Note: Very IMPORTANT
Without the 27 Asterisms or Nakshatras there is no Astrology. In other words astrology does not exist. Each and every single Asterism is a collection of stars.
*** One should remember all this 27 in order to predict the events in one's life through astrology ***.
For easy by heart learn it by splitting 27 in 3 division each consisting of 9 asterisms.
27 நச்சத்திர மண்டலங்கள் இல்லாமல் ஜோதிட சாஸ்திரம் இல்லை. ஒவ்வொரு நச்சத்திர மண்டலமும் பல நச்சத்திரங்களை அடக்கியுள்ளது.
*** ஆகவே 27 நச்சத்திரங்களையும் ஞாபகம் வைத்துக் கொணடால் தான் சரியாக ஒருவரது ஜாதகத்தை ஆய்வு செய்ய இயலும். ***
எளிதில் மனப்பாடம் செய்ய 27 நச்சித்திரங்களை 3 பங்குகளாக பிரித்து 9 நச்சத்திரங்களாக படிக்கவும்.
- Karthik.R
No comments:
Post a Comment