New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Thursday 28 November 2013

Part: 2 - How to find Good & Bad Result Giving Planets in your Horoscope - பகுதி: 2 - சுப மற்றும் கெடுதல் பலன்களை கொடுக்கும் கிரகங்களை எவ்வாறு உங்கள் ஜாதகத்தில் கண்டுபிடிப்பது.

Horoscience, Karthik Rajendran, Horoscope
Lord Shiva Trisool / சிவனின் திரிசூலம்



Important Combinations (Sathvika, Rajasa, Thamasa)





In the previous post we have discussed the effect of Sathvika, Rajasa & Thamasa planets and their role in giving good and bad results.



Please click here to read the previous post.




Now, we need to know about the role of planets and nakshatras.



In Part 1 post example, we have seen that Sun is in the Nakshatra of Saturn. Thus, Sun gets Thamasa guna as a result of that giving bad result.



In order find similarly for other planets, I have created the below table which will be helpful in finding out which planet gets which guna and how the result will be when it is in certain nakshatra.


 
Horoscience, Karthik Rajendran, Horoscope
SRT Table (Click to Enlarge)




Look at the SRT table above.

Here,

S – Sathvika, good results

R - Rajasa, good results

T - Thamasa, bad results

T Good - Thamasa which do not give bad results

T Fair - Thamasa which gives least bad results

R Bad - Rajasa which gives Bad results

MIX - gives mixed results ie., both good and bad

1 – 100% giving good results

2 – 75% giving good results

3 – 50% giving good results





We have seen in the example of previous post that Sun gets Thamasa guna as it is in Saturn Nakshatra. Now let us verify that in the SRT table.



In the Left Vertical Column you can see the planets.

In the Top Horizontal Row you can see the Nakshatra lords.



See the below table.


Horoscience, Karthik Rajendran, Horoscope
(Click to Enlarge)


Hence, we can clearly see that Sun gets Thamasa guna which tends to give bad results.


In the next post, we will discuss more from the same example.



முக்கியமான சேர்க்கைகள் (சாத்வீகம், ராஜ்ஜசம், தாமசம்)


சென்றயை பதிவில் நாம் சாத்வீகம், ராஜ்ஜசம் மற்றும் தாமசம் கிரகங்களின் தன்மையும் மற்றும் சுப மற்றும் கெடுதல் பலன் கொடுப்பதில் அதன் பங்கு என்ன என்பதையும் பார்த்தோம்.


சென்றைய பதிவை படிக்க, கீழே உள்ள லிங்க்கை அழ்த்தவும்

http://horoscience.blogspot.in/2013/11/part-1-how-to-find-good-bad-result.html


இப்போது நாம் கிரகங்கள் மற்றும் நச்சத்திரங்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.


பகுதி - 1 'ல் வரும் உதாரண ஜாதகத்தில், சூரியன் சனியின் நச்சத்திரத்தில் இருக்கிறார். ஆதலால், சூரியன் தாமச குணத்தை பெற்று கெடுதல் பலன்களை கொடுப்பார் என பார்த்தோம்.

அதே போல் மற்ற கிரக‌ங்கள் எந்த நச்சத்திரத்தில் இருந்தால் என்ன குணத்தை பெற்று என்ன பலன் கொடுக்கும் என்பதை கீழே நான் கொடுத்துள்ள‌ 'சரத' அட்டவனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.


சரத அட்டவனை



மேலே உள்ள 'சரத' அட்டவனையை பாருங்கள்.

இதில்,

- சாத்வீகம், சுப பலன்

- ராஜ்ஜசம், சுப பலன்

- தாமசம், கெடுதல் பலன்

த நன்மை - கெடுதல் பலன் கொடுக்காத தாமசம்

த சுமார் - கெடுதல் பலன் சுமாராக கொடுக்கும்

ர தீமை - கெடுதல் பலன் கொடுக்கும் ராஜ்ஜசம்

கலவை - நன்மை மற்றும் தீமை கலந்து வரும்

1 - 100% சுப பலன் கொடுக்கும்

2 - 75% சுப பலன் கொடுக்கும்

3 - 50% சுப பலன் கொடுக்கும்

சூரியன் சனி நச்சத்திரத்தில் இருப்பதால் அவர் தாமச குணத்தை பெற்றார் என பார்த்தோம். இதை 'சரத' அட்டவனையில் பார்க்கலாம்.


இடதுபுறத்தில் கிரகங்கள் மேலிருந்து கீழாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலே இடமிருந்து வலமாக நச்சத்திர அதிபதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.


கீழே அட்டவனையை பாருங்கள்.






ஆகவே, சூரியன் சனியின் நச்சத்திரத்தில் இருந்தால் தாமச குணம் பெற்று கெடுதல் பலன் கொடுக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.


அடுத்த பதிவில் இதே உதாரணத்தை வைத்து மேலும் பார்ப்போம். 


-Karthik. R


No comments:

Post a Comment