The Zodiac or Rasis and the planets are linked to each other by means of ownership. Yes, like there is lord for land or a house called as landlord. Similarly, each and every 12 zodiac or rasi has a lord or owner. Each planet is a owner.
The given chart is important and everyone must know this.
ஆதாவது ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வாரு குடும்பத் தலைவர் இருக்கிறாரோ அதுபோல் ஒவ்வொரு ராசிக்கும் என்றும் மாறாத பிரதான தலைவர்கள் இருக்கிறார்கள். ஓவ்வொரு கிரகமும் ஒரு தலைவர் ஆவார்.
இது முக்கியமானது. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒண்று.
-Karthik. R
No comments:
Post a Comment