New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Wednesday 11 December 2013

Part: 4 – When will one exactly have Good and Bad periods - பகுதி: 4 - எப்போது ஒரு ஜாதகருக்கு சரியாக நல்ல/கெட்ட நேரம் வரும்

horoscience.com, Karthik Rajendran
Brahma, Vishnu, Rudra


We have seen in previous posts, how a planet is judged to do good or bad effect based on the nakshatra lords and its guna/character.

Now we will see the length of good or bad effect. How long a planet will do good or bad.

Without learning previous posts, you will not understand below. So learn that first using the links below.

Part: 1
Part: 2
Part: 3

We will see with an example.
Look at the horoscope below.

 
horoscience.com, Karthik Rajendran
(Click to Enlarge)


Look at the Vimsottari dasa/bhukti.


The native of the horoscope is running Venus Dasa -> Rahu Bhukti.



horoscience.com, Karthik Rajendran
(Click to Enlarge)

After Rahu Bhukti ends in 23 October 2016, Jupiter Bhukti starts. 

horoscience.com, Karthik Rajendran
(Click to Enlarge)


Look at the length of Jupiter Bhukti.
From 23 October 2016 to 21 June 2019.

Calculate the total duration with help of windows calculator as seen below.

Open the windows calculator. Only in windows 7 and windows 8 this feature is available I suppose. If you don’t have,

Visit the below links

Date Calculator 1
Date Calculator 2
 


Look the pictures below and understand. Change the view to Date Calculation. Input the start and end date of Jupiter bhukti. You will get the result in years, months, weeks and days like given below.

 
horoscience.com, Karthik Rajendran


horoscience.com, Karthik Rajendran


horoscience.com, Karthik Rajendran

We can see that, Length of Jupiter Bhukti is 2 years, 7 months, 4 weeks, 1 day
Total days = 971 days.

So, now we know the length of Bhukti.

Now we have to decide the Jupiter’s Guna. 







 horoscience.com, Karthik Rajendran

Jupiter is Sathvika Guna.
Jupiter is in the Uttara Bhadra/Utthrattadhi Nakshatra. Lord of this Nakshatra is Saturn.
To know the lords of nakshtra’s, click below
Nakshatra Lords

Saturn is Thamasa Guna.
Look at the ‘SRT’ table here.
SRT Table
Jupiter being a Sathvika, sitting in Thamasa Nakshatra acquires that guna., Thus becoming thamasa-sathvic.


Next, look at Jupiter it is in 4th pada. We know that a every nakshatra has 4 padas.
To learn about pada., click here.
Nakshatra Padas

horoscience.com, Karthik Rajendran
(Click to Enlarge)

Since every nakshatra has 4 padas.
Now, divide the Total length of Jupiter bhukti by 4.
971 days / 4 padas = 242.75. let us keep 242 days.

We get 242 days of 4 equal parts.

1. 242 days - good
2. 242 days - good
3. 242 days - good
4. 242 days - bad


Since Jupiter is Sathvik in nature he will do good to the native during his bhukti period.
But being in saturn’s nakshatra, he becomes a thamasi. And so he will do bad. But when ?
He will do in the last part of the total period, as he is in 4th pada.

During the last 242 days, the native of the horoscope faces difficulties related to Jupiter.
From 22 Oct 2018 to 21 June 2019


horoscience.com, Karthik Rajendran

7 Months, 4 week, 2 days. Almost 8 months the native will encounter problems.


What kind of problems ?


Look at the Jupiter in the horoscope.
Lagna/Asc is Vrishicka/Scorpio
Lord of 2nd and 5th is Jupiter which is located in 5th house.
Function of 2nd Hosue is finances ie., income, family.
Function of 5th House is Children.

To learn more about function of houses click below.
Functions of 12 Houses

So the native will have troubles related to his Income, Earnings and financial troubles in other words and problems related to children’s health.

Hence a good astrologer will suggest him not to invest money in new areas, spend less, take extra care regarding children’s health.




நாம் சென்றய பதிவுகளில், ஒரு கிரகம் அமர்ந்த நச்சத்திரத்தின் அதிபதி அதன் குணத்தை வைத்து அக்கிரகம் சுப பலன் கொடுக்குமா அல்லது அசுப பலன் கொடுக்குமா என்பதை அறிந்து கொண்டோம்.

இந்த பதிவில் நாம் சுப மற்றும் கெடுதல் பலன் கிரகங்களின் கால அளவை எவ்வாரு அறிவது என்பதை பார்ப்போம்.


ஆகவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவுகளை படித்து விட்டு வரவும்.

பகுதி: 1
பகுதி: 2
பகுதி: 3


நாம் ஒரு உதாரண ஜாதகத்தை வைத்து தொடங்குவோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை பாருங்கள்.

horoscience.com, Karthik Rajendran
(Click to Enlarge)

 விம்சோத்தரி தசா/புக்தி என்ன என்று பாருங்கள்.

இந்த ஜாதகருக்கு சுக்கிர தசை ராகு புக்தி நடப்பில் இருக்கிறது.

horoscience.com, Karthik Rajendran
(Click to Enlarge)


ராகு புக்தி 23 அக்டோபர் 2016'ல் முடிந்தவுடன், குரு புக்தி ஆரம்பமாகிறது.

horoscience.com, Karthik Rajendran
(Click to Enlarge)


குரு புக்தியின் கால அளவை பாருங்கள்
From 23 October 2016 to 21 June 2019.

கீழே கொடுக்கபட்டுள்ள படத்தில் உள்ளது போல், வின்டோஸ் கால்குலேட்டரை பயன்படுத்தி மொத்த நாட்களின் கால‌ அளவை வருடம், மாதம், வாரம், நாட்கள் முதற்கொண்டு சுலபமாக கணித்து கொள்ளுங்கள்.

இந்த கால்க்குலேட்டர் ஆனது வின்டோஸ் 7 மற்றும் 8'ல் மட்டும் தான் உள்ளது என்று நினைக்கிறேன்.


இல்லாதவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்,
Date Calculator
Date Calculator


கீழே உள்ள படங்களை பார்த்து புரிந்து கொள்ளவும்.
என்று மாற்றவும். குரு புக்தியின் ஆரம்ப முடிவு தேதிகளை கொடுக்கவும்.
வருடம், மாதம், வாரம், நாட்களை தெரிந்து கொள்ளவும்.

horoscience.com, Karthik Rajendran



horoscience.com, Karthik Rajendran


நாம் இங்கு பார்த்தால்,

குரு புக்தியின் கால அளவு 2 வருடம், 7 மாதம், 4 வாரம், 1 நாள்.
மொத்த நாட்கள் = 971 நாட்கள்.

ஆக நமக்கு கால அளவு சரியாக கிடைத்தானது.

இப்போது குரு கிரகத்தின் குணம் என்ன என்று பார்ப்போம்.

horoscience.com, Karthik Rajendran

குரு சாத்வீக குணத்தை உடையவர்.
குரு உத்திரட்டாதி நச்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். இந்நச்சதிர அதிபதி சனி ஆவார்.
நச்சத்திர அதிபதிகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பார்க்கவும்,
நச்சத்திர அதிபதி

சனி தாமச குணத்தை உடையவர்.
'சரத' அட்டவனையை இங்கு பாரக்கவும்.
சரத அட்டவனை


சாத்வீக குணத்தையுடைய குரு, தாமச நச்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் அவர் அக்குணத்தை பெருகிறார். ஆக‌ குரு ஒரு தாமச-சாத்வீகன் ஆகிறார்.


அடுத்து குரு அமர்ந்திருக்கும் நச்சத்திர பாதத்தை பாருங்கள்.
குரு 4 ஆம் பாதத்தில் அம்ர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு நச்சத்திரத்துக்கும் 4 பாதங்கள் இருக்கிறது என்பதை நாம் அறிந்ததே.
நச்சத்திர‌ பாதங்களை பற்றி படிக்க, லிங்கை கிளிக் செய்யவும்
நச்சத்திர பாதங்கள்

horoscience.com, Karthik Rajendran
(Click to Enlarge)


இப்போது குரு புக்தியின் கால அளவு நான்ங்கு பகுதிகளாக பிரிக்கவும்.
971 நாட்கள் / 4 பாதங்கள் = 242.75, ஆக 242 நாட்கள்.

242 நாடகள் நான்ங்கு பகுதிகளாக‌

1. 242 நாட்கள் - சுப பலன்
2. 242 நாட்கள் - சுப பலன்
3. 242 நாட்கள் - சுப பலன்
4. 242 நாட்கள் - கெடுதல் பலன்

குரு சாத்வீக குணமுடைய கிரகம் ஆதலால் அவர் தனது புக்தி காலத்தில் நல்ல பலன்களை கொடுப்பார்.
ஆனால் அவர் சனியின் நச்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் அவர் தாமசி ஆகிறார். ஆதலால் அவர் கெடுதல் பலனை கொடுப்பார்.
எப்போது கெடுதல் பலனை கொடுப்பார்?
மொத்த கால அளவில் நான்ங்காவது பகுதியில் கொடுப்பார். ஏனேனில் அவர் 4 ஆம் பாததில் அமர்ந்திருக்கிறார் அல்லவா.

கடைசி 242 நாட்கள், ஜாதகர் குரு கிரகம் சம்பந்தப்பட்ட துன்பங்களை சந்திப்பார்.
அதாவது 22 Oct 2018 to 21 June 2019

horoscience.com, Karthik Rajendran


7 மாதம், 4 வாரம், 2 நாட்கள். ஆக 8 மாதங்கள் ஜாதகர் துன்பங்களை எதிர்கொள்வார்.

சரி, எந்த வகையான இன்னல்ளை சந்திப்பார்?

ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என பார்க்கவும்.
இது விருச்சிக லக்னம் உடைய ஜாதகம்.
2 மற்றும் 5 ஆம் வீட்டின் அதிபதி குரு ஆவார். குரு 5 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
2 ஆம் வீட்டின் செயற்பாடுகள் குடும்பம். தனம், பொருள்
5 ஆம் வீட்டின் செயற்பாடுகள் குழந்தைகள் பற்றியது.
வீட்டின் செயல் பாடுகளை மேலும் அறிய கீழே கிளிக் செய்யவும்.
12 வீட்டின் செயல்பாடுகள்

ஆகவே ஜாதகர், வருமான குறைவு, பொருளாதார நெருக்கடி மற்றும் குழ்ந்தைகளுக்கு உடல் ரிதியான‌ பிரச்சனை போன்றவைகளை சந்திக்க நேரிடும்.

எனவே, ஒரு சிறந்த ஜோதிடர், ஜாதகரிடம் வீன் சிலவுகள், புதிய முதலீடுகள் மற்றும் குழந்தைகளிடத்தில் அதிக கவனம் காட்ட வேண்டும் என பரிந்துரைப்பார்.


-Karthik. R


No comments:

Post a Comment