New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 31 December 2013

25th Post: Summary - பதிவு 25: சுருக்கம்

Horosciecne.com
Jagath Pitha, Jagath Matha
Om SivaSiva Om


This is the 25th post. And so we will look back and summarize everything here. Those who are new to astrology you can read from post 1 to post 25. I have written all the articles keeping in mind that it can be easily understood even by a new student of astrology.

In this post we will see how to analyse your own charts. This is not a full analysis but it is based on what we have seen so far in the previous posts.

I will explain with an example chart. By following this you can use your own chart.
I will also attach an excel file at the bottom of the post so you can fill in your details easily.

Now, let us look at the example chart.

horoscience.com, karthik rajendran


Create a table and list all the details of your horoscope later in the excel file at the bottom as shown below or write down in a paper.

horoscience.com, karthik rajendran


A table like above helps you to note down the planets which does either good or bad.
Note down the bhukti duration of the bad planets.
In our example, Mars, Jupiter, Saturn, Rahu, Ketu are bad doers.

Hence we can calculate the time period easily when will they cause evil and problems in life.

horoscience.com, karthik rajendran


The native is running RAHU DASA.
From the above we can calculate the duration of bhuktis under Rahu dasa,
Ma = 384 days
Ju = 880 days
Sa = 1040 days
Ra = 983 days
Ke = 383 days
So now we have to decide when it will actually give bad effect.
Note down the nakshatra padas of the planets.
 
horoscience.com, karthik rajendran

horoscience.com, karthik rajendran


Using windows calculator or online calculator you can calculate.

Learn here how to calculate.

Mars is in 3rd pada.
We know that Ma = 384 days…
Hence 384 / 4 = 96 days in 4 equal parts.
96
96
96 3rd part. Bad effects will be worst during this 96 days…
96

Similarly for other planets, you can calculate.
Jupiter is in 4th pada.
880 / 4 = 220 days in 4 equal parts.
220
220
220
220 4th part. Problems arise during this 220 days.

Hence know your good and bad timing like this. Don’t read weekly, monthly predictions. Those are waste of time. Each horoscope is unique and individual.

Download the excel file from here.






ALL THE BEST.

WISH YOU ALL A HAPPY NEW YEAR 2014.



இந்த பகுதி 25 ஆவது பகுதி என்பதால் நாம் சென்றய பதிவுகளில் பார்த்தவற்றை தொகுத்து கொடுக்கபட்டுள்ளது. ஜோதிடத்தை பற்றி புதிதாக படிப்பவர்கள் பதிவு 1 முதல் பதிவு 25 வரை படிக்கவும். ஜோதிடம் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் எளிதாக புரியக்ககூடிய வகையில் யாம் எழுதிக் கொண்டு இருக்கிறோம் என்று நம்புகிறேன்.

 

இந்த பதிவின் மூலம் உங்களுடைய ஜாதகத்தை பற்றி நீங்களே புரிந்து கொள்ளலாம். சென்றய பாடங்களை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

 

உதாரண ஜாதகத்துடன் நாம் பார்ப்போம். இதனை பின்பற்றி உங்கள் ஜாதகத்தை தெரிந்த்து கொள்ளுங்கள்.

 

நான் எக்ஸல் பைல் ஒன்றை கடைசியில் இனைத்துள்ளேன். நீங்கள் அதில் சுலபமாக உங்கள் ஜாதக‌ விவரங்களை நிறப்பலாம்.

 

இப்போது, உதாரண ஜாதகத்தை பார்ப்போம்.

horoscience.com, karthik rajendran


கீழே உள்ளது போல் அட்டவனை ஒன்றை தயாரித்து கொள்ளுங்கள் அல்லது எக்ஸல் பைலை பதிவிறக்கவும்.

 
horoscience.com, karthik rajendran

 

இந்த மாதிரியான‌ அட்டவனை உங்கள் ஜாதகத்தில் உள்ள நல்ல மற்றும் கொடுதல் செய்யும் கிரகங்களை பட்டியல் இட வசதியாக இருக்கும்.

கெடுதல் செய்யும் கிரகங்களின் புக்தியை எழுதிக் கொள்ளுங்கள்.

நமது உதாரணத்தில், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகியோர் கொடுதல் செய்பவர்கள்.

ஆகவே, நாம் எளிதாக, எப்போது இக்கிரகங்கள் கெடுதல் அல்லது வாழ்வில் துன்பங்களை கொடுக்கும் என்று கணக்கிட்கு கொள்ளலாம்.

horoscience.com, karthik rajendran


ஜாதகருக்கு ராகு தசா நடப்பில் உள்ளது.

 

நாம் இப்போது ராகு தசாவில் உள்ள புக்திகளின் கால அளவை கணக்கிடலாம்.

செவ்வாய் = 384 நாட்கள்

குரு      = 880 நாட்கள்

சனி = 1040 நாட்கள்

ராகு = 983 நாட்கள்

கேது = 383 நாட்கள்

 

நாம் இப்போது, எந்த கால கட்டத்தில் கெடுதல் பலன் நிகழும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

அதற்கு கிரகங்கள் அமர்ந்துள்ள நச்சத்திர பாதங்களை குறிப்பிடவும்.

horoscience.com, karthik rajendran
horoscience.com, karthik rajendran


வின்டோஸ் கால்குலேட்டர் அல்லது ஆன்லைன் மூலம் கணக்கிடலாம்.


இங்கே சென்று கணக்கிடுவது எவ்வாறு என்று வாசிக்கவும்.

 

செவ்வாய் 3 ஆம் பாதத்தில் அமர்ந்துருக்கிறார்.

செவ்வாய் புக்தியின் கால அளவு = 384 நாட்கள் என்று கணக்கிட்டோம்.

எனவே, 384 / 4 = 96 நாட்கள் நான்கு பகுதிகளாக.

96

96

96 3 ஆம் பகுதி. கெடுதல் பலன்கள் இந்த 96 நாட்களில் சம்பவிக்கும்.

96

 

இதே போல் மற்ற கிரகங்களூக்கும் நீங்களே கணக்கிடலாம்.

குரு 4 ஆம் பாதத்தில் அமர்ந்திருக்கிறார்.

880 / 4 = 220 நாட்கள நான்கு சம பகுதிகளாக.

220

220

220

220 4 ஆம் பகுதி.கடைசி 220 நாட்கள் கெடுதல் பலன்கள் கொடுக்கும்.

 

எனவே, உங்களது நல்ல மற்றும் கெட்ட காலங்களை இவ்வாறு தெரிந்து கொள்ளுங்கள். வார இதழ், மாத இதழ்களை வாசிக்காதீர்கள். நேரம் தான் விரயம் ஆகும். ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவம் வாய்ந்தது, ஒன்று போல் இன்னொன்று இருக்க வாய்பே இல்லை.

 

எக்ஸல் பைலை இங்கே பதிவிறக்கம் செய்யவும்.





அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


- Karthik Rajendran.


No comments:

Post a Comment