In real life you would have met several persons with different character. Some persons would be helpful, kind and always do good and some would have some evil thoughts, but also combines with good character and some would be cunning and would always do evil to other people. Similar to that planets have also the same characters.
Three gunas are mentioned in several vedic astrology texts, those are Sathvika, Rajasa, Thamasa.
Sathvika – means one who does only good and always remains pure.
Rajasa – means one who does both good and evil.
Thamasa – means one who does only bad and remains evil.
Note: Now everyone might have understood the fact that how we humans got good and bad characters. It is all by the influence of planets, their nature is bestowed upon us at birth.
நிஜ வாழ்வில் நாம் நிறைய மக்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவம் வாய்ந்த குணாதிசியங்கள் இருபதை நாம் பார்கிறோம். ஒரு சிலர் நல்லவர்களாகவும், சிலர் நல்லவர்களானாலும் சில தீய எண்ணங்கள் உடையவர்களாகவும், ம்ற்றும் சிலர் தீய எண்ணம் மட்டுமே கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதை போலவே கிரகங்களுக்கும் சில குணாதிசியங்கள் இருக்கின்றன.
மூன்று விதமான குணாஸ், அதாவது குணாதிசியங்கள் நமது வேத கால ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவை சாத்வீகம், ராஜ்ஜசம், தாமசம் ஆகும்.
சாத்வீகம் - நன்மை மட்டுமே செய்பவர்கள்
ராஜ்ஜசம் - நன்மையும் செய்வார்கள் தீமையும் செய்வார்கள்
தாமசம் - தீமை அதாவது கெடுதல் மட்டுமே செய்ய கூடியவர்கள்
குறிப்பு: இப்போது எல்லோருக்கும் விளங்கியிருக்கும் நம் மனிதர்களுக்கு எங்கே இருந்து குணங்கள் கிடைத்ததென்று. எல்லாமே கிர்ங்கங்கள் செய்யும் வேலைதான், நாம் பிறக்கும் தருனத்தில் அவர்களின் குணங்கள் நம்மீது இறங்கிவிட்டன.
-Karthik. R
No comments:
Post a Comment