entire zodiac belt. These 12 zodiac signs are represented in paper as a square with 12 boxes in southern India as given below,

Pisces
Meena
மீனம்
Aries
Mesha
மேக்ஷம்

Taurus
Vrishaba
ரிக்ஷபம்
Gemini
Mithuna
மிதுனம்
Aquarius
Kumba
கும்பம்



Zodiac Belt
ராசி சக்கரம்
Cancer
Kataka
கடகம்
Capricon
Makara
மகரம்
Leo
Simha
சிம்மம்
Sagittarius
Dhanus
தனுசு
Scorpio
Vrishika
விருச்சிகம்
Libra
Thula
துலாம்
Virgo
Kanya
கன்னி



The zodiac belt is circular in space. Some identify it as moving and some scientists as it is fixed. Each and every sign is nothing but a constellation (group of stars). So, there are 12 constellation made up of numerous stars. Imagine a circle, a circle comprises of 360° degree,

Zodiac Belt, ராசி சக்கரம், 12 zodiacs



Each point represents 1 Zodiac sign or Rasi(in Tamil) along the 360° degree path.Hence, 360°/12 = 30° for each sign. This is very important, everyone should know this.
Representing it in a circle is not so easy for all except for mathematicians that is why only person who are scientists, philosophers and mathematicians used to learn astrology and research it as a part of their main subjects in olden days. 

Western Astrology system still uses circular charts to explain, while

South Indian people including Sri Lanka, uses Square Chart.

North Indian
astrologers uses Diamond chart.

It is only for the ease of understanding. Diagrams or charts represent the celestial map very well in paper.


-Karthik.R



Friday, 20 September 2013

Free Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்

jagannatha hora, ஜோதிட மென்பொருள், free astrology software

                       

One question which comes out for astrologers and astrology students, researchers is that, which is right software to use.

Well, technically there is no right software, each and everything created by man has always fault cases. Anyway the software which I would recommend is "Jagannatha Hora" originally created by P.V.R. Narasimha Rao and can also be downloaded from vedicastrologer.org

In my six years of research in this science, I have come across so many softwares but none satisfied. Past three years, I have been using this software and it turned out to be best choice which I ever wanted. You would also feel it once you get to know this software environment.

Remember, if you are a beginner to astrology, stick with some good program and this is one such program which has all the functionalities (I mean various astrology systems of predictions) that you can use now and in future.

Stick to it, that would do all better things you need.

Of course, it is license free and you can distribute to anyone.

I have attached the download link to the right column. Download it for free to expand your research and resourceful knowledge.


-Enjoy researching.








ஜோதிடம் பயில்வோர் மற்றும் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு எற்படும் ஒரே ஐயம் எந்த மென்பொருளைக் கொண்டு ஜாதகம் கனிப்பது என்றும், எது துள்ளியமாக கணிக்கும் என்பதே.

இதற்கான விடை எதுவும் இல்லை. எல்லா வித மென்பொருள்களிளும் எதேனும் பிழை இருகத்தான் செய்யும். என்னைக் கேட்டால் "ஜகநாத்த ஹோர" எனப்படும் மென்பொருளானது சற்று சரிவருமாறு இருக்கும்.


இது இலவச மென்பொருள், இதை கையாளுங்கள், இதில் எல்லா விதமான ஜாதக கணிப்பு முறைகளும் உள்ளது.


நான் கடந்த ஆறு வருட காலக்கட்டத்தில் எல்லா கணிப்பொறி சந்தையில் கிடைக்கும் பல விதமான மென்பொருள்களை சோதனன செய்த பின் இதனை கடந்த மூன்று வருடங்களாக பயன்படுத்தி பெரும் பயன்பட்டிருக்கிறேன்.


இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வலது பக்கம் பாருங்கள், தளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உருவாக்கியவர் பி.வி.ஆர். நரசிம்க ராவ், இத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.


-ஆராய்ந்து மகிழுங்கள்.


-Karthik. R


Navagraha Places - நவகிரக ஸ்தலங்கள்

Navagraha temples, நவகிரக ஸ்தலங்கள், planet gods

In the above image one can get the information about temples of all the planets located all round the town of Kumbakonam in the state of Tamil Nadu, India. 

மேலே நீங்கள் பார்க்கும் வரைபடம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நவகிரக ஸ்தலங்களுக்கு செல்லும் பாதையைக் குறிக்கிறது. 

-Karthik. R


To Start with Basics

                There are many systems of astrology. The core system of Indian astrology date backs to vedic time jyothisa, light of truth. Astrology is one of the six branches given in vedas. In this blog we will discuss about the various techniques, short methods to arrive a prediction of any event in one's life et cetra. If one asks who is the father of astrology. Well the God himself, Lord Shiva is the Jagadh Guru.

               The planets are worshiped as God's widely across India for more than 3000 years. Where ever you go from cities to small villages you will find the navagraha or 9 planets shrine inside the temples. Since we humans and the earth itself is bound to be influenced by the planets power, there is no doubt we worship them equal to God. 

The planets are given in order of their Strength.,

English
Tamil
North and South node
ராகு மற்றும் கேது
Sun
சூரியன்
Moon
சந்திரன்
Venus
சுக்கிரன்
Jupiter
குரு
Saturn
சனி
Mars
செவ்வாய்
Mercury
புதன்

-Karthik. R


Tuesday, 17 September 2013

What is HoroScience ?

horoscience, astrology, free predictions, vedic astrology

Horo means Hour. Science means systematic way to prove a theoretical and practical source right or wrong. Thus HoroScience is here to prove both theoretically and practically whether the Time is good or bad. What? Time, you may ask. Well, it is your Time, my Time, Time of people around us and also time of country, continent and world itself. Is Today going to be good or bad. What about Tomorrow and What about past struggling days that were the worst Time one might have ever faced in their lives.
Time is an important factor. Science call it the 4th dimension. HoroScience blog is here to discuss, teach, understand and research the concept of time through the age old Science of Astrology. Predicting ones future is 100% possible but not in modern times. This is due to our misunderstanding of Time. Astrology is a pure science. A tool which helps in understanding the path of human life that are super past (previous birth), past, present, future and super future (next birth).
In order to make predictions about the life of a person through astrology by delineating the position of planets and drawing a horoscope, one should provide the exact time of birth to the astrologer or whoever does it. The exact time of birth of any person should be mentioned in hours minutes and seconds. Many of us fail to note down one’s birth time in seconds for over a few decades. This is due to lack of knowledge, awareness and being skeptic towards this divine science astrology.  
The exact time of birth of the child is when the new born child takes his/her first breath inwards. That particular precise moment of time should be written down by the doctor or whoever is in charge for that at the time of delivery. Two cases are here. One, many Indian vedic astrology researchers speak about normal delivery, Cesarean delivery and forceps where the chances of writing down wrong time is likely, which means the differences in seconds will heavily show effect in any astrologers prediction for the concerned person who asks about a life reading. Two, the time showing device like watch or clock should be exact in the hospital.
Due to above scenarios a person will 99.99% fail to give his correct time of birth and the astrologer will predict for someone else who is born close to his ward in hospital or in the neighborhood  This is point where a person criticizes astrology and astrologers for predicting wrong about his life.
HoroScience blog welcomes all astrologers, researchers, students and for those who are curious to re-discover the lost scientific methods of horoscope reading.

-Karthik. R