Marriage of Parvati Siva |
In our country, most of the astrologers look at the nakshatra compatibility in the horoscope charts.
That nakshatra compatability can also be easily seen by anyone using the below chart.
But by using this one should not come to conclusion, still there are few more features(like longevity, prosperity) to be looked and compared in the horoscope of both boy and girl. For this purpose you should and must consult a good experienced astrologer at your village/town/city.
(Click to Enlarge) |
If you know you birth nakshatra/star and the pada/cusp it is in, then you can use the chart and look out.
If you do not know the nakshatra and its pada then use Jagnnatha Hora, input your birth details in it and look at the moon's nakshatra/star and pada. For ex., look at the screenshot given below. Sometimes it will be given in sanskrit/hindi.
So use this link to see the corresponding word in tamil.
(Click to Enlarge) |
நமது நாட்டு ஜோதிடர்கள் பெரும்பாலாக நச்சத்திர பொருத்தத்தை தான் பார்க்கிறார்கள். அந்த நச்சத்திர பொருத்தத்தை யார் வேண்டுமானாலும் கீழே கொடுக்கப்பட்ட அட்டவனையை பயன்படுத்திக் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இதை வைத்து முழுமையாக முடிவு செய்யக்கூடாது. வேறு சில அம்சங்களை(உதாரணத்திற்கு இருவரின் ஆயுள், வாழ்க்கை தரம்) இருவரின் ஜாதகத்தை முழுமையாக பார்த்து ஆராய்ந்த பின்பு தான் திருமணம் செய்யலாம கூடாதா என்று கூற வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் ஊரில் உள்ள நல்ல அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அனுக வேண்டும்.
(Click to Enlarge) |
உங்கள் பிறந்த நச்சத்திரம் மற்றும் நச்சத்திர பாதத்தை தெரிந்து கொண்ட பின் அட்டவனையை பயன்படுத்துங்கள்.
பிறந்த நச்சத்திரம் மற்றும் அதன் பாதம் தெரியாதவர்கள் Jagannatha Hora மென்பொருளை பயன்படுத்தி சந்திரன் அமர்ந்த நச்சத்திரத்தை பாருங்கள்.
உதாரணத்திற்கு கீழே பாருங்கள். சில நச்சத்திரங்களின் பெயர் சமஸ்கிருததில் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே அதற்கு இனையான தமிழ் வார்த்தையை
இந்த லிங்கை பயன்படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள்.
(Click to Enlarge) |
No comments:
Post a Comment