New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Monday 30 September 2013

Nakshatra Lord - நச்சத்திர அதிபதிகள்

Nakshatra Lord - நச்சத்திர அதிபதிகள்



                    Like sign lord or house lords the 9 planets seats as the lord for 27 asterisms or nakshatras or constellations. For every 3 nakshatras there is a planet which is the lord of that particular nakshatra. This should be known very well in order to predict or know yourself and your good and bad times from your own horoscope chart.Note: From tomorrow onwards how to read your charts will start as the basics will end with this post. Later on with the examples some more basics will come here and there.

27 / 9 = 3

                      வீட்டுத் தலைவர்கள் அல்லது ராசி அதிபதிகள் போல 9 கிரங்களும் 27 நச்சத்திரங்களுக்கும் அதிபதியாக விளங்குகின்றன. ஒவ்வொரு மூன்று நச்சத்திரங்களுக்கும் ஒரு கிரகம் நச்சத்திரதிபதியாக விளங்குகிறது.


இதை நன்றாக மூளையில் பதிவு செய்து கொண்டால் தான் உங்கள்ளுடைய ஜாதகத்தை நீங்கள் ஆராய இயலும்.


குறிப்பு: நாளை முதல் ஜாதங்களை ஆராய்வது பற்றி வரும். அடிபடை தலைப்புகள் இப்பதிவுடன் நிறைவு பெருகிறது. மீண்டும் ஒவ்வொறு உதாரண ஜாதங்களுடன் சில‌ அடிபடைகள் அங்கும் இங்கும் வரும்.

-Karthik. R

No comments:

Post a Comment