To make predictions, you need to know the strengths of planets as it is placed in various houses in your chart. A planet may be powerful in one house and totally powerless in another. The categories are mentioned in the below chart. You can check with your horoscope using Jagannatha hora.
ஜாதகத்தில் உள்ள பலன்களை அறிவதற்கு முன், ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சக்திகளை அறிவது அவசியம். சில கிரகங்கள் முழு சக்தியுடன் இருக்கும, சிலர் சக்தி இழ்ந்து காணப்படுவர். ஆகவே உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகஙகள் பலமாக உள்ளது என்று அறிவதற்கு Jagannatha hora வை பயன்படுத்தி மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையை பயன்படுத்துங்கள்.
-Karthik. R
No comments:
Post a Comment