New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 17 December 2013

Points to Remember - நினைவில் நிறுத்துக

Horoscience.com
Brahma, Vishnu, Rudra(Form of Shiva)


All the nine planets decide the role of human life.
We cannot omit a planet because its guna/character is bad.

If you study clearly you will understand that there are,

- Only 2 native Sathviks viz.,Jupiter and Mercury which are good in character like that of Saints, Sadhus & yogis .
- And 3 native Rajasics viz., Sun, Moon and Venus which has both good and bad characters like that of normal humans.
- And 4 native Thamasics viz., Mars, Saturn, Rahu & Ketu which are bad in character like that of completely evil minded people and who wants to live life without any self-esteem.
A good human is made up of these three characters in proper proportions. The GOD, Generator, Operator and Destroyer represent the above three Gunas/Characters.
Lord Brahma – Generator who is Sathvik, good.
Lord Vishnu – Operator and Protector who is Rajasic, good for people and turns bad when adharma
or evil arises.
Lord Rudra (form of Shiva) – who is Thamasic, destroyer of Universe.

Lord Shiva – Lord and creator of all the above, first God and that all pervades, who balances everything in this Universe. His Thrisool/Trident represents the three gunas/characters viz., thamasic, rajasic and sathvik.

Lord Shiva is the One who authorized the duties of thirumoorthees, devas, asuras, planets and everyone else in this universe.

Om SivaSiva Om



ஒன்பது கிரகங்களும் மனித வாழ்வை நிர்னயிக்கின்றன.
ஒரு கிரகத்தின் குணம் தீய குணம் என்பதால் நாம் அக்கிரகத்தை ஒதுக்கி வைக்க இயலாது.


நீங்கள் நன்றாக படித்தீர்களானல், உங்களுக்கு புரிவது என்னவென்றால்,


- 2 சாத்வீக கிரகங்க‌ளே உள்ளது, குரு மற்றும் புதன். அதாவது நற்குணத்தை பெற்றவர்களான‌ யோகிகள், முனிவர்கள், சாதுக்கள், குருமார்கள் போல.
- 3 ராஜ்ஜச கிரகங்களான‌ சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன். அதாவது சாதுவான குணமும், ஆக்ரோக்ஷ குணமும் கலந்து உடையவர்களான சாமாணிய மனிதர்கள்.
- 4 தாமச கிரகங்களான செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது, தீய, கொடூர மற்றும் கேளிக்கை குணங்கள் மிகுந்தவர்கள், சுய மரியாதை என்பதே இல்லாதவர்களாக‌ விளங்கும் மனிதர்கள்.


ஒரு நல்ல நற்புத்தியுடைய மனிதனானவன் இம் மூன்று குணங்களான சாத்வீகம், ராஜ்ஜசம், தாமசம் ஆகிய குணங்களை சரி சமமாக பெற்றிருப்பான்.


திருமூர்த்திகளாக விளங்குபவர்களும், இக்குணங்களை அடிபடையாகக் கொண்டு போற்றப்படுகிறார்கள்.

 பிரம்மா - பிரபஞ்சத்தில் ஜீவராசிகளை தோற்றுவிப்பவர், சாத்வீக குணத்தையுடையவர்.
விக்ஷ்ணு - பிரபஞ்சத்தை இயக்கி காப்பவர், ராஜ்ஜச குணத்தையுடையவர், புஜ்ஜிக்க தகுந்தவர், அதர்மம் அதிகரிக்கும் போது
ஆக்ரோக்ஷமாக, வஞ்சகமாக‌ அவதரிபார்.
ருத்திரன்(சிவனின் அம்சம்) - தாமச குணத்தையுடையவர், பிரபஞ்சத்தை அழிப்பவர்.

சிவபெருமான் - ஆதிக் கடவுள், திருமூர்த்திகளிலும் முதன்மையானவர். பிரபஞ்சத்தை சம நிலையில் வைத்திருப்பவர்.

ஆராதணைக்கு உரியவர். அவரது திரிசூலம் மூன்று குணங்களான தாமசம், ராஜ்ஜசம் மற்றும் சாத்வீக குணங்களை எடுத்து காட்டுகிறது.

திருமூர்த்திகள், தேவர்கள், அசுரர்கள், கிரகங்கள் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள‌ அனைவருக்கும் அவரவர் கடமைகளை செய்ய அங்கிகாரம் கொடுத்தவர் சிவபெருமானே ஆவார்.

ஓம் சிவசிவ ஓம்


-Karthik. R


No comments:

Post a Comment