New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 20 September 2013

Free Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்

jagannatha hora, ஜோதிட மென்பொருள், free astrology software

                       

One question which comes out for astrologers and astrology students, researchers is that, which is right software to use.

Well, technically there is no right software, each and everything created by man has always fault cases. Anyway the software which I would recommend is "Jagannatha Hora" originally created by P.V.R. Narasimha Rao and can also be downloaded from vedicastrologer.org

In my six years of research in this science, I have come across so many softwares but none satisfied. Past three years, I have been using this software and it turned out to be best choice which I ever wanted. You would also feel it once you get to know this software environment.

Remember, if you are a beginner to astrology, stick with some good program and this is one such program which has all the functionalities (I mean various astrology systems of predictions) that you can use now and in future.

Stick to it, that would do all better things you need.

Of course, it is license free and you can distribute to anyone.

I have attached the download link to the right column. Download it for free to expand your research and resourceful knowledge.


-Enjoy researching.








ஜோதிடம் பயில்வோர் மற்றும் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு எற்படும் ஒரே ஐயம் எந்த மென்பொருளைக் கொண்டு ஜாதகம் கனிப்பது என்றும், எது துள்ளியமாக கணிக்கும் என்பதே.

இதற்கான விடை எதுவும் இல்லை. எல்லா வித மென்பொருள்களிளும் எதேனும் பிழை இருகத்தான் செய்யும். என்னைக் கேட்டால் "ஜகநாத்த ஹோர" எனப்படும் மென்பொருளானது சற்று சரிவருமாறு இருக்கும்.


இது இலவச மென்பொருள், இதை கையாளுங்கள், இதில் எல்லா விதமான ஜாதக கணிப்பு முறைகளும் உள்ளது.


நான் கடந்த ஆறு வருட காலக்கட்டத்தில் எல்லா கணிப்பொறி சந்தையில் கிடைக்கும் பல விதமான மென்பொருள்களை சோதனன செய்த பின் இதனை கடந்த மூன்று வருடங்களாக பயன்படுத்தி பெரும் பயன்பட்டிருக்கிறேன்.


இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வலது பக்கம் பாருங்கள், தளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உருவாக்கியவர் பி.வி.ஆர். நரசிம்க ராவ், இத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.


-ஆராய்ந்து மகிழுங்கள்.


-Karthik. R


No comments:

Post a Comment