New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Saturday 2 January 2016

3 Types of People who suffer - பாதிக்கபடும் மூன்று வகை மனிதர்கள்

Goddess Durga and the Trinity(Brahma, Vishnu and Shiva)

People born in the any of the below three Lagna/Asc will suffer throughout life. Only a few horoscopes are considered to be exception in certain cases but they can’t fully escape the sufferings of life. Suffering in the context may relate to continuous ups and downs with a little happiness in all areas of life.

Those 3 Lagna/Asc are,

Kumba/Aquarius
Vrischika/Scorpio
Mithuna/Gemini

It is said that people born in Virischika and Kumba Lagna or Ascendant are the most sufferers. They will always have worries and need to try hard to come up in every area of life. Kumbha lagna people are denied of everything and Vrischika Lagna people suffer due to past life Karma.

Some local astrology researchers whom I met and spoke say that most of the kumba lagna/Asc born people who are in driving profession of any type like passenger bus or train or flight had always met with accidents along with several people getting injured or killed. But according to me still larger data is needed to correctly verify this. I hope the readers and astrologers who are in research can make a note of it.

Mithuna Lagna/Asc born faces troubles much less compared to that of Kumbha or Vrischika lagna people. They suffer due to the play of planets as all the planets give both good and bad equally to this Gemini lagna/Asc born people.

What to do to get rid of troubles and sufferings ?

Only Worship and Devotion to God may help.

Kumbha Lagna born should hold on to Lord Shiva and worship him daily, go to his shrines without fail throughout their life.

Vrishchika Lagna born should worship Lord Vishnu and being an ardent devotee of Lord Narayana will escape suffering due to his/her bad karma.

Mithuna Lagna born should worship Devi Durga. Worshipping her in form of Vishnu Durga(with Sangu and Chankra in her hands) on Wednesday’s will help them  live a balanced life in all aspects.

No other remedy is required above worship is enough. But still if you feel something is wrong and troubling, feel free to write to my email [email protected] or contact through facebook page.

To read more about Lagna Click Here

For consultation of your horoscope chart and to know which kavach to wear.

Pay using the below button/link.

(Or)

Send a facebook message to 
Or write to  [email protected]








பாதிக்கபடும் மூன்று வகை மனிதர்கள்:


கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று லக்னங்களில் பிறந்தவர்கள் வாழ்கின்ற‌ நாட்கள் முழுவதும் கஷ்டங்களையும் போராட்டங்களையும் சந்தித்து கொண்டே இருப்பார்கள். இந்த மூன்று லக்னங்களில் பிறந்தவர்கள் மிகவும் பாதிகப்படுவார்கள், ஏற்ற தாழ்வுகளை சந்தித்த கொண்டே இவர்களது வாழ்க்கை ஓடும். சந்தோஷம் வந்தாலும் அடுத்த சில நாட்களிலே மறைந்து போகும்.


அம்மூன்று லக்னங்கள்,
கும்பம்
விருச்சிகம்
மிதுனம்


கும்பம் மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் துன்பங்களுக்கு ஆளாவார்கள். மிகவும் வருந்தக் கூடியவர்களாகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை தான் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும்.


கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாமே தடைதான். அப்படியே வந்தாலும் காணமல் போய்விடும். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் முன் ஜென்ம கர்ம வினையினால்
துன்பப்படுகிறார்கள்.


சில உள்ளூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் தான் அதிக அளவில் வாகன விபத்துக்களை சந்திகின்றனர் என்று கூறுகிறார்கள். எந்த வகையான வாகனமாக இருந்தாலும் சரி இதே கதிதான். பேருந்து ஓட்டுனராக இருந்தால் தானும் தன் கூட இருப்பவர்களும் விபத்துக்குள்ளாவர்கள். ஆனால் என்னை பொருத்த வரை இதை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வது நலம், நிறைய உதாரண ஜாதகங்கள் இருந்தால் ஒரு முடிவுக்கு வரலாம். ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் இதை பற்றி தங்கள் ஆராய்ச்சியில் சேர்த்து கொள்வது நன்று.


மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் கும்பம் மற்றும் விருச்சிக லக்னகாரர்கள் சந்திக்கும் துன்பத்தைவிட சற்று குறைவாகவே சந்திப்பர். அவர்கள் கிரகங்களின் விளையாட்டால்
பாதிக்கப்படுகின்றனர். எல்லா கிரகங்களும் நன்மை மற்றும் தீமைகளை சரி சம்மாக இந்த மிதுன லக்னகாரர்களுக்கு கொடுக்கிறது.



துன்பங்களில் இருந்து விடுபட என்ன செய்வது ?


கடவுளிடம் பிரார்த்தனை செய்வதே சரியான வழி.


கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானை நாள் தோறும் நினைத்து கொண்டு இருப்பது, அவரது திருக்கோவில்களுக்கு செல்வது. இது போன்று வாழ்க்கை முழுவதும் செய்து கொண்டிருப்பது நன்மை பயக்கும்.


விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் விஷ்ணு பகவானை ஆராய்தனை செய்வதன் மூலம் எல்லாவித கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெற்று வாழ்க்கை இனியமாக அமைய வழி கிடைக்கும்.


மிதுன லக்னத்தில் பிறந்தவர்களில் துர்கா தேவி பூஜிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். விஷ்ணு துர்க்கையை(கையில் சக்கரம் மற்றும் சங்குடன்) புதன் கிழமை தோறும்
தவறாமல் வழிபட்டால் வாழ்க்கை சீராகி மேன்மையுண்டாகும்.


வேறு எந்த வகையான பரிகாரமும் வேண்டாம் மேலே சொல்லபட்டுள்ள ஆராதனைகளை செய்தாலே போது. ஆனால் இன்னும் எதே ஒன்று உங்களை பிரச்சனைக்குள்ளாக்கினால்
எனது மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை தவறாமல் எழுதவும்.

லக்னம் பற்றி மேலும் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]




- Karthik. R