Mass vaccination for all might be fulfilled in India due to guru mangal trine interaction for 6 months. Might suffer social distancing and strict code of conduct as done in 2020, but this time may be only by provoking more fear.
குரு மற்றும் செவ்வாயின் திரிகோண இணைவு 6 மாத காலத்திற்கு இருக்கவுள்ளதால் (சித்திரை முதல் புரட்டாசி வரை)., இக்காலத்தில் இந்தியாவில் பொரும்பாலாக மக்கள் எல்லோருக்கும் தடுப்பூசி போடபட நேரிடும். மேலும் மீண்டும் சமூக இடைவெளி மற்றும் கடுமையான கட்டுபாடுகள் 2020 போலவே விதிக்கபட வாய்ப்பு உள்ளது, ஆனால் இம்முறை அதிகம் பயம் மற்றும் அச்சத்தினால் மட்டுமே.
Note & Disclaimer:
Mundane Astrology is not my area of expertise. I just made an attempt to find out the reason behind pandemic astrologically. It may or may not be correct. As astrology as a science and predication as an art is not updated to our modern world and has been only criticized for no reason by our brothers and sisters due to commercialized predictions.
குறிப்பு மற்றும் பொறுப்பு துறப்பு:
மன்டேன் அஸ்ட்ராலாஜி அதாவது உலகளவிய ஜோதிடத்தில் நான் மேதை அல்ல, அதற்கான போதிய நிபுனத்துவம் என்னிடம் இல்லை. இங்கே நான் என்னால் முடிந்த சிறு முயற்சியை மட்டுமே வெளிபடுத்தியுள்ளேன். அதுவும் ஜோதிடரீதியான கொரோனாவிற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சி மட்டுமே. இது முற்றிலும் தவறாகவும் இருக்க வாய்ப்புள்ளது, ஏன்னென்றால், ஜோதிடம் என்ற அறிவியலும், பலன் கூறும் கலையும் இன்னும் நாம் வாழும் காலத்திற்கேற்ப புதுப்பிக்கபடவில்லை. தற்போதைக்கு நமது சகோதர, சகோதரிகளுக்கு விமர்சனுத்துக்குரிய பொருளாகவே பார்க்கப்படுகிறது, அது ஜோதிடக்கலை வணிகரீதியானதே காரணம்.
- Karthik .R