In the previous post we have seen about Lagna or Ascendants and Yoga-Karaka planets for each Lagna or Asc.
Here we will discuss about classification of houses.
We all know that Lagna or Asc is the first house. And next to lagna or asc is the 2nd house and next to it is the 3rd house and so on up to 12th house. And each house has its own functions
which can be known from this link.
We will see an example with Meena Lagna.
We all know that Lagna or Asc is the first house. And next to lagna or asc is the 2nd house and next to it is the 3rd house and so on up to 12th house. And each house has its own functions
which can be known from this link.
We will see an example with Meena Lagna.
Trikona or Trines = 1st house ,5th housee, and 9th houses from lagna or asc are called as Trikona houses which are the strongest houses or places in any horoscope.
Out of this 3 houses,
9th house is stronger than 5th,
5th house is stronger than 1st.
Planets placed in these trine houses acquire more strength.
9th house is stronger than 5th,
5th house is stronger than 1st.
Planets placed in these trine houses acquire more strength.
------------------
Kendra or Quadrant = 1st house, 4th house, 7th house, 10th house from lagna or asc are called as Kendra houses or quadrants which are also strongest houses or places in any horoscope.
Out of this 4 houses,
10th house is stronger than 7th,
7th house is stronger than 4th,
4th house is stronger than 1st.
Planets placed in these kendra houses also acquire strength.
10th house is stronger than 7th,
7th house is stronger than 4th,
4th house is stronger than 1st.
Planets placed in these kendra houses also acquire strength.
------------------
One can see that Lagna or 1st house is in both classification of Trikona and Kendra. Hence, we can understand the importance of 1st house or Lagna as it is the birth house.
-------------------
2nd house is the house of kutumbha or family and also the house of income, speech, hence it is considered as neutral house.
All other houses such as 3, 6, 8, 11, 12 are considered as bad houses.
Hence,
These are the 3 major classifications
Trikonas = 1,5,9
Kendra = 1,4,7,10
Bad houses = 3,6,8,11,12
These are the 3 major classifications
Trikonas = 1,5,9
Kendra = 1,4,7,10
Bad houses = 3,6,8,11,12
(Apart from the above some astrology books and astrologers consider three extra classification like
In English books panapara=2,5,8,11,
In tamil books it is given as 2,6,8,11
In English boos apoklima = 3,6,9,12.
In Tamil books it is given as 3,12 and
upachaya=3,6,10,11, .Hence it is advised not to consider these extra classifications as it is confusing.)
In English books panapara=2,5,8,11,
In tamil books it is given as 2,6,8,11
In English boos apoklima = 3,6,9,12.
In Tamil books it is given as 3,12 and
upachaya=3,6,10,11, .Hence it is advised not to consider these extra classifications as it is confusing.)
Now check in your horoscope where the planets are situated.
சென்றய பதிவில் நாம் லக்னம் மற்றும் ஒவ்வொரு லக்னத்துக்கும் யோக காரகர்கள் யார் என்று பார்த்தோம்.
இங்கே நாம் ராசி கட்டத்தில் உள்ள வீடுகளின் வகைகளை தெரிந்து கொள்வோம்.
லக்னம் தான் முதல் வீடாக கருதப்படுகிறது என்று நாம் அறிந்ததே. லக்னத்துக்கு அடுத்த வீடு இரண்டாம் வீடாகவும், அதற்கு அடுத்தது மூன்றாம் வீடாகவும் இவ்வாறு பன்னிரெண்டு வீடுகள் உள்ளன.
ஒவ்வொரு வீட்டிற்கும் தனிப்பட்ட சில செயல்பாடுகள் இருக்கின்றன. அதை வைத்து தான் நம் வாழ்வில் நடக்கும் விக்ஷயங்களை கண்டறிய இயலும். . 12 வீட்டின் செயல்பாடுகளை இங்கே சென்று வாசிக்கவும்
நாம் ஒரு மீன லக்ன உதாரணத்தை கொண்டு வீடுகளின் வகைகளை பார்ப்போம்.
திரிகோணம் = முதல் வீடு, ஐந்தாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீடு திரிகோணம் எனப்படும். இந்த வீடுகள் அல்லது ஸ்தானங்கள் தான்
முதன்மையான சக்தி வாய்ந்த வீடுகள் ஆகும்.
இந்த மூன்று வீடுகளில்,
9 ஆம் வீடு 5 ஆம் வீட்டை விட வலிமையானது,
5 ஆம் வீடு 1 ஆம் வீட்டை விட வலிமையானது.
கிரகங்கள் இந்த திரிகோண வீடுகளில் இருந்தால் அதிக பலம் பெரும்.
------------------
கேந்தரம் = முதல் வீடு, நான்காம் வீடு, ஏழாம் வீடு மற்றும் பத்தாம் வீடு ஆகியவை கேந்தர வீடுகள் எனப்படும். இந்த வீடுகளும்அல்லது ஸ்தானங்களும் சக்தி வாய்ந்த வீடுகள் ஆகும்.
இந்த நான்கு வீடுகளில்,
10 ஆம் வீடு 7 ஆம் வீட்டை விட வலிமையானது,
7 ஆம் வீடு 4 ஆம் வீட்டை விட வலிமையானது,
4 ஆம் வீடு 1 ஆம் வீட்டை விட வலிமையானது.
கிரகங்கள் இந்த கேந்தர வீடுகளில் இருந்தாலும் பலம் பெரும்.
------------------
மேலே நீங்கள் நன்றாக கவணித்தால் முதலாம் வீடு திரிகோணத்திலும், கேந்தரந்திலும் வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக லக்னம் எத்தனை சிறப்பு வாய்ந்த்து என்று இதிலிருந்தே நமக்கு புலப்படுகிறது.
------------------
2 ஆம் வீடு குடும்பம், வருவாய், மற்றும் பேச்சாற்றல் முதலியவற்றை குறிக்கும். ஆக இந்த வீடு சம நிலையில் கருதபடுகிறது.
மீதம் உள்ள மற்ற எல்லா வீடுகளும் அதாவது 3,6,8,11,12 ஆகியவை கெட்ட வீடுகள் அல்லது துர் ஸ்தானங்கள் ஆகும்.
இவைதான் மூன்று முக்கிய வகையான வீடுகள்.
திரிகோணம் = 1,5,9
கேந்தரம் = 1,4,7,10
கெட்ட வீடுகள் = 3,6,8,11,12
(இதை தவிர சில ஜோதிட நூல்கள் மற்றும் ஜோதிடர்கள் இன்னும் மூன்று வகைகளை கூறுகின்றனர். அவை,
பனாபரம்=2,5,8,11,தமிழ் புத்தகங்களில் 2,6,8,11 எனவும்,
அபோக்லிம்=3,6,9,12, தமிழ் புத்தகங்களில் 3,12 எனவும்,
உபச்சய=3,6,10,11 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
எனவே இதை நாம் நடைமுறையில் எடுத்து கொள்ள வேண்டாம் ஏனேனில் இவை குழப்பத்தை உண்டாக்கும்.)
இப்போது உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் எங்கே உட்காந்திருக்கிறது என்பதை பார்க்கவும்.
-Karthik. R