New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Sunday 19 April 2020

Coronavirus Astrological view - கொரோனா வைரஸ் ஜோதிடத்தின் பார்வையில்


coronavirus astrology
coronavirus astrological view horoscience


  Summary article based on the coronavirus predictions(research only) posted on Instagram(@horoscience) as photos date 05-April-2020.


    05-ஏப்ரல்-2020 அன்று இன்ஸடாகிராமில்(@horoscience) பதிவேற்றப்பட்ட கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு கட்டுரை சுருக்கம்.



coronavirus astrology



        Author Alfred John Pearce in his work, "The Textbook of Astrology" 1911, page no.404, has given hints on the planetary positions when an epidemic break occurs such as plague, influenza, measles etc... He says,

"The periodicity of conjunctions and oppositions of superior planets corresponds to that of great epidemics"

        As we know that Superior Planets are Sun, Jupiter and Saturn. During the month of December these three planets were placed within 30 deg in Sagittarius which represents conjunction. To note, Jupiter is in moolatrikona sign.


பெருவாரியாக பரவும் தொற்று நோய்கள் பற்றி நூலசிரியர் அல்ஃப்ரெட் ஜான் பியர்ஸ் என்பவர் 1911'ல் அவரது படைப்பான, "தி டெக்ஸ்ட் புக் அஃப் அஸ்ட்ராலாஜி" பக்கம் 404'ல், பிளேக், மீஸல்ஸ், இன்புளூயன்ஸா போன்றவற்றை பற்றி கிரகங்கள் ரீதியான சில குறிப்புகளை கூறியுள்ளார்.


அவர் கூறுவதாவது,


"கால இடைவெளியில், உயர்தர கிரங்களின் கூட்டமைப்பின் போதும், அவைகள் நேர் எதிரே சந்திக்கும் சமையத்தின் போதும் பெருவாரியாக பரவும் தொற்று நோய்கள் உருவாவதை குறிக்கும்"


சூரியன், குரு மற்றும் சனி, உயர்தர கிரகங்கள் என்பதை நாம் அறிந்த ஒன்றே. 2019 டிசம்பர் மாதத்தில் இம்மூன்று கிரங்களும் தனுசு ராசியில் 30 பாகைக்குள் இருப்பதை நாம் பார்க்கலாம். அது குருவின் மூலதிரிகோண வீடும் கூட.



coronavirus astrology



    General astrological rule is that when saturn and mars conjoin they create fires, catastrophes, natural calamities of any kind and also death of great leaders(Dr. B.V. Raman predicted Gandhiji's assasination in 1947).  

   We can see in our daily news that forest fires, floods and volcanic eruptions are being frequent in several parts of the world. In the month of march 2020, epidemic turned out to pandemic and brought attention to all world countries. Lockdown was initiated in majority of countries as saturn and mars came closer by degrees.


சனி செவ்வாயின் சேர்க்கை பற்றி பொதுவான ஜோதிட விதிகள் என்ன கூறுகின்ரன என்றால், அழிவு, காட்டுத்தீ, இயற்கை சீற்றங்கள், கோர சம்பவங்கள், உலக தலைவர்களின் மரணங்கள்(காந்திஜியின் மரணத்தை பற்றி டாக்டர் பி.வி.ராமன் 1947'ல் கணித்தார்").


தற்போதைய தினந்தோரும் வரும் செய்திகளில் நாம் உலகளவிய காட்டுத்தீ பற்றியும், வெள்ள பெருக்கெடுப்புக்கள் பற்றியும், எரிமலை சீற்றங்கள் பற்றியும் காண்கிறோம். மார்ச் 2020'ல் பெருவாரியாக இருந்த தொற்று(எபிடமிக்), சர்வதேச பரவலாக(பேன்டமிக்) ஆக உருவெடுத்து உலக நாடுகளின் கவணத்திற்கு வந்தது. சனி மற்றும் செவ்வாய் ஒரே பாகைகளை நெருங்கும் காலம் அது.


saturn mars combination
Saturn Mars combination


coronavirus astrology



coronavirus astrology


        During the period of March 31, 2020, Saturn and Mars were placed at the exact 6th degree in Capricon, makara rasi when the death tolls and cases shook maximum for the first time. Makara rasi is shani dev own house and mangal(mars) become exalts(ucchasthana) there. Further, both are placed in Uthrada Nakshatra which is Sun's nakshatra. Saturn doesn't do well in sun's nakshatra, as we people of India know the puranic clash between shani dev and his father surya. Shani being karmic control planet has shown its severity controlling the mass people, duty, jobs, industries and governments of the world and imposing lockdown through rules and regulations, discipline which are all characteristic traits aka karakatwa of Saturn. Most importantly, longevity of most people reduced. Mars on the other side representing karakas police, military force, administration, surgeons, doctors, medical equipment, fire arms, weapons, governments, has created its scenario in own way. Rise in tension for all the above related personnel. 



மார்ச் 31, 2020 காலகட்டத்தில், சனியும் செவ்வாயும் மகர ராசியில் 6 வது பாகையில் அமர்ந்திருந்த காலத்தில் தான் உலகளவில் மரணங்கள் அதிகரித்தன. மகர ராசி சனி பகவானின் வீடு, செவ்வாயின் உச்ச வீடும் அதுவே. மேலும் இரண்டு கிரகங்களும் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நக்ஷ்த்திரத்தில் அமர்ந்திருகிறது. சனி தன் தந்தையான் சூரியனிடம் ஒத்து போகமாட்டார் என்பது புராணரீதியாக இந்தியார்கள் ஆகிய நாம் அறிந்த ஒன்றே. கர்ம கிரகமான சனி அதன் காரதத்வுங்களான, உலக மக்களை ஆளுமை செய்தல், ஊரடங்கு, சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைபடுத்துதல் போன்றவற்றை அரங்கேற்றியது. முக்கியமாக பலரின் ஆயுட்காலத்தை முடித்தல். இது ஒரு புறம் இயங்க, செவ்வாய் தனது காரக பங்காக காவல் துறை, இராணுவம், அரசாங்கம் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள், நிபுனர்கள், ஆயுதங்கள் படைகள் போன்றவற்றிற்கு பெரும் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது.





coronavirus astrology



       In my research view, Saturn and Mars should be distanced in order for people of the world to come out of social distancing. Mars should move forward at least to 20th degree Aquarius(kumba rasi), and Saturn(Shani) becomes retrograde at 7th degree on June 3, 2020. Hence by astrology rule, Saturn will reduce its effects and strength if vakri. Mars also jumps after satabisha(sathaya) rahu's nakshatra and moves to Purattadhi, guru's(jupiter) nakshatra. Hopefully, we can expect eradication of this pandemic coronavirus from the month of June 2020.

Note: Saturn takes time to become direct from its retrograde motion. September 28, 2020 nearly 120 days.  Therefore, I strongly believe we humans have time to recover our emotional state and also financial state.


என்னுடைய ஆராய்ச்சியின் பார்வையில், சனி மற்றும் செவ்வாய் ஒன்றுக்கொன்று விலகி சென்றால் தான் நாம் சமூக விலகலிருந்து விடுதலை பெற இயலும். செவ்வாய் கும்ப ராசி 20 பாகையிலும், சனி வக்கிரமாகி மகரத்தில் 7 ஆம் பாகையிலும் இருக்கும் காலம் ஜூன் 3, 2020. எனவே, ஜோதிட விதியின் படி சனி வக்கிரமானால் தனது பலம் இழக்கும், செவ்வாய் ராகுவின் சதயம் நட்சத்திரத்தை தாண்டி குருவினுடைய‌ பூரட்டாதி நட்சத்திரத்தில் அமரும் காலம். நம்பிக்கையூட்டும் வகயில், ஜூன் 2020 ஆம் மாதம் இந்த சர்வதேச கொரோனா வைரஸ் முழுமையான‌ கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.



குறிப்பு: சனி வக்ர நிவர்த்தியாக, செப் 28, 2020 120 நாட்கள் போதுமான காலம் நம்மிடம் உள்ளது. மனரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மனிதர்களாகிய நாம் மீண்டுவர இக்காலன் போதுமானதாக இருக்கும் என நான் உறுதியாக‌ நம்புகிறேன்.



coronavirus astrology


coronavirus astrology

coronavirus pandemic astrology

Page 404, The Textbook of Astrology- A.J. Pearce, 1911



coronavirus astrology


Note & Disclaimer:

Mundane Astrology is not my area of expertise. I just made an attempt to find out the reason behind pandemic astrologically. It may or may not be correct. As astrology as a science and predication as an art is not updated to our modern world and has been only criticized for no reason by our brothers and sisters due to commercialized predictions.


குறிப்பு மற்றும் பொறுப்பு துறப்பு:


மன்டேன் அஸ்ட்ராலாஜி அதாவது உலகளவிய ஜோதிடத்தில் நான் மேதை அல்ல, அதற்கான போதிய நிபுனத்துவம் என்னிடம் இல்லை. இங்கே நான் என்னால் முடிந்த சிறு முயற்சியை மட்டுமே வெளிபடுத்தியுள்ளேன். அதுவும் ஜோதிடரீதியான கொரோனாவிற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சி மட்டுமே. இது முற்றிலும் தவறாகவும் இருக்க வாய்ப்புள்ளது, ஏன்னென்றால், ஜோதிடம் என்ற அறிவியலும், பலன் கூறும் கலையும் இன்னும் நாம் வாழும் காலத்திற்கேற்ப புதுப்பிக்கபடவில்லை. தற்போதைக்கு நமது சகோதர, சகோதரிகளுக்கு விமர்சனுத்துக்குரிய பொருளாகவே பார்க்கப்படுகிறது, அது ஜோதிடக்கலை வணிகரீதியாதே காரணம்.



- Karthik .R


@horoscience
Follow on instagram to get updates instantly

உடனடி தகவல்களை பெற இன்ஸடாகிராமில் ஃபாலோ செய்யவும்.

@horoscience