New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 29 October 2013

Which one to see first in your Horoscope Chart ? - ஜாதகத்தில் எதை முதலில் பார்ப்பது ?



                 While looking at your horoscope chart or someone else’s chart, first you have to look at the Ascendant/Lagna which is the First House of the chart. Asc in short is for Ascendant. Asc/Lagna is calculated for the day using the sunrise time. Asc/Lagna governs you. It describes the character, self, nature and life of a person. For a person to be successful lagna should be good. It means lagna, lord of lagna should be well placed in a chart.


 
horoscope
Rishaba Asc / Lagna
 

                 Look at the As /Asc in the above example chart which is the Ascendant situated in Rishaba house. Hence the Lagna for the above chart is rishaba lagna. The lord of the house is venus. Hence the Lagna Lord or the Ascendant Lord is Venus.

 ஒரு ஜாதகத்தை ஆராயும் போது முதலில் லக்கினம் (ல என்று குறிப்பிடபட்டிருக்கும்) எங்கே உள்ளது என்று பார்க்க வேண்டும். லக்கினம் தான் ஜாதகத்தில் முதல் வீடு. லக்கினத்தை வைத்து தான் ஒருவரது சுய தோற்றம், தன்னம்பிக்கை மற்றும் ஒருவரை பற்றி முழுமையாக அறிய இயலும். ஒறுவர் வாழ்வில் வெற்றி பெற லக்கினம் மற்றும் லக்கின அதிபதியும் நன்றாக இருக்க வேண்டும்.


 
horoscope
ரிக்ஷப ல்க்கினம்

மேலே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள், அதில் ல ரிக்ஷப வீட்டில் அமர்ந்துள்ளது. எனவே இந்த ஜாதகத்தில் முதல் வீடு ரிக்ஷபம் ஆகும், அதாவது ரிக்ஷப லக்கினம். ரிக்ஷப‌ வீட்டின் அதிபதி சுக்கிரன் ஆகும். எனவே சுக்கிரன் இந்த ஜாதகத்திற்கு லக்கினதிபதி ஆவார்.

-Karthik. R


No comments:

Post a Comment