|
Seven Lucky Gods in Japan( Hotei, Jurōjin, Fukurokuju, Bishamonten, Benzaiten, Daikokuten, Ebisu)(Daikokuten is Lord Siva) |
Yoga is formed when one or more planets in the horoscope chart are structured in a special combination. Good yogas make way for a person to reach higher status in life and bad yogas to become lower.
From this post and upcoming posts onwards, I will try best to explain several important yogas at ease. I am not going to explain the combinations of planets for various yogas, since it would be confusing for beginners in astrology. You can find the yogas using astrology software like Jagannatha hora.
Let us see one such important yoga named “Kalpadruma/Parijata Yoga”. Many do not know about this yoga. According to my research it is the LUCK yoga. If in one’s chart this yoga is present he will be lucky without question. For some persons, after 25 years of his/her age this yoga start to work well.
To know whether you have this particular yoga present in your horoscope or not. Open your chart in Jagannatha hora.
Click on “Strength” tab at top and
Click on “Other strengths” at the bottom.
You can find the list of yogas present in your chart. Check for the above Kalpadruma/Parijata Yoga. If it is present then you are one among the luckiest people in the world. But, if you don’t have, don’t worry still there are lot of yogas similar to this and powerful than this. We will discuss all those in upcoming posts.
Not in all horoscopes this Kalpadruma/Parjata yoga is present. Because it is a very rare arrangement of planets.
Kalpadruma means celestial tree and Parijata is its flower. Hence this tree is considered as the tree of desire. Since the yoga is named after this celestial tree, it denotes one who has this yoga in his/her chart will easily attain their desires. Luck comes to them in unknown ways.
I have attached the screenshot of my friend’s horoscope below who has this yoga.
|
(Click to Enlarge) |
யோகங்கள் எல்லாம் ஜாதகத்தில் உள்ள கிரகங்களால் உண்டாகுபவை. ஜாதகத்தில் ஒரு கிரகம் அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்களின் கூட்டு கலவையால் யோகம் உண்டாகும். சுப யோகங்கள் நன்மையை தருபவை. அசுப யோகங்கள் கெடுதல் பலன் கொடுப்பவை.
இன்றயை பதிவிலும் இனிமேல் வரவிருக்கும் பதிவிகளில் நான் முடிந்த அளவிற்கு முக்கியமான சில் யோகங்களை பற்றி கூறவிருக்கிறேன். ஆனால் யோகங்களின் கிரக கட்டமைப்புகள் பற்றி நான் விரிவாகக் கூற இயலாது ஏனேனில் அது புதிதாக ஜோதிடத்தை கற்பவர்களுக்கு குழப்பத்தை உருவாக்கும்.
நீங்கள் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்களை அறிவதற்கு Jagannatha Hora போன்ற மென்பொருளை பயன்படுத்தலாம்.
இன்று நாம் ஒரு முக்கியமான ஒரு யோகத்தை பற்றி பார்ப்போம். அதன் பெயர் கல்படுரும/பாரிஜாத யோகமாகும். இந்த யோகத்தை பற்றி பலருக்ரு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய ஆராய்ச்சியின் படி, இந்த யோகமானது ஒரு அதிர்ஷ்ட யோகம் ஆகும். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருக்குமேயானால் அவர்கள் சந்தகத்திற்கு இடமின்றி ஒரு அதிர்ஷ்டசாலியே. சிலருக்கு இந்த யோகமானது 25 வயதிற்கு பிறகு நன்றாக வேலை செய்யும்.
இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா என்று பார்க்க, உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora வில் திறவுங்கள்.
மேலே உள்ள “Strengths” டேப்யை கிளிக் செய்யுங்கள்
கீழே உள்ள “Other strengths”யை கிளிக் செய்யுங்கள்
உங்கள் ஜாதகத்தில் இருக்கும் அனைத்து யோகங்களையும் இங்கு காணலாம். மேலே சொல்லப்பட்டுள்ள கல்படுரும/பாரிஜாத யோகம் இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு இருந்தால் நீங்களும் உலகத்தில் உள்ள பல அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். இல்லை என்றால் கவலை வேண்டாம் இதே போல் இதவிட இன்னும் நிறைய யோகங்கள் உள்ளன. அதை பற்றி நாம் இனி வரவிற்கும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இந்த கல்படுரும/பாரிஜாத யோகமானது எல்லோருடைய ஜாதகத்திலும் இருக்காது ஏனேனில் இது ஒரு அரிவகை கிரக அமைப்புகளை கொண்டு உருவாவதாகும்.
கல்படுருமஎன்றால் பிரபஞ்ச விருட்சம் ஆகும், பாரிஜாதம் என்பது அதன் மலர் ஆகும். எனவே இந்த விருட்சம் ஆனது விருப்பங்களை நிறைவேற்றும் தன்மையுடையது. ஆகவே இந்த யோகம் இப்பெயர் பெற்றதால், ஒருவருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால் அவர்களுடைய விருப்பங்கள் எளிதில் நிறைவேரும். அதிர்ஷ்டம் புரியாத வகைகளில் அவர்களை தேடி வரும்.
எனது நன்பர் ஒருவரது ஜாதகத்தில் இந்த அரிய யோகம் உள்ளது. அதன் படத்தை மேலே கொடுத்துள்ளேன்.
-Karthik. R
No comments:
Post a Comment