New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 29 October 2013

Which one to see first in your Horoscope Chart ? - ஜாதகத்தில் எதை முதலில் பார்ப்பது ?



                 While looking at your horoscope chart or someone else’s chart, first you have to look at the Ascendant/Lagna which is the First House of the chart. Asc in short is for Ascendant. Asc/Lagna is calculated for the day using the sunrise time. Asc/Lagna governs you. It describes the character, self, nature and life of a person. For a person to be successful lagna should be good. It means lagna, lord of lagna should be well placed in a chart.


 
horoscope
Rishaba Asc / Lagna
 

                 Look at the As /Asc in the above example chart which is the Ascendant situated in Rishaba house. Hence the Lagna for the above chart is rishaba lagna. The lord of the house is venus. Hence the Lagna Lord or the Ascendant Lord is Venus.

 ஒரு ஜாதகத்தை ஆராயும் போது முதலில் லக்கினம் (ல என்று குறிப்பிடபட்டிருக்கும்) எங்கே உள்ளது என்று பார்க்க வேண்டும். லக்கினம் தான் ஜாதகத்தில் முதல் வீடு. லக்கினத்தை வைத்து தான் ஒருவரது சுய தோற்றம், தன்னம்பிக்கை மற்றும் ஒருவரை பற்றி முழுமையாக அறிய இயலும். ஒறுவர் வாழ்வில் வெற்றி பெற லக்கினம் மற்றும் லக்கின அதிபதியும் நன்றாக இருக்க வேண்டும்.


 
horoscope
ரிக்ஷப ல்க்கினம்

மேலே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள், அதில் ல ரிக்ஷப வீட்டில் அமர்ந்துள்ளது. எனவே இந்த ஜாதகத்தில் முதல் வீடு ரிக்ஷபம் ஆகும், அதாவது ரிக்ஷப லக்கினம். ரிக்ஷப‌ வீட்டின் அதிபதி சுக்கிரன் ஆகும். எனவே சுக்கிரன் இந்த ஜாதகத்திற்கு லக்கினதிபதி ஆவார்.

-Karthik. R


Thursday 17 October 2013

Zodiac / Rasis and their Characteristics - ராசிகளும் அதன் தன்மைகளும்

Zodiac / Rasis and their Characteristics - ராசிகளும் அதன் தன்மைகளும்

              Rasis are grouped into odd rasis, even rasis, chara rasis (movable), sthira rasis (fixed), ubaya rasis (common), directions east, south, west, north rasis, genders male and female rasis, pancha tattwas excluding only ether and fire rasis, earth rasis, air rasis, water rasis included. These are the various characteristics of rasis. The predictions should also be made based on these.




Meena

EVEN

WATER

NORTH

UBAYA

FEMALE
Mesha

ODD

FIRE

EAST

CHARA

MALE
Vrishaba

EVEN

EARTH

SOUTH

STHIRA

FEMALE
Mithuna

ODD

AIR

WEST

UBAYA

MALE
Kumba

ODD

AIR

WEST

STHIRA

MALE



Zodiac / Rasis

and their Characteristics

Kataka

EVEN

WATER

NORTH

CHARA

FEMALE
Makara

EVEN

EARTH

SOUTH

CHARA

FEMALE
Simha

ODD

FIRE

EAST

STHIRA

MALE
Dhanus

ODD

FIRE

EAST

UBAYA

MALE
Vrishika

EVEN

WATER

NORTH

STHIRA

FEMALE
Thula

ODD

AIR

WEST

CHARA

MALE
Kanya

EVEN

EARTH

SOUTH

UBAYA

FEMALE


 ராசிகளின் தன்மைகள் யாதெனில், ஒற்றை படை மற்றும் இரட்டை படை ராசிகள்,சர ராசி, ஸ்திர ராசி மற்றும் உபய ராசிகள், திக்குகளான கிழ‌க்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ராசிகள், பாலினம் ஆன் ராசி மற்றும் பெண் ராசிகள், பஞ்ச தத்வங்களில் ஆகாயத்தை தவிர மற்ற ஏனைய‌ நெருப்பு ராசி, பூமி ராசி, காற்று அல்லது வாயு ராசி, ஜல ராசிகள். இவைகள் முக்கியமான தன்மைகள். இவற்றை வைத்தும் பலன்களை கணக்கிட வேண்டும்.

 

மீனம்
இரட்டை
நீர்/ஜலம்
வடக்கு
உபய‌
பெண்
மேக்ஷம்
ஒற்றை
நெருப்பு
கிழக்கு
சர‌
ஆன்
ரிக்ஷபம்
இரட்டை
பூமி
தெற்கு
ஸ்திர‌
பெண்
மிதுனம்
ஒற்றை
காற்று
மேற்கு
உபய‌
ஆன்
கும்பம்
ஒற்றை
காற்று
மேற்கு
ஸ்திர‌
ஆன்




ராசிகளும் அதன் தன்மைகளும்
கடகம்
இரட்டை
நீர்/ஜலம்
வடக்கு
சர‌
பெண்
மகரம்
இரட்டை
பூமி
தெற்கு
சர‌
பெண்
சிம்மம்
ஒற்றை
நெருப்பு
கிழக்கு
ஸ்திர‌
ஆன்
தனுசு
ஒற்றை
நெருப்பு
கிழக்கு
உபய‌
ஆன்
விருச்சிகம்
இரட்டை
நீர்/ஜலம்
வடக்கு
ஸ்திர‌
பெண்
துலாம்
ஒற்றை
காற்று
மேற்கு
சர‌
ஆன்
கன்னி
இரட்டை
பூமி
தெற்கு
உபய‌
பெண்

 

 -Karthik. R