New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday, 15 October 2013

Friendship & Enmity among Planets - கிரகங்களுக்குள் நன்பர்கள் மற்றும் எதிரிகள்



Each and every planet maintains friendship and enemy relationship with another planet. It is given below.

Here friendship is classified into three types,
1. Sathvika Friend
2. Rajasa Friend
3. Thamasa Friend
Among the three, Thamasa Friend is more malefic and will give bad effects.

Relationship among Planets


கிரகங்களுக்குள் நன்பர்கள் மற்றும் எதிரிகள்

ஒவ்வொறு கிரகமும் மற்ற கிரங்களுடன் நட்பு மற்றும் பகை சுபாவம் கொண்டிருக்கும். அவை மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே நட்பு மூன்று வகைப்படும். அவை1. சாத்வீக நட்பு2. ராஜ்ஜச நட்பு3. தாமச நட்பு இவை மூன்றில், தாமச நட்பு மிகவும் கெடுதல் பலனை செய்யும்.


-Karthik. R


No comments:

Post a Comment