New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday, 6 September 2022

Planets that bring wealth as per Navamsha Chart - நவாம்ச கட்டத்தில் செல்வம் தரும் கிரகங்கள்


which planets will give wealth
Lord Swarna Akarshana Bhairavar(Form of Supreme Godhead Shiva) showering wealth to Wealth Goddess Maha Lakshmi and Wealth Treasure keeper Kubera Yaksha. Coincidence or fact, Bull(Rishaba Nandi Deva) being Vehicle for Lord Siva is also the symbol denoting Bullish market in economy.Often even without job or with job people are supposed to get several sources of income. Let us examine that from Navamsha chart. D9 chart will show which planets will bring wealth to the native of the chart.

Rule:

Trikona/Trine houses from 10th house in Navamsha Chart.

10th house trines are 2,6,10. If any planets are situated in any of these houses then the first preference goes to those planets and the native may acquire source of income as per the respective planetary signification.

Let us see the below example of one of my friend's chart.


planets that bring wealth


Navamsha D9 Lagna is Pisces/Meena
10th house is Dhanus
Trine houses to 10th are.,
2nd house Aries/Mesha - 1 planet Jupiter is posited
6th house Leo/Simha - 1 planet Venus is posited
10th house Dhanus/Sagittarius - No planets from Navagraha group. Maandi is posited.

Hence, wealth bringing planets for this chart are Jupiter/Guru and Venus/Sukra.

Jupiter being Guru, money or income source is through teaching, guiding, consulting etc... 
This friend of mine is currently in Teaching profession at a private school.

Venus denoting wife of the native, income source will come from wife. Venus also denotes textiles, yarn, silk, clothing, boutique, jewelry, fancy, parlour, tailoring, luxurious and precious products, so the native's wife may involve in one such said business and add a source of income to native chart.

Maandhi being in 10th have delayed his income source for a very long time during his 20s-30s and now everything is smooth sailing.

In D9 ashtakavarga, Jupiter being in leading 5 bindus, so we can conclude that his income is primary source whereas Venus earning 3 bindus and his wife's income source will be of secondary source.

Note that Jupiter is Vargottama, being in Mesha Rasi in both D1 Rasi chart and D9 Navamsha Chart.
And also Venus being in Parivartana Yoga, exchange of house lords 1st and 2nd with Mercury denoting the native Lagna is also a source of income and his family 2nd house will also bring wealth to the native.

This is one of the simplest method to judge the income source of any chart. If there are no planets then the lords of those 2,6,10 house should be taken. And in rare case the planets aspecting those 3 house will also give extra income. Usually, the charts of persons with several varied sources of income will have these kind of horoscope in which Planets in Trikona houses from 10th, Lords being beneficially placed and more planets aspecting these 3 houses.

For consultation of planetary kavach to wear as per horoscope or if interested in buying any planetary kavach to wear and test it one may place order through below link.


Visit Store Page for other purpose Kavachs/Talismans, click here...


predicting stock market bullish and bearish in astrology
Pic Courtesy: Reuters Graphics


ஒருவருக்கு வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், பல வழிகளில் வருமானம் வர நேரிடும். நவாம்ச கட்டத்திலிருந்து எந்தெந்த கிரகங்களின் மூலம் செல்வங்கள் வரும் என்பதை பற்றி அலசுவோம்.


விதி:


நவாமச கட்டத்தில் 10 ஆம் வீட்டு திரிகோன வீடுகள்.


அதாவது நவாமச கட்டத்தில் லக்னத்திலிருந்து 10 வீட்டின் திரிகோண வீடுகளான 2,6,10 ஆகிய வீடுகளில் எதேனும் கிரகங்கள் இருப்பின் அந்த கிரகங்கள் சுட்டும் காரகத்துவங்கள் மூலம் வருவாய் ஜாதகருக்கு கிடைக்கும்.


உதாரணத்திற்கு எனது நண்பர் ஒருவரின் ஜாதகத்தை கீழே கொடுத்துள்ளேன்.
ஜோதிடம் மூலம் பங்கு சந்தையில் லாபம் ஈட்டுவது எப்படிநவாம்ச லக்னம் மீனம்
10 ஆம் வீடு தனுசு ராசி
10 ஆம் வீட்டின் திரிகோண வீடுகள்,
2 ஆம் வீடு மேஷம்  குரு, ஒரு கிரகம் அமர்ந்திருக்கிறார்.
6 ஆம் வீடு சிம்மம் சுக்கிரன் ஒரு கிரகம் அமர்ந்திருக்கிறார்.
10 ஆம் வீடு தனுசில் நவ‌கிரகம் இல்லை மாந்தி அமர்ந்திருக்கிறார்.ஆகவே, வருமானம் தர கூடிய கிரகங்கள் இந்த ஜாதகத்தை பொருத்த வரை குரு மற்றும் சுக்கிரன்.


குரு பகவான் ஆசிரியர், ஆலோசனை வழங்குதல், கன்ஸல்டிங் போன்ற வகைகளில் வருமானம் தருவர். இந்த நண்பர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.


சுக்கிரன் ஜாதகரின் மனைவியை குறிப்பதால், மனைவி மூலமாக வருமானங்க வரும் என்பதை காட்டுகிறது. மேலும் சுக்கிரன் ஜவுளி, பருத்தி நூல், பட்டு, துணிக்கடை, நகைகடை, பெஃன்சி பொருட்கள், அழகு நிலையம், டெய்லரிங், ஆடம்பரம் மற்றும் விலைமதிப்பிற்குறிய பொருட்கள் அனைத்தையும் காட்டுவதால், ஜாதகரின் மனைவி எதாவது ஒரு காரகத்துவம் காட்டும் தொழிலிருந்து வருமானங்களை ஜாதகருக்கு ஈட்டுத்தருவார்.


மாந்தி 10 ஆம் வீட்டில் இருப்பதால் வருமான வரும் வழிகள் அனைத்தும் தனது 20-30 வயது வரை முடங்கியிருந்து தற்சமயம் நல்ல படியாக உள்ளது.


நவாம்ச கட்ட அஷ்டவர்க்க பரல்களில், குருவிற்கு 5 பரல்கள் அதனால் ஜாதகரின் வருமானம் பிரதான‌ முதன்மையானதாகவும், சுக்கிரன் 3 பரல்கள் கொடுத்துள்ளதால் மனைவியின் வருமானம் இரண்டாம் பட்சமாக எடுத்து கொள்ளலாம்.


குறிப்பு: குரு ராசி மற்றும் நவாம்சத்தில் மேடத்தில் இருந்து வர்கோத்தமம் அடைந்துள்ளார். அதேபோல் சுக்கிரன் புதனுடன் 1 மற்றும் 2ஆம் வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனையாகி ஜாதகருக்கு குடும்ப உறுபினர்கள் மூலமாகவும் வருமானம் வரும்படியாக அமைந்துள்ளது.


ஒரு ஜாதக்த்தில் எந்த முறையில் வருமானம் வரும் என்பதை கணிப்பதற்கு இது ஒரு சிறந்த சுலபமான வழிமுறையாகும். கிரகங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், 2,6,10 ஆம் வீட்டின் அதிபதிகளின் காரகத்துவத்தை கொண்டு அறியலாம். சில சமயங்களின் அம்மூன்று வீட்டின் மேல் வேறு கிரக பார்வைகளின் பலன்களை கொண்டும் திரவிய லாபம் வரும் வழிகளை அறியலாம். 


பொதுவாக பல்வேறு வழிமுறைகளில் வருமானம் வரும் ஜாதகங்கள் அனைத்தும் இந்த மூன்று விதமான அமைப்புகளில் இருக்கும், நவாம்ச 10ஆம் திரிகோண வீடுகளில் அமர்ந்த கிரகங்கள், அவ்வீட்டின் அதிபதிகள் சுபர் வீடுகளில் இருத்தல் மற்றும் 3 வீடுகளின் மேல் விழும் மற்றய கிரக ‍பார்வைகளின் மூலமாகவும்.


ஜாதகப்படி எந்த கிரக கவசம் அணிந்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ள அல்லது வாங்க‌ விருப்பம் இருப்பின் எதாவது கிரக கவசத்தை அணிந்து சோதனை செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யவும்...


https://www.payumoney.com/paybypayumoney/#/8DC315A5CF3DC0517926F51C1F49327C


வேறு விதமான உபயோகத்திற்கு கவசைங்களை வாங்க கவசங்கள் பற்றின‌ பக்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...- Karthik. R

Friday, 5 November 2021

Research on planets in between Rahu Ketu Axis(vice versa) - ராகு கேது அச்சில்(மாறாகவும்) கோள்களின் நிலை பற்றிய ஆய்வு

 

planets inside rahu ketu

                    There are several interpretations made by astrologers of the world on these two nodes viz., Rahu Ketu aka North and South nodes of moon. Because ancient classical texts haven't dealt with shadow planets they only included 7 planets for prediction. Some scholarly articles say these two shadow planets serve purpose on human affairs in this present Kali Yuga only. Kali Yuga as most of us know is intense in terms of adharmic activities and also at the same time many people seek salvation from past sin. May be it is the design that several old souls be born in kali yuga and experience their karmic retribution and balance fully in this yuga through these agents called rahu and ketu and attain moksha so that we can pass in clear record for next satya yuga(kreta yuga) where people are devoted to dharmic activities only. No doubt these two planets are responsible for all the known technology development which the earth has not seen in its recorded history and we are living in motorized modernized and luckily transcendental Aquarian age of civilization with exploding population.

In general many researchers might have noticed these three types of classification of Rahu-Ketu Axis in any astrological chart.

1. Planets posited within Rahu to Ketu(Head to tail).

2. Planets posited within Ketu to Rahu(Tail to head).

3. Planets posited on both side of axis.

Of these three types people with 2nd type Tail to Head ie., planets in between Ketu to Rahu are more successful in their material life and at the same time lose everything quickly like fame, wealth, wife, family etc…

The first type Head to Tail ie., planets in between Rahu to Ketu are generally successful in second and third part of life(usually above 36 or 42 years of age). But people in the early stages of life will experience most abnormal environment without healthy family situations and conditions that are so worst and after they have come up in life, when someone hears their story of life one would easily feel sympathy at the same time inspirational too. Most kala-sarpa dosha charts fit in this category.

The 3rd type where planets are equally or unequally distributed on both sides of nodal axis can be taken as the general population. People with the 3rd type live a normal life conditions with ups and downs cycles and balanced lifestyle.

Generally, I have noticed in charts where Venus placed inside ketu to rahu will create disharmony in marriage life, may lead to divorce or bitter marital partnership. Venus posited immediately next to ketu will create unsuccessful love affair, unexpected break up and divorce. Usually people with this planetary scenario even if they marry late in life above 33 might also end in troubled married life. Even if they re-marry based on other planetary combinations with ketu and venus, one might lead happy life or it may also not end in harmonious marital life.

If Mars is placed inside ketu to rahu, one might acquire more lands and may excel in real-estate business if indulged but they would lose everything at some point of life. The wealth earned also will not available with them.

If Saturn is present inside ketu to rahu, change of profession or business will take place periodically. In case of luminaries sun and moon disharmony with father and mother or one might have puritanical parents which may cause distress to some people with this situation of planets.

Mercury would cause interrupted education or academic education might not be useful for career. Jupiter will not exhibit any malefic effect. One may excel in yoga or spiritual sciences and would also get Divine help if one lives with strict moralistic disciplined life.

Above said effects for planets venus, mars, saturn, mercury will not take place if these are retrograde. Jupiter is exception and as we may know sun and moon doesn’t retrograde.

For consultation of planetary kavach to wear as per horoscope or if interested in buying any planetary kavach to wear and test it one may place order through below link.

Visit Store Page for other purpose Kavachs/Talismans, click here...ராகு கேதுகளை பற்றி பல ஜோதிடர்கள் பல விதமாக கணித்து வைத்திருக்கிறார்கள். பண்டைய காலத்து நூல்களில் இந்த சாய கிரகங்களை பற்றி குறிப்பிடப்படவில்லை வெரும் 7 கிரகங்களை வைத்து தான் பலன் சொல்லிருக்கிறார்கள். சில குறிப்புகள் இந்த இரு கிரகங்கள் நடக்கும் கலியுகத்தில் வாழும் மக்களுக்காக உபயோகபடுகிறது என்கிறார்கள். ஏன்னென்றால் கலியுகத்தில் தான் அதர்மம் அதிமாவதுடன் அதே சமயம் பெரும்பாலன மக்கள் பாவ மணிப்பு மற்றும் பாவத்திற்கான பரிகார உபாயங்களை மேற்கொள்கிறார்கள். பழைய ஆன்மாக்களை இந்த கலியில் பிறக்கவைத்து இது ஏற்கனவே எங்கோ தீர்மானித்து வைத்த கர்ம பதிவுகளை சமம் செய்வதற்காகவும் கர்மவினை தண்டனைகளை அனுபவித்து தீர்ப்பதற்காவுன் இந்த ராகு கேது ஏஜென்டுகளாக செயல்பட்டு நம்மை மோட்சத்திற்கு வழிவகுத்து அடுத்த புது யுகமான தர்மம் மட்டுமே செயலாக உள்ள‌ சத்திய(க்ரேதா) யுகத்திற்கு அனுப்பி வைப்பது போல் உள்ளது. சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இந்த இரு கிரகங்கள் தான் நாம் நம் எழுதப்பட்ட பூமி வரலாற்றில் காணாத அளவிற்கு இப்போது அனுபவித்து வரும் ஜனதொகை கூடுதலான இயந்திரதுவ நாகரீக‌ விஞ்ஞான, மெய்ஞான அக்குவேரியன் ஏஜ் என்று மேலை நாட்டவர்கள் சொல்வது போல் உலகத்தினை தந்துள்ளது.


ராகு கேது அச்சில் கிரகங்கள் நிற்கும் நிலையை மூன்று விதமாக ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் பார்த்திருக்கலாம்.


1. எல்லா கிரகங்களும் ராகுவிலிருந்து கேது விற்குள்(தலையிருந்து வால்வரை).
2. எல்லா கிரகங்களும் கேதுவிலிருந்து ராகுவிற்குள்(வாலிருந்து தலைவரை).
3. கிரகங்கள் அச்சின் இரு பாகத்திலும்.


இந்த மூன்று நிலைகளில், 2'ஆவது நிலை வாலிருந்து தலைவரை அதாவது கேதுவிலிருந்து ராகுவிற்குள் கிரக‌ங்கள் எல்லாம் நிற்கும் நிலையுடை ஜாதகர்கள் லொவ்கீக வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். அதே சமயம் அவர்கள் எல்லாவற்றையும் வெகு சீக்கிரம் இழந்து விடும் நிலையும் ஏற்படும் புகழ், செல்வம், மனைவி, குடும்பம் போன்றவை...


முதல் வகை தலையிலிருந்து வால்வரை அதாவது ராகுவிலிருந்து கேதுவிற்குள் எல்லா கிரகங்கள் நிற்கும் நிலை பெற்ற ஜாதகர்கள் பொதுவாக வாழ்கையில் இரண்டு மற்றும் மூன்றாம் பகுதியில் நல்ல நிலையில் வாழ்வார்கள்(சுமார் 36 வயது அல்லது 42 வயதுக்கு மேல்). ஆனால் வாழ்க்கையில் ஆராம்ப நிலைகளில் மிகவும் கஷ்டமான குடும்பம் மற்றும் மோசமான வாழ்வியல் சுழலில் இவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் முன்னேறிய பிறகு அவர்கள் வாழ்கை கதையை கேட்டால் சிலர் அனுதாபபடுவதோடு பலருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்க கூடும். பெரும்பாலன் கால சர்ப்ப ஜாதகங்கள் இந்த வகையை சார்ந்ததாகும்.


3'வது வகை கிரகங்கள் சரிசமமாகவோ அல்லது சமமாக இல்லாமலோ ராகு கேதுவின் அச்சின் இரு பாகத்திலும் இருக்க பெற்றவர்கள். பொதுவான ஜனதொகை மக்கள் இந்த நிலை ஜாதகர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சக்ர வண்டி மேடு பள்ளங்களுடம் மிகவும் சமமாக ஓடக்கூடும், ஒரு வித சமமான சகஜ வாழ்கைதர‌ நிலையில் வாழ்வார்கள்.


பொதுவாக நான் பார்த்த ஜாதகங்களில் சுக்கிரன் கேதுவிலிருந்து ராகுவிற்குள் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு திருமண வாழ்க்கை கசப்பானதாக‌ இருக்ககூடும் அல்லது விவாகரத்தும் கூட நேரிடும். சுக்கிரன் கேதுவிற்கு உடனே பக்கத்தில் இருந்தால் எதிர்பார்க்காத வகையில் காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படக்கூடும். பொதுவாக இந்த நிலையில் ஜாதகம் உள்ளவர்கள் காலம் கடந்து அதாவது 33'க்கு மேல் திருமணம் செய்தாலும் பிரச்சினைக்குரிய திருமண வாழ்க்கை உள்ளவர்களாக இருப்பார்கள். மறுமணம் செய்தாலும், கேது சுக்கிரன் உடன் இருக்கும் மற்ற கிரக நிலைகளை பொருத்து வாழ்க்கை சந்தோஷமாகவோ அல்லது மிகவும் கசப்பானதாகவோ இருக்ககூடும்.


செவ்வாய் கேது ராகு அச்சில் இருந்தால், நிறைய நில புலன் சம்பாதிப்பார், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டால் முன்னோடியாக திகழ்வார் ஆனால் எல்லாமே வாழ்க்கையில் எதோ ஒரு கட்டத்தில் விட்டு போய்விடும். சேர்த்த செல்வமும் மிஞ்சாது.


சனி கேது ராகு அச்சில் இருந்தால், உத்தியோகத்தையோ அல்லது தொழிலையோ சதா மாற்றி கொண்டிருக்கும் நிலை ஏற்படும். சூரிய சந்திரன் போன்ற ஒளி கிரகங்கள் இருந்தால் தாய் தந்தையுடன் சுமகமான நிலை காண‌ப்படாது அல்லது மிகவும் கண்டிப்பான பெற்றோர்களாக இருந்து அதனால் பல கவலைகளும் துன்பங்களும் ஒரு சிலருக்கு வரக்கூடும்.


புதன் இருந்தால் கல்வி படிப்பில் தடை ஏற்படுத்தகூடும் அல்லது ஏட்டு கல்வி வருமானம் ஈட்டுவதற்கு வழி வகுக்காத நிலை எற்படும். குரு எந்த ஒரு கெடுதல் பலனையும் காண்பிக்காது. ஒருவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வாராயின் யோகம் மற்றும் ஆன்மீகத்தில் உயர்வு நிலை பெறும் வாய்ப்பு கிட்டும் மற்றும் தெய்வ அனுகூலம் பெரும் வாய்ப்பு உள்ளது.


மேலே சொல்லப்பட்ட பலன்கள் எப்போது பொருந்தாது என்றால் சுக்கிரன், செவ்வாய், சனி, புதன் ஆகிய கிரகங்கள் வக்கிர கதி பெற்றிருந்தால். குரு விதிவிலக்கு மற்றும் சூரிய சந்த்ரன் வக்கிரகதி அடைவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே.


ஜாதகப்படி எந்த கிரக கவசம் அணிந்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ள அல்லது வாங்க‌ விருப்பம் இருப்பின் எதாவது கிரக கவசத்தை அணிந்து சோதனை செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யவும்...


https://www.payumoney.com/paybypayumoney/#/8DC315A5CF3DC0517926F51C1F49327C

வேறு விதமான உபயோகத்திற்கு கவசைங்களை வாங்க கவசங்கள் பற்றின‌ பக்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...


- Karthik. R

Friday, 9 April 2021

Coronavirus Astrological view Update 2021 - கொரோனா வைரஸ் ஜோதிடத்தின் பார்வையில் 2021

 

coronavirus update 2021


             Mass vaccination for all might be fulfilled in India due to guru mangal trine interaction for 6 months. Might suffer social distancing and strict code of conduct as done in 2020, but this time may be only by provoking more fear.


குரு மற்றும் செவ்வாயின் திரிகோண இணைவு 6 மாத காலத்திற்கு இருக்கவுள்ளதால் (சித்திரை முதல் புரட்டாசி வரை)., இக்காலத்தில் இந்தியாவில் பொரும்பாலாக மக்கள்‌ எல்லோருக்கும் தடுப்பூசி போடபட நேரிடும். மேலும் மீண்டும் சமூக இடைவெளி மற்றும் கடுமையான‌ கட்டுபாடுகள் 2020 போலவே விதிக்கபட வாய்ப்பு உள்ளது, ஆனால் இம்முறை அதிகம் பயம் மற்றும் அச்சத்தினால் மட்டுமே.


Note & Disclaimer:

Mundane Astrology is not my area of expertise. I just made an attempt to find out the reason behind pandemic astrologically. It may or may not be correct. As astrology as a science and predication as an art is not updated to our modern world and has been only criticized for no reason by our brothers and sisters due to commercialized predictions.


குறிப்பு மற்றும் பொறுப்பு துறப்பு:

மன்டேன் அஸ்ட்ராலாஜி அதாவது உலகளவிய ஜோதிடத்தில் நான் மேதை அல்ல, அதற்கான போதிய நிபுனத்துவம் என்னிடம் இல்லை. இங்கே நான் என்னால் முடிந்த சிறு முயற்சியை மட்டுமே வெளிபடுத்தியுள்ளேன். அதுவும் ஜோதிடரீதியான கொரோனாவிற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சி மட்டுமே. இது முற்றிலும் தவறாகவும் இருக்க வாய்ப்புள்ளது, ஏன்னென்றால், ஜோதிடம் என்ற அறிவியலும், பலன் கூறும் கலையும் இன்னும் நாம் வாழும் காலத்திற்கேற்ப புதுப்பிக்கபடவில்லை. தற்போதைக்கு நமது சகோதர, சகோதரிகளுக்கு விமர்சனுத்துக்குரிய பொருளாகவே பார்க்கப்படுகிறது, அது ஜோதிடக்கலை வணிகரீதியானதே காரணம்.


- Karthik .R

Sunday, 19 April 2020

Coronavirus Astrological view - கொரோனா வைரஸ் ஜோதிடத்தின் பார்வையில்


coronavirus astrology
coronavirus astrological view horoscience


  Summary article based on the coronavirus predictions(research only) posted on Instagram(@horoscience) as photos date 05-April-2020.


    05-ஏப்ரல்-2020 அன்று இன்ஸடாகிராமில்(@horoscience) பதிவேற்றப்பட்ட கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு கட்டுரை சுருக்கம்.coronavirus astrology        Author Alfred John Pearce in his work, "The Textbook of Astrology" 1911, page no.404, has given hints on the planetary positions when an epidemic break occurs such as plague, influenza, measles etc... He says,

"The periodicity of conjunctions and oppositions of superior planets corresponds to that of great epidemics"

        As we know that Superior Planets are Sun, Jupiter and Saturn. During the month of December these three planets were placed within 30 deg in Sagittarius which represents conjunction. To note, Jupiter is in moolatrikona sign.


பெருவாரியாக பரவும் தொற்று நோய்கள் பற்றி நூலசிரியர் அல்ஃப்ரெட் ஜான் பியர்ஸ் என்பவர் 1911'ல் அவரது படைப்பான, "தி டெக்ஸ்ட் புக் அஃப் அஸ்ட்ராலாஜி" பக்கம் 404'ல், பிளேக், மீஸல்ஸ், இன்புளூயன்ஸா போன்றவற்றை பற்றி கிரகங்கள் ரீதியான சில குறிப்புகளை கூறியுள்ளார்.


அவர் கூறுவதாவது,


"கால இடைவெளியில், உயர்தர கிரங்களின் கூட்டமைப்பின் போதும், அவைகள் நேர் எதிரே சந்திக்கும் சமையத்தின் போதும் பெருவாரியாக பரவும் தொற்று நோய்கள் உருவாவதை குறிக்கும்"


சூரியன், குரு மற்றும் சனி, உயர்தர கிரகங்கள் என்பதை நாம் அறிந்த ஒன்றே. 2019 டிசம்பர் மாதத்தில் இம்மூன்று கிரங்களும் தனுசு ராசியில் 30 பாகைக்குள் இருப்பதை நாம் பார்க்கலாம். அது குருவின் மூலதிரிகோண வீடும் கூட.coronavirus astrology    General astrological rule is that when saturn and mars conjoin they create fires, catastrophes, natural calamities of any kind and also death of great leaders(Dr. B.V. Raman predicted Gandhiji's assasination in 1947).  

   We can see in our daily news that forest fires, floods and volcanic eruptions are being frequent in several parts of the world. In the month of march 2020, epidemic turned out to pandemic and brought attention to all world countries. Lockdown was initiated in majority of countries as saturn and mars came closer by degrees.


சனி செவ்வாயின் சேர்க்கை பற்றி பொதுவான ஜோதிட விதிகள் என்ன கூறுகின்ரன என்றால், அழிவு, காட்டுத்தீ, இயற்கை சீற்றங்கள், கோர சம்பவங்கள், உலக தலைவர்களின் மரணங்கள்(காந்திஜியின் மரணத்தை பற்றி டாக்டர் பி.வி.ராமன் 1947'ல் கணித்தார்").


தற்போதைய தினந்தோரும் வரும் செய்திகளில் நாம் உலகளவிய காட்டுத்தீ பற்றியும், வெள்ள பெருக்கெடுப்புக்கள் பற்றியும், எரிமலை சீற்றங்கள் பற்றியும் காண்கிறோம். மார்ச் 2020'ல் பெருவாரியாக இருந்த தொற்று(எபிடமிக்), சர்வதேச பரவலாக(பேன்டமிக்) ஆக உருவெடுத்து உலக நாடுகளின் கவணத்திற்கு வந்தது. சனி மற்றும் செவ்வாய் ஒரே பாகைகளை நெருங்கும் காலம் அது.


saturn mars combination
Saturn Mars combination


coronavirus astrologycoronavirus astrology


        During the period of March 31, 2020, Saturn and Mars were placed at the exact 6th degree in Capricon, makara rasi when the death tolls and cases shook maximum for the first time. Makara rasi is shani dev own house and mangal(mars) become exalts(ucchasthana) there. Further, both are placed in Uthrada Nakshatra which is Sun's nakshatra. Saturn doesn't do well in sun's nakshatra, as we people of India know the puranic clash between shani dev and his father surya. Shani being karmic control planet has shown its severity controlling the mass people, duty, jobs, industries and governments of the world and imposing lockdown through rules and regulations, discipline which are all characteristic traits aka karakatwa of Saturn. Most importantly, longevity of most people reduced. Mars on the other side representing karakas police, military force, administration, surgeons, doctors, medical equipment, fire arms, weapons, governments, has created its scenario in own way. Rise in tension for all the above related personnel. மார்ச் 31, 2020 காலகட்டத்தில், சனியும் செவ்வாயும் மகர ராசியில் 6 வது பாகையில் அமர்ந்திருந்த காலத்தில் தான் உலகளவில் மரணங்கள் அதிகரித்தன. மகர ராசி சனி பகவானின் வீடு, செவ்வாயின் உச்ச வீடும் அதுவே. மேலும் இரண்டு கிரகங்களும் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நக்ஷ்த்திரத்தில் அமர்ந்திருகிறது. சனி தன் தந்தையான் சூரியனிடம் ஒத்து போகமாட்டார் என்பது புராணரீதியாக இந்தியார்கள் ஆகிய நாம் அறிந்த ஒன்றே. கர்ம கிரகமான சனி அதன் காரதத்வுங்களான, உலக மக்களை ஆளுமை செய்தல், ஊரடங்கு, சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைபடுத்துதல் போன்றவற்றை அரங்கேற்றியது. முக்கியமாக பலரின் ஆயுட்காலத்தை முடித்தல். இது ஒரு புறம் இயங்க, செவ்வாய் தனது காரக பங்காக காவல் துறை, இராணுவம், அரசாங்கம் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள், நிபுனர்கள், ஆயுதங்கள் படைகள் போன்றவற்றிற்கு பெரும் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது.

coronavirus astrology       In my research view, Saturn and Mars should be distanced in order for people of the world to come out of social distancing. Mars should move forward at least to 20th degree Aquarius(kumba rasi), and Saturn(Shani) becomes retrograde at 7th degree on June 3, 2020. Hence by astrology rule, Saturn will reduce its effects and strength if vakri. Mars also jumps after satabisha(sathaya) rahu's nakshatra and moves to Purattadhi, guru's(jupiter) nakshatra. Hopefully, we can expect eradication of this pandemic coronavirus from the month of June 2020.

Note: Saturn takes time to become direct from its retrograde motion. September 28, 2020 nearly 120 days.  Therefore, I strongly believe we humans have time to recover our emotional state and also financial state.


என்னுடைய ஆராய்ச்சியின் பார்வையில், சனி மற்றும் செவ்வாய் ஒன்றுக்கொன்று விலகி சென்றால் தான் நாம் சமூக விலகலிருந்து விடுதலை பெற இயலும். செவ்வாய் கும்ப ராசி 20 பாகையிலும், சனி வக்கிரமாகி மகரத்தில் 7 ஆம் பாகையிலும் இருக்கும் காலம் ஜூன் 3, 2020. எனவே, ஜோதிட விதியின் படி சனி வக்கிரமானால் தனது பலம் இழக்கும், செவ்வாய் ராகுவின் சதயம் நட்சத்திரத்தை தாண்டி குருவினுடைய‌ பூரட்டாதி நட்சத்திரத்தில் அமரும் காலம். நம்பிக்கையூட்டும் வகயில், ஜூன் 2020 ஆம் மாதம் இந்த சர்வதேச கொரோனா வைரஸ் முழுமையான‌ கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.குறிப்பு: சனி வக்ர நிவர்த்தியாக, செப் 28, 2020 120 நாட்கள் போதுமான காலம் நம்மிடம் உள்ளது. மனரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மனிதர்களாகிய நாம் மீண்டுவர இக்காலன் போதுமானதாக இருக்கும் என நான் உறுதியாக‌ நம்புகிறேன்.coronavirus astrology


coronavirus astrology

coronavirus pandemic astrology

Page 404, The Textbook of Astrology- A.J. Pearce, 1911coronavirus astrology


Note & Disclaimer:

Mundane Astrology is not my area of expertise. I just made an attempt to find out the reason behind pandemic astrologically. It may or may not be correct. As astrology as a science and predication as an art is not updated to our modern world and has been only criticized for no reason by our brothers and sisters due to commercialized predictions.


குறிப்பு மற்றும் பொறுப்பு துறப்பு:


மன்டேன் அஸ்ட்ராலாஜி அதாவது உலகளவிய ஜோதிடத்தில் நான் மேதை அல்ல, அதற்கான போதிய நிபுனத்துவம் என்னிடம் இல்லை. இங்கே நான் என்னால் முடிந்த சிறு முயற்சியை மட்டுமே வெளிபடுத்தியுள்ளேன். அதுவும் ஜோதிடரீதியான கொரோனாவிற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சி மட்டுமே. இது முற்றிலும் தவறாகவும் இருக்க வாய்ப்புள்ளது, ஏன்னென்றால், ஜோதிடம் என்ற அறிவியலும், பலன் கூறும் கலையும் இன்னும் நாம் வாழும் காலத்திற்கேற்ப புதுப்பிக்கபடவில்லை. தற்போதைக்கு நமது சகோதர, சகோதரிகளுக்கு விமர்சனுத்துக்குரிய பொருளாகவே பார்க்கப்படுகிறது, அது ஜோதிடக்கலை வணிகரீதியாதே காரணம்.- Karthik .R


@horoscience
Follow on instagram to get updates instantly

உடனடி தகவல்களை பெற இன்ஸடாகிராமில் ஃபாலோ செய்யவும்.

@horoscience
Saturday, 21 March 2020

Eradicate any type of fever - சுரம் காய்ச்சல் பரிபூரணமாக தீர‌ by Grace of Goddess Parvati


coronavirus mantra

coronavirus mantra


ஆதிசங்கரர் அருளிய சௌந்தரிய லஹரி
----------------------------
Source:


காஞ்சி மகா பெரியவர் கூறியது.
"தெய்வத்தின் குரல்" இரண்டாம் பாகத்தில் குறிப்பிடபட்டுள்ளது. அனைத்து விதமான ஜுரம் காய்ச்சலை விரட்ட சவுந்தர்ய லஹரியில் 20 ஆம் பாடல்.


20. சுரம் காய்ச்சல் பரிபூரணமாக தீர‌, விஷ பயம் நீங்க, பாம்பு ஜந்துக்கள் வசியமாக
த்ருஷ்டி முதலான பொறாமைத்தனம் இல்லாமல் இருக்க - பீஜம் ஓம் க்ஷிப ஸ்வாஹா


====================================================
கிரந்தீ-மங்கேப்ப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர-ஸிலா-மூர்த்திமிவ ய:
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா
============================================================


தேவியின் தோற்றம்-விஷமும், சுரமும் தீர்த்து அருள் பெற (தமிழ்)


====================================================================
ஆடல் அம்பிகை, இமகர சிலை வடிவு ஆளும் நெஞ்சினுள் வழிவுறு கிரணம் மேல் ஓடி,
எங்கணும் உடல் பெருகு அமிழ்தென ஊடெழும் ப்ரபை தமது இடம் உணர்குவோர்
நாடவும் கொடும் விடம் ஒரு கலுழனை நாடும் வெங்கொலை அரவெனமுறியும் மேல்
மூடு அருஞ்சிரம் விழிபொழி அமுதினின் மூழ்க என்பொடு அழல் உடல் குளிருகே.
====================================================================

பொருள்: தாயே! உன் திருமேனியிலிருந்து கிரண வடிவில் அமிருத ரஸம்
வெளிப்படுகிறது. இத்தகைய உன் திருக்கோலத்தை எவன் உள்ளத்தில் நிலைநிறுத்தி
தியானம் செய்கிறானோ அவன், பறவைகளின் அரசனான கருடனைப் போல், பாம்புகளின்
கர்வத்தை அடக்குவான். அமிர்த நாடியோடு கூடியுள்ள தன் பார்வையாலேயே ஜுரத்தால்
வருந்துபவர்களைக் குணப்படுத்துவான். இம்மந்திரப் பாடல் சகலவிதமான
விஷங்களையும் போக்குவதால் இதைப் பதினாறு முறைக்குக் குறையாமல் சொல்லி
தீர்த்தத்தையோ, விபூதியையோ அளித்து நோயை நீக்கலாம்.
ஜபமுறையும் பலனும்


25 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட
ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தீராதென முடிவுசெய்த விஷ சுரம் நீங்கும்.
பூரான், செய்யான் முதலிய விஷ ஜந்துக்கள் தீண்டியதால் ஏற்பட்ட வியாதிகள் மற்றும்
திருஷ்டி தோஷத்தால் ஏற்படும் தீங்குகளும் நீங்கும்...
(20)
किरन्तीमङ्गेभ्यः किरणनिकुरुंबामृतरसं
हृदि त्वामाधत्ते हिमकरशिलामूर्तिमिव यः।
स सर्पाणां दर्पं शमयति शकुन्ताधिप इव
ज्वरप्लुष्टान् दृष्ट्या सुखयति सुधाधारसिरया ॥२०॥

Kirantim angebhyah kirana-nikurumba'mrta-rasam
Hrdi tvam adhatte hima-kara-sila murthimiva yah;
Sa sarpanam darpam samayati sakuntadhipa iva
Jvara-plustan drshtya sukhayati sudhadhara-siraya.


அன்னையே ! சந்திர காந்தக் கற்களினால் செய்யப்பட்டதுபோல் அழகிய உருவம் கொண்டவளே ! உன்னை வணங்கும் அடியார்க்கு , உன் அங்கங்களிலிருந்து பெருகும் அமிர்த மழையினை வாரி வழங்குபவளே ! அதனால் உன் அருள் பெற்றவன் ஆடும் பாம்பிற்கு சாடும் கருடனைப் போலவும் , ஜுரத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, உன்னால் கிடைக்கப் பெற்ற அமிர்த பார்வையினாலேயே , நிவர்த்தியைத் தருபவனாகவும் இருந்து, அவர்களின் நோயை குணப்படுத்துகிறான் .


Saundharya Lahiri(by Guru Adi Sankara) stanza 20 has the effects to cure and eradicate any type of fever by the grace of Goddess Paravati.
Source: Deivathin kural, volume 2 as said by Kanchi Maha Periyavar.


- Karthik. R