New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Thursday 16 January 2014

Yoga Karakas - யோக காரகன்





The Yoga Karakas for any lagna are most important. They play a very important role for success in one’s life.
 

For Yoga-Karakas to give good results,
 

It should be in good and friendly nakshatras
 

or
 

it should be in its own nakshatra.
 

For Example., If a person is born in Mithuna lagna, then the yoga karaka of this lagna is venus.
 

For a mithuna lagna person to be successful in life venus should be in its friendly nakshatras (nakshtras of mercury, sani and rahu) or in its own nakshatra (bharani, purva phalguni and purvashadha).
 

When will it give success?
 

When running venus dasa or venus bhukti or venus antar.
 

If venus is placed in bad or enemy nakshatra then it is not possible to get good results. Similarly, you can verify for your lagna.

Refer:
Nakshatra Lord
Freindly and enemy planets


horoscience.com, yoga karakas, karthik rajendran

ஒவ்வொரு லக்னத்துக்கும் யோக காரக கிரகங்கள் மிக முக்கியமானவை. ஒருவரது வாழ்வு வெற்றிகரமாக இருக்க இந்த யோக காரக கிரகங்கள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன.

 

இந்த யோக காரகன் தனது முழு பலனை கொடுக்க,

 

அவை நல்ல மற்றும் நட்பு நச்சத்திரத்தில் இருக்க வேண்டும்.

 

அல்லது

 

தனது சொந்த நச்சத்திரத்தில் இருக்க வேண்டும்.

 

உதாரணத்துக்கு, ஒருவரது லக்னம் மிதுன லக்னமாக இருந்தால், யோக காரகன் சுக்கிரன் ஆவான்.


ஆகவே மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள், வாழ்வில் வெற்றி பெற சுக்கிரன் நட்பு நச்சத்திரங்களில்(புதன், சனி, ராகு) அல்லது அதன் சொந்த நச்சத்திரமான பரணி, பூரம் மற்றும் பூராடம் நச்சத்திரங்களில் இருக்க வேண்டும்.


எப்போது வெற்றி தரும்?

 

சுக்கிரன் தசா, புக்தி அல்லது அந்தரில் வரும் போது.

 

ஆனால் சுக்கிரன் பகை நச்சத்திரங்களில் மற்றும் அசுப நச்சத்திரங்களில் இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது.

 

இதே போல் உங்கள் லக்னத்துக்கும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.



பார்க்க‌:

நச்சத்திர அதிபதிகள்
நட்பு பகை கிரகங்கள்

-Karthik. R


No comments:

Post a Comment