New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Thursday 28 November 2013

Part: 2 - How to find Good & Bad Result Giving Planets in your Horoscope - பகுதி: 2 - சுப மற்றும் கெடுதல் பலன்களை கொடுக்கும் கிரகங்களை எவ்வாறு உங்கள் ஜாதகத்தில் கண்டுபிடிப்பது.

Horoscience, Karthik Rajendran, Horoscope
Lord Shiva Trisool / சிவனின் திரிசூலம்



Important Combinations (Sathvika, Rajasa, Thamasa)





In the previous post we have discussed the effect of Sathvika, Rajasa & Thamasa planets and their role in giving good and bad results.



Please click here to read the previous post.




Now, we need to know about the role of planets and nakshatras.



In Part 1 post example, we have seen that Sun is in the Nakshatra of Saturn. Thus, Sun gets Thamasa guna as a result of that giving bad result.



In order find similarly for other planets, I have created the below table which will be helpful in finding out which planet gets which guna and how the result will be when it is in certain nakshatra.


 
Horoscience, Karthik Rajendran, Horoscope
SRT Table (Click to Enlarge)




Look at the SRT table above.

Here,

S – Sathvika, good results

R - Rajasa, good results

T - Thamasa, bad results

T Good - Thamasa which do not give bad results

T Fair - Thamasa which gives least bad results

R Bad - Rajasa which gives Bad results

MIX - gives mixed results ie., both good and bad

1 – 100% giving good results

2 – 75% giving good results

3 – 50% giving good results





We have seen in the example of previous post that Sun gets Thamasa guna as it is in Saturn Nakshatra. Now let us verify that in the SRT table.



In the Left Vertical Column you can see the planets.

In the Top Horizontal Row you can see the Nakshatra lords.



See the below table.


Horoscience, Karthik Rajendran, Horoscope
(Click to Enlarge)


Hence, we can clearly see that Sun gets Thamasa guna which tends to give bad results.


In the next post, we will discuss more from the same example.



முக்கியமான சேர்க்கைகள் (சாத்வீகம், ராஜ்ஜசம், தாமசம்)


சென்றயை பதிவில் நாம் சாத்வீகம், ராஜ்ஜசம் மற்றும் தாமசம் கிரகங்களின் தன்மையும் மற்றும் சுப மற்றும் கெடுதல் பலன் கொடுப்பதில் அதன் பங்கு என்ன என்பதையும் பார்த்தோம்.


சென்றைய பதிவை படிக்க, கீழே உள்ள லிங்க்கை அழ்த்தவும்

http://horoscience.blogspot.in/2013/11/part-1-how-to-find-good-bad-result.html


இப்போது நாம் கிரகங்கள் மற்றும் நச்சத்திரங்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.


பகுதி - 1 'ல் வரும் உதாரண ஜாதகத்தில், சூரியன் சனியின் நச்சத்திரத்தில் இருக்கிறார். ஆதலால், சூரியன் தாமச குணத்தை பெற்று கெடுதல் பலன்களை கொடுப்பார் என பார்த்தோம்.

அதே போல் மற்ற கிரக‌ங்கள் எந்த நச்சத்திரத்தில் இருந்தால் என்ன குணத்தை பெற்று என்ன பலன் கொடுக்கும் என்பதை கீழே நான் கொடுத்துள்ள‌ 'சரத' அட்டவனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.


சரத அட்டவனை



மேலே உள்ள 'சரத' அட்டவனையை பாருங்கள்.

இதில்,

- சாத்வீகம், சுப பலன்

- ராஜ்ஜசம், சுப பலன்

- தாமசம், கெடுதல் பலன்

த நன்மை - கெடுதல் பலன் கொடுக்காத தாமசம்

த சுமார் - கெடுதல் பலன் சுமாராக கொடுக்கும்

ர தீமை - கெடுதல் பலன் கொடுக்கும் ராஜ்ஜசம்

கலவை - நன்மை மற்றும் தீமை கலந்து வரும்

1 - 100% சுப பலன் கொடுக்கும்

2 - 75% சுப பலன் கொடுக்கும்

3 - 50% சுப பலன் கொடுக்கும்

சூரியன் சனி நச்சத்திரத்தில் இருப்பதால் அவர் தாமச குணத்தை பெற்றார் என பார்த்தோம். இதை 'சரத' அட்டவனையில் பார்க்கலாம்.


இடதுபுறத்தில் கிரகங்கள் மேலிருந்து கீழாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலே இடமிருந்து வலமாக நச்சத்திர அதிபதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.


கீழே அட்டவனையை பாருங்கள்.






ஆகவே, சூரியன் சனியின் நச்சத்திரத்தில் இருந்தால் தாமச குணம் பெற்று கெடுதல் பலன் கொடுக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.


அடுத்த பதிவில் இதே உதாரணத்தை வைத்து மேலும் பார்ப்போம். 


-Karthik. R


Sunday 24 November 2013

Part: 1 - How to find Good & Bad Result Giving Planets in your Horoscope - பகுதி: 1 சுப மற்றும் கெடுதல் பலன்களை கொடுக்கும் கிரக‌ங்களை எவ்வாறு உங்கள் ஜாதகத்தில் கண்டுபிடிப்பது.



Everyone should know whether a planet in your horoscope will give good or bad result during its Dasa or Bhuki or Antar period.
How to differentiate good result and bad result giving planet in your own horoscope?

1. Generate your horoscope in Jagannatha Hora.
2. Look at the planet in which nakshatra it is placed.
3. Note the Nakshatra lord of the planet. Refer the table given in below link, 

http://horoscience.blogspot.in/2013/09/nakshatra-lord.html
Or
Go to KP tab at the bottom in Jagannatha Hora. (Refer to the snapshot given below)


horoscience, karthik rajendran, horoscope
Click to Enlarge
horoscience, karthik rajendran, horoscope
Click to Enlarge
 A planet in order to give proper result it should be unaffected by its nakshatra lord.

For this we should know the Gunas of Planets which are, Refer here
http://horoscience.blogspot.in/2013/09/good-and-bad-people.html

Sathvika – means one who does only good and always remains pure.
Rajasa – means one who does both good and evil.
Thamasa – means one who does only bad and remains evil.

Very Important to Note:
1. For best results a planet should be in Sathvika Nakshatra.
2. For medium results a planet should be in Rajasa Nakshatra.
3. For worst or no results a planet should be in Thamasa Nakshatra.

Similarly,
Rule 1: A Sathvika or Rajasa Planet getting a Rajasa Guna or Sathvika guna is fine but they should never get Thamasa Guna as bad effects prevail when a planet get Thamasa guna.
Rule 2: Thamsa Planet should never get Rajasa Guna as it will give very worst and unimaginable results during its dasa-bhukti time.

Now, let us look at the Example chart.


horoscience, karthik rajendran, horoscope
Example


horoscience, karthik rajendran, horoscope

horoscience, karthik rajendran, horoscope






From the example chart we come to know that.,

1. Sun is in Pusha Nakshatra and Lord of Pusha is Saturn
    Sun is Rajasa Guna Planet
    Saturn is Thamasa Guna Planet
    Since Sun being in Nakshatra of a Thamasa guna planet it acquires that guna hence giving bad results more. Sun is now a Thamasa-Rajasa.
As per the Rule 1: Bad effects prevail when a planet gets Thamasa Guna. So when Sun is the Dasa or Bhukti or Antar., bad effects would be experienced by the person related to the area of life where Sun is the lord.

In the above horoscope, Thula Lagna or Libra Ascendant, hence it is the first house. Sun is the lord of 11th house. Hence results of that house gets spoiled. And look Sun is posited in the 10th house and hence it also gets spoiled.
To know about which house is for what area of life, Refer here, 

http://horoscience.blogspot.in/2013/10/functions-of-12-houses-12.html

We will see more from the example in the upcoming posts.







எல்லோரும் அவரவர் ஜாதகத்தில் எந்தெந்த கிரக‌ங்கள் நல்ல பலன் மற்றும் கெடுதல் பலன்களை அதன் தசா அல்லது புத்தி அல்லது அந்தர் காலங்களில் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வாறு நல்ல பலன் ம்ற்றும் தீய பலன் கொடுக்கும் கிரக‌ங்களை வேறுபடுத்துவது ?

1. உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora மென்பொருள் மூலம் திரவுங்கள்.
2. ஒரு கிரகம் எந்த நச்சத்திரத்தில் இருகிறதென்பதை பாருங்கள்.
3. அந்த நச்சத்திரத்தின் அதிபதி யார் என்பதை அறிவதற்கு கீழே உள்ள லிங்க்கை அழுத்தவும்

http://horoscience.blogspot.in/2013/09/nakshatra-lord.html

                   அல்லது
Jagannatha hora'வில் KP என்று கிழே கொடுக்க பட்டிருக்கும். அதை அழ்த்தவும். (கிழே கொடுக்கபட்டுள்ள படத்தை பார்க்கவும்)
.

horoscience, karthik rajendran, horoscope
Click to Enlarge
horoscience, karthik rajendran, horoscope
Click to Enlarge


ஒரு கிரகம் நல்ல பலன்களை கொடுப்பதற்கு, அதன் நச்சத்திர அதிபதியால் அக்கிரகம் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும்.

இதனை அறிவதற்கு நாம் கிரங்களின் குணங்களை அறிய வேண்டும். அவை, கீழே உள்ள லிங்க்கை அழுத்தவும்.




சாத்வீகம் - ‍ நன்மை மட்டுமே செய்பவர்கள்
ராஜ்ஜசம் -  நன்மையும் செய்வார்கள் தீமையும் செய்வார்கள்
தாமசம் -    தீமை அதாவது கெடுதல் மட்டுமே செய்ய கூடியவர்கள்

மிக முக்கியமானவை:

1. நல்ல பலன்களை கொடுப்பதற்க்கு கிரங்கள் சாத்வீக நச்சத்திரத்தில் இருக்க   வேண்டும்.
2. சமமான பலன்களை கொடுப்பதற்க்கு கிரங்கள் ராஜ்ஜச‌ நச்சத்திரத்தில் இருக்க  வேண்டும்.
3. கொடிய பலன்களை கொடுப்பதற்க்கு கிரங்கள் தாமச‌ நச்சத்திரத்தில் இருக்க   வேண்டும்.


அதுபோல,

விதி 1: ஒரு சாத்வீகம் அல்லது ராஜ்ஜச கிரகம் ராஜ்ஜச அல்லது சாத்வீக குணத்தை பொறுவதால் பெரும் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் தாமச குணத்தை மற்றும் பெறக்கூடாது, பெற்றுவிட்டால் கெடுதல் பலன்கள் சம்பவிக்கும்.

விதி 2: ஒரு தாமச கிரகம் ராஜ்ஜச குணத்தை பெறவே கூடாது, ஏனெனில் அது மிகவும் வக்கிரமான மற்றும் கற்பனைக்கு அப்பாற்பட்ட கெடுதல் பலன்களை அத தாச புத்தி காலங்களில் கொடுக்கும்.


நாம் உதாரண ஜாதகத்தை பார்ப்போம்.,

horoscience, karthik rajendran, horoscope
horoscience, karthik rajendran, horoscope
horoscience, karthik rajendran, horoscope
horoscience, karthik rajendran, horoscope
Click to Enlarge



உதாரண ஜாதகத்தின் மூலம் நாம் அறிய வருவது,

1. சூரியன் பூச நச்சத்திரத்தில், பூச நச்சத்திர அதிபதி சனி ஆவார்.
   சூரியன் ராஜ்ஜச குணத்தை உடையவர்.
   சனி தாமச குணத்தை உடையவர்.
   ஆகையால் சூரியன் தாமச குணமுடைய நச்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால், அவர் அக்குணத்தை பெற்று கெடுதல் பலன்களை        

  கொடுப்பார்.
சூரியன் தற்பொது தாமச‍-ராஜ்ஜசம் ஆகும்.

விதி 1'ன் படி, ஒரு கிரகம் தாமச குணம் பெற்றால் கெடுதல் பலன்கள் சம்பவிக்கும். ஆகையால் சூரியன் அவரது தசா அல்லது புத்தி அல்லது அந்தர் காலங்களில் ஒருவரது ஜாதகத்தில் எந்த வீட்டின் அதிபதியாக உள்ளாரோ அதற்கு தீங்கு விளைவிப்பார்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில், துலாம் லக்னம், ஆகவே துலாம் தான் முதல் வீடு. சூரியன் 11 ஆம் வீட்டின் அதிபதி/தலைவர் ஆவார். ஆகவே அந்த வீட்டிற்குரிய செயற்பாடுகள் முடங்கிவிடும். மேலும், சூரியன் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதை பாருங்கள், ஆக பத்தாம் வீட்டையும் முடக்க பார்ப்பார்.


12 வீட்டிற்குரிய செயற்பாடுகளை அரிய, கீழே உள்ள லிங்க்கை அழ்த்தவும்.



இனி வரும் பதிவுகளில் இதே உதாரணத்தை வைத்து மேலும் பார்ப்போம்.

-Karthik. R


Sunday 10 November 2013

Build your Immunity - எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள்



               In order to achieve things in this world we should be alive. To be alive we should be healthy.  To be healthy our IMMUNE SYSTEM, the defending mechanism in our body should be build up strong. How is that possible ?

               It is possible in an easy way. In the books written by Siddhars, the great Tamil Mystics. They have a solution for turning their bodies into super immunity, so that they can be free from diseases and do their research from alchemy to astronomy without bodily suffering. They achieved this some 2000 years back. 

               So it possible for people like us. Yes, in their medicinal research books they have mentioned. Usually Siddhars or Tamil Mystics used to write their findings with the grace of Lord Muruga in Tamil Langauage and also as poems. One such poem deal with this topic.

               As it is given in Tamil Language, I will write up here the instructions given in the poem on what to do to get immunity.

Medicine: Indian Neem Tree Leaf. (not the grown green leaf but the brown tender leaf usually seen in the tip of the bark).

Day: On Nov 20, 2013 one should pluck 5 to 6 leaves from the neem tree, which has more juice in it and eat it raw anytime between 6.00 a.m to 10.00 a.m before taking any breakfast or hot drinks.

How many days: For a total of 27 days one should eat it like this way. 

This is the only simple solution. Many of you might ask why on Nov 20, 2013. It is because on the day of Nov 20, 2013, Mrigasirisha nakshatra shows up. If you can check in Indian calendar you will find it. 

It is only said that on the lunar month of karthiga in mrigasirisha nakshatra one should start eating the tender neem leaves continuing up to 27 days.  Nov 20, 2013 is that day according to solar calendar. For each year it might be different in solar calendar.

The Siddhars call this as Vembu karpam. Vembu means neem, karpam means medicine.

Try it and don’t miss the day because you will have to wait for one more year to do this.
 
horoscience

உலகத்தில் நாம் நமது கடமைகளை செய்ய நாம் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருக்க நாம் உடல் வலிமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வேண்டும். எப்படி அதை செய்வது, அது சாத்தியமா ? சாத்தியம் தான்.

நமது தமிழ் சித்தர்கள் அதற்கு பாடல்களாக தங்கள் கண்டுபிடிப்புகளை இயற்றியுள்ளனர்.

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
   தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
   வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
   இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
   அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.


கருவூரார் சித்தர் கூறுவது போல், கார்திகை மாதத்தில் வரும் மிருகசிரிசம் அல்லது பூசம் நட்சத்திர நாளில் வேப்ப மர இலை கொகழுந்தை கிள்ளி தொடர்ந்து 27 நாட்களுக்கு மென்று வர, உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

வரும் நவம்பர் 20 ஆம் நாள் மிருகசிரிசம் நட்சத்திரம் மதியம் வரை இருக்கும், 23 ஆம் நாள் பூச நட்சத்திரம் அதிகாலை 1.53 வரை இருக்கும்(ஆதலால் 23 உகர்ந்த நாள் இல்லை). உங்கள் நாட்காட்கடி பாருங்கள் புரியும்.


ஆகவே , நவம்பர் 20 ஆம் தேதி ஆரம்பித்து 27 நாட்கள் காலையில் உணவுக்கு முன் 6.00 - 10.00 மனிக்குள் நல்ல நீர் பதம் உள்ள வேப்பங் கொழுந்த்தை மென்று உண்டு வரவும்.


இது வேம்பு கற்பகம் என்று சித்தர்களால் சொல்லப்படும். முயற்சி செய்யுங்கள், இல்லை என்றால் அடுத்த வருடம் கார்த்திகை மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

 -Karthik. R