Everyone should know whether a planet in your horoscope will give good or bad result during its Dasa or Bhuki or Antar period.
How to differentiate good result and bad result giving planet in your own horoscope?
1. Generate your horoscope in Jagannatha Hora.
2. Look at the planet in which nakshatra it is placed.
3. Note the Nakshatra lord of the planet. Refer the table given in below link,
http://horoscience.blogspot.in/2013/09/nakshatra-lord.html
Or
Go to KP tab at the bottom in Jagannatha Hora. (Refer to the snapshot given below)
![]() |
Click to Enlarge |
![]() |
Click to Enlarge |
For this we should know the Gunas of Planets which are, Refer here
http://horoscience.blogspot.in/2013/09/good-and-bad-people.html
Sathvika – means one who does only good and always remains pure.
Rajasa – means one who does both good and evil.
Thamasa – means one who does only bad and remains evil.
Very Important to Note:
1. For best results a planet should be in Sathvika Nakshatra.
2. For medium results a planet should be in Rajasa Nakshatra.
3. For worst or no results a planet should be in Thamasa Nakshatra.
Similarly,
Rule 1: A Sathvika or Rajasa Planet getting a Rajasa Guna or Sathvika guna is fine but they should never get Thamasa Guna as bad effects prevail when a planet get Thamasa guna.
Rule 2: Thamsa Planet should never get Rajasa Guna as it will give very worst and unimaginable results during its dasa-bhukti time.
Now, let us look at the Example chart.
![]() |
Example |
From the example chart we come to know that.,
1. Sun is in Pusha Nakshatra and Lord of Pusha is Saturn
Sun is Rajasa Guna Planet
Saturn is Thamasa Guna Planet
Since Sun being in Nakshatra of a Thamasa guna planet it acquires that guna hence giving bad results more. Sun is now a Thamasa-Rajasa.
As per the Rule 1: Bad effects prevail when a planet gets Thamasa Guna. So when Sun is the Dasa or Bhukti or Antar., bad effects would be experienced by the person related to the area of life where Sun is the lord.
In the above horoscope, Thula Lagna or Libra Ascendant, hence it is the first house. Sun is the lord of 11th house. Hence results of that house gets spoiled. And look Sun is posited in the 10th house and hence it also gets spoiled.
To know about which house is for what area of life, Refer here,
http://horoscience.blogspot.in/2013/10/functions-of-12-houses-12.html
We will see more from the example in the upcoming posts.
எல்லோரும் அவரவர் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் நல்ல பலன் மற்றும் கெடுதல் பலன்களை அதன் தசா அல்லது புத்தி அல்லது அந்தர் காலங்களில் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
எவ்வாறு நல்ல பலன் ம்ற்றும் தீய பலன் கொடுக்கும் கிரகங்களை வேறுபடுத்துவது ?
1. உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora மென்பொருள் மூலம் திரவுங்கள்.
2. ஒரு கிரகம் எந்த நச்சத்திரத்தில் இருகிறதென்பதை பாருங்கள்.
3. அந்த நச்சத்திரத்தின் அதிபதி யார் என்பதை அறிவதற்கு கீழே உள்ள லிங்க்கை அழுத்தவும்
http://horoscience.blogspot.in/2013/09/nakshatra-lord.html
அல்லது
Jagannatha hora'வில் KP என்று கிழே கொடுக்க பட்டிருக்கும். அதை அழ்த்தவும். (கிழே கொடுக்கபட்டுள்ள படத்தை பார்க்கவும்).
![]() |
Click to Enlarge |
![]() |
Click to Enlarge |
ஒரு கிரகம் நல்ல பலன்களை கொடுப்பதற்கு, அதன் நச்சத்திர அதிபதியால் அக்கிரகம் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும்.
இதனை அறிவதற்கு நாம் கிரங்களின் குணங்களை அறிய வேண்டும். அவை, கீழே உள்ள லிங்க்கை அழுத்தவும்.
சாத்வீகம் - நன்மை மட்டுமே செய்பவர்கள்
ராஜ்ஜசம் - நன்மையும் செய்வார்கள் தீமையும் செய்வார்கள்
தாமசம் - தீமை அதாவது கெடுதல் மட்டுமே செய்ய கூடியவர்கள்
மிக முக்கியமானவை:
1. நல்ல பலன்களை கொடுப்பதற்க்கு கிரங்கள் சாத்வீக நச்சத்திரத்தில் இருக்க வேண்டும்.
2. சமமான பலன்களை கொடுப்பதற்க்கு கிரங்கள் ராஜ்ஜச நச்சத்திரத்தில் இருக்க வேண்டும்.
3. கொடிய பலன்களை கொடுப்பதற்க்கு கிரங்கள் தாமச நச்சத்திரத்தில் இருக்க வேண்டும்.
அதுபோல,
விதி 1: ஒரு சாத்வீகம் அல்லது ராஜ்ஜச கிரகம் ராஜ்ஜச அல்லது சாத்வீக குணத்தை பொறுவதால் பெரும் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் தாமச குணத்தை மற்றும் பெறக்கூடாது, பெற்றுவிட்டால் கெடுதல் பலன்கள் சம்பவிக்கும்.
விதி 2: ஒரு தாமச கிரகம் ராஜ்ஜச குணத்தை பெறவே கூடாது, ஏனெனில் அது மிகவும் வக்கிரமான மற்றும் கற்பனைக்கு அப்பாற்பட்ட கெடுதல் பலன்களை அத தாச புத்தி காலங்களில் கொடுக்கும்.
நாம் உதாரண ஜாதகத்தை பார்ப்போம்.,
![]() |
Click to Enlarge |
உதாரண ஜாதகத்தின் மூலம் நாம் அறிய வருவது,
1. சூரியன் பூச நச்சத்திரத்தில், பூச நச்சத்திர அதிபதி சனி ஆவார்.
சூரியன் ராஜ்ஜச குணத்தை உடையவர்.
சனி தாமச குணத்தை உடையவர்.
ஆகையால் சூரியன் தாமச குணமுடைய நச்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால், அவர் அக்குணத்தை பெற்று கெடுதல் பலன்களை
கொடுப்பார். சூரியன் தற்பொது தாமச-ராஜ்ஜசம் ஆகும்.
விதி 1'ன் படி, ஒரு கிரகம் தாமச குணம் பெற்றால் கெடுதல் பலன்கள் சம்பவிக்கும். ஆகையால் சூரியன் அவரது தசா அல்லது புத்தி அல்லது அந்தர் காலங்களில் ஒருவரது ஜாதகத்தில் எந்த வீட்டின் அதிபதியாக உள்ளாரோ அதற்கு தீங்கு விளைவிப்பார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில், துலாம் லக்னம், ஆகவே துலாம் தான் முதல் வீடு. சூரியன் 11 ஆம் வீட்டின் அதிபதி/தலைவர் ஆவார். ஆகவே அந்த வீட்டிற்குரிய செயற்பாடுகள் முடங்கிவிடும். மேலும், சூரியன் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதை பாருங்கள், ஆக பத்தாம் வீட்டையும் முடக்க பார்ப்பார்.
12 வீட்டிற்குரிய செயற்பாடுகளை அரிய, கீழே உள்ள லிங்க்கை அழ்த்தவும்.
இனி வரும் பதிவுகளில் இதே உதாரணத்தை வைத்து மேலும் பார்ப்போம்.
-Karthik. R
No comments:
Post a Comment