Lord Krishna riding the Chariot of Arjuna in the Battle of Kurukshetra |
Are Nakshatras/Asterisms mentioned in Vedic Astrology 27 or 28 in number ?
There are 28 nakshatras in vedic astrology. For some reasons Abhijit Nakshatra has been removed and astrologers started using only 27 nakshatras each contributing 4 padas or quarters.
Where is Abhijit Nakshatra actually present ?
It is said that Abhijit does not contribute 4 padas. The exact location of Abhijit Nakshatra starts from 6°40" degrees and ends at 10°53"20 degrees in Makara/Capricon raasi.
In other words, Abhijit Nakshatra starts from the last pada of Uttara Shadha/Uttaradam Nakshatra and it extends up to 1/15th part of Shravana/Thriruvonam Nakshatra. It starts from 276 degrees 40 minutes to 280 degrees 53 minutes 20 seconds in natural kalachakra. The major portion of Abhijit Nakshatra lies in Makara Rashi and Meena Navamsha.
What is the importance of Abhijit ?
Abhijit is one of the most auspicious nakshatras. The muhurta of Abhijit is very important to be noted. Any work done in Abhijit Muhurta/Timing will surely give victory, as the name Abhijit itself means “Victorious” or "the One who cannot be defeated".
In Bhagavad Geeta, “Krishna said that He was Shiva among Rudras; He was Arjuna among Pandavas and He was Abhijit among Nakshatras.”
When is Abhijit Muhurta or Timing ?
Abhijit Muhurta starts 28 minutes before 12:00 noon and ends 28 minutes after 12:00 noon. Between 11:38 a.m and 12:28 p.m.
Some texts also say that during midnight 28 minutes before 00:00 28 minutes after is also Abhijit Muhurta.
Any auspicious undertaking can be made during this time if you want to victorious. Even if the day is bad due to combination of inauspicious combination tithi and nakshatra, you will get victory if you do in thing during Abhijit nakshatra.
Note: Some texts deny travelling in South Direction during this time.
The most important event recorded in the history of Bharat was Lord Rama was born at 12 noon and Lord Krishna was born around 12 midnight, approximately 11:50 p.m. Both avatars of Lord Vishnu was at Abhijit Muhurta. Lord Rama got victory against the battle with mighty King Ravana, similarly, Pandavas with Lord Krishna in their side won the battle of Kurukshetra against Gauravas. This denotes the importance of Abhijit Nakshatra.
What happened to Abhijit Nakshatra in Space ?
Modern Astronomy says it is in the constellation Lyra. And gazing through power telescopes they have seen a Supernova in dead state. Only dust particles were seen. It is due to this reason our ancient seers might have skipped the addition of this nakshatra in regular astrology lately. It was present clearly in the sky some 5000 years ago i.e., during 3000 B.C. Click here to download the pdf of modern astronomical proof.
In marriage compatibility, while considering Yoni kuta/Porutham Abhijit is Male Mongoose while Uttara Shada/Uttaradam is Female Mongoose.
Hence there were 28 nakshatras in the beginning and now 27 nakshatras were taken into account in regular astrology. While Abhijit is used only in Muhurta/Electional Astrology. Myth says regular 27 nakshatras are females, daughters of Prajapati Dakshan and were married to Moon and 28th Abhijit was a male.
For consultation of your
horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link.
(Or)
Send a facebook message
to https://www.facebook.com/horoscience.karthik
Or email [email protected]
ஜோதிடத்தில் நச்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தெழா(27) அல்லது இருபத்தெட்டா(28) ?
ஜோதிடத்தில் மொத்தம் 28 நச்சத்திரங்கள் ஆகும். சில காரணங்களினால் அபிஜித் என்ற நச்சத்திரத்தை மட்டும் விலக்கி வைத்துவிட்டு 27 நச்சத்திரங்களை நான்கு பாதங்களாக பிரித்து நமது ஜோதிடர்கள் பயன்படுத்தினார்கள்.
அபிஜித் நச்சத்திரம் எங்கே உள்ளது ?
அபிஜித் நச்சத்திரத்திற்கு மற்ற நச்சத்திரங்களை போல் நான்கு பாதங்கள் இல்லை. இந்த நச்சத்திரம் சரியாக மகர ராசியில் 6°40" பாகையில் ஆரம்பமாகி 10°53"20 பாகையில் முடிகிறது.ஆதாவது அபிஜித் நச்சத்திரம் உத்திராடம் கடைசி பாதத்தில் இருந்து திருவோனம் நச்சத்திரத்தில் 1/15 பங்கு வரை உள்ளதாகும். இன்னும் சரியாக சொன்னால் காலச்சக்கரத்தில் 276° 40" பாகையில் தொடங்கி 280°53"20 பாகை வரை உள்ளது. ஆகவே அபிஜித் நச்சத்திரம் மகர ராசியையும் மீன நவாம்சத்தையும் கொண்டது.
அபிஜித் நச்சத்திரத்தின் முக்கியத்துவம் என்ன ?
அபிஜித் நச்சத்திரமானது மிகவும் மங்களகரமான நச்சத்திரமாகும். அபிஜித் முகூர்த்தம் மிக மிக முக்கியமான ஒன்றாகும். எந்த ஒரு நற்ச்செயலையும் அபிஜித் முகூர்த்த நேரத்தில் செய்தால் அது வெற்றியில் முடியும். அபிஜித் என்றாலே "வெற்றிபெற்ற" என்பது பொருள்.
பகவத் கீதையில், "கிருஷ்ண பரமாத்மா, தான் ருத்திரர்களில் சிவம் என்றும், தான் பான்டவர்களில் அர்ஜுனன் என்றும், தான் நச்சத்திரங்களில் அபிஜித் என்று கூறியிருக்கிறார்".
அபிஜித் முகூர்த்த நேரம் எப்போது வரும் ?
அபிஜித் முகூர்த்தமானது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணிக்கு 28 நிமிடங்கள் முன்னும் பின்னும் வரும். அதாவது காலை 11:38 முதல் நன்பகல் 12:28 வரை.
சில நூல்கள் மேற்கூறியிருப்பது போல் நள்ளிரவு 12 மணிக்கும் அபிஜித் முகூர்த்த வேலைதான் என்று கூறுகின்றன.
நீங்கள் ஒரு முக்கியமான செயல்கள் செய்யவேண்டுமெனில், அதாவது புதிய ஒப்பந்தம், பயனம், அல்லது முக்கியமானவரை சந்திப்பது போன்றவைகள். அன்றைய நாள் அஷ்டமி, நவமி, அல்லது சந்தராஷ்டம் என்றால் அக்காரியங்கள் தள்ளி போட நேரிடும். ஆனால் அந்த நாளில் நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எற்பட்டால், நீங்கள் அபிஜித் முகூர்த்தத்தில் செய்யலாம். அப்படி அபிஜித் முகூர்த்தத்தில் செய்யும் காரியம் வெற்றியை பெற்று தரும்.
குறிப்பு: சில நூல்ககில் அபிஜித் முகூர்த்தத்தின் போது தெற்கு திசை நொக்கி பயனம் செய்வதை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
நமது பாரத வராலற்றில் முக்கியமான சம்பவங்கள் என்னவென்றால், பகவான் ராமர் பகல் 12.00 மணிக்கு ஜெனித்தார், பகவான் கிருஷ்ணர் நள்ளிரவு 12.00 மணிக்கு ஜெனித்தார், சுமார் 11:50. இரு அவதார புருஷர்களின் ஜெனனம் அபிஜித் முகூர்த்தத்தில் நடந்திருக்கிறது. ராமரும் யுத்ததில் வெற்றி பெற்றார், கிருஷ்ணரை உடன் கொண்ட பான்டவர்களும் யுத்தத்தில் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்வுகளே அபிஜித் நச்சத்திரத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது.
அபிஜித் நச்சத்திரத்திற்கு வான்வெளியில் என்ன நிலை ?
நவீன வான்வெளி ஆய்வகங்கள் அபிஜித் நச்சத்திரத்தை பற்றி கூறுகையில், அது மிக பளிச்சிடும் வெளிச்சத்துடன் கூடிய சூப்பர் நோவா என்ற ஒருவகை நச்சத்திரமாகும். லைரா என்ற நச்சத்திர கூட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது தொலை நோக்கு கருவியின் மூலம் பார்த்தல் வெறும் குப்பை மண்டலமே உள்ளது, அதாவது அந்த நச்சத்திரம் இறந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாகவோ என்னவோ நமது நாட்டின் ரிஷிகள் அபிஜித் நச்சத்திரத்தை ஜோதிடத்தில் பயன்படுத்துவதை நீக்கி விட்டார்கள்.சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.மு. 3000, இந்த நச்சதித்திரம் வானில் தெளிவுகாக தெரிந்திருக்கிறது. பின்பு மங்கி விட்டது. இதன் ஆராய்ச்சி கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
திருமண பொருத்தங்களில் யோநி பொருத்தம் என்று உள்ளது. அதில் அபிஜித் நச்சத்திரத்தின் யோநி ஆண் கீரி, உத்தராடம் நச்சத்திரத்திற்கு பெண் கீரி.
எனவே 28 நச்சத்திரங்கள் ஜோதிடத்தில் முன் காலத்தில் இருந்தது. பின்பு அபிஜிதை நீக்கிவிட்டு 27 நச்சத்திரங்களை கொண்டு ஜோதிடகலையை பயன்படுத்தினார்கள். இப்போது அபிஜித் முகூர்த்தத்திற்கு மட்டும் பயன்படுகிறது. புராணம் என்ன கூறுகிறதென்றால் சந்திரன் பிரஜாபதி தக்ஷ்னின் மகள்களான 27 நச்சத்திரங்களை திருமணம் செய்துகொண்டான், ஆனால் 28 ஆவதான அபிஜித் நச்சத்திரமோ ஆண் நச்சத்திரம் ஆகும்.
எனவே வாசகர்கள் அபிஜித் முகூர்த்தத்தை பரிசோதித்து வெற்றி பெற பயன்படுத்துங்கள். பகல் 12 மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு 28 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக இம்முகூர்த்தம் தினமும் உண்டு.
உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும்
தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/store/product/861b5695122d5632de85cafccd59c689
(அல்லது)
கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience.karthik
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]
-Karthik. R.