New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 27 September 2013

House Members - வீட்டு உறுப்பினர்கள்

27 stars, 27 nakshtras, zodiac stars, astrology stars



Like House Lords, there are House Members. Yes, nakashatras or asterisms are those members.

Totally 27 nakshatras are there as we have seen before in the given table. Each nakshatra has 4 padas.

Ie., 27 nakshatras x 4 
padas = 108 padas

If for each house/zodiac 9 
padas are allocated then for 12 zodiacs 108 padas will be present.

These are stationary or will not change. This is important and everyone must know.



ஒவ்வொரு வீட்டிற்கம்/ராசிக்கும் தலைவர்கள் இருப்பது போல, உறுப்பினர்களும் இருக்கிறார்கள். வர்கள் தான் நச்சத்திரங்கள்.

மொத்தம் 27 நச்சத்திரங்கள் என்று எற்கனவே பட்டியல் இட்டிருந்தேன்.
ஒவ்வொரு நச்சத்திரத்துக்கும் 4 பாதங்கள்.

அதாவது 27 நச்சத்திரங்கள் x 4 பாதங்கள் = 108 மொத்த பாதங்கள்.

ஒவ்வொடு வீட்டிற்கும்/ராசிக்கும் 9 பாதங்கள் வீதம் 12 ராசிகளுக்கு 108 பாதங்கள்.

இவைகள் மாறாதவை. இது முக்கியமான ஒன்று. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

-Karthik. R


No comments:

Post a Comment