New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Monday, 27 July 2015

Retrograde Planets Part 2 - வக்கிர கிரகங்கள் பகுதி 2

Lord Mahadeva who gave the authority to each Planet to govern all living entities

When people are born during this Retrograde planetary motion is going on, they have different type of tendencies that cannot be understood under normal astrological principles. It affects the whole chart especially when any of the planets such as Mars, Jupiter and Saturn becomes retrograde. Because they aspect more than one house. Some authors and books say that their aspects also become retrograde aspect.

For ex.,

Click to Enlarge

Click to Enlarge

In the above horoscope Jupiter, Mars and Mercury are Retrograde planets.

Lagna/Asc is Scorpio/Vrichika.

Normally Mars aspects 4th, 7th and 8th position from where it is placed.

If Mars is in direct Motion, it,
Aspects 8th house Gemini/Mithuna with its 4th aspect.
Aspects 11th house Sun in Virgo/Kanya with its 7th aspect.
Aspects 12th house Mercury in Libra/Thula with its 8th aspect.

And here Mars is placed in Pisces/Meena 5th house from Lagna and also Ascendant lord/Lagnadhipathi.
Predictions by astrologers will be given according to the above.

But in Reality,

In the above horoscope as Mars is in Retrograde Motion., its aspect will also be in reverse direction.

Retrograde Mars will,
Aspects 2th house Saggitarius/Dhanus with its 4th aspect.
Aspects 11th house Sun in Virgo/Kanya with its 7th aspect.
Aspects 10th house Venus & Ketu in Leo/Simha with its 8th aspect.

Click to Enlarge

 
Click to Enlarge

Mars is in the 5th house from Lagna, but prediction should be given for 4th house from lagna as it is retrograde Mars should be taken as it is placed in 4th house with Rahu.

Predictions should be given as stated above. This is one of the kind. Still there are many rules.

For ex.,

Benefic/Good planet when retrograde becomes Malefic/Bad,
Malefic/Bad planet when retrograde becomes Benefic/Good,
Exalted/Uccha planet when retrograde becomes Debilitated/Neecha,
Debilitated/Neecha planet when retrograde becomes Exalted/Uccha.

Etc... and still more complicated rules.

Let us come back to the point, now here comes the confusion and complex part. Which aspects should be taken into consideration. At all the times the Retrograde aspects doesn’t give way for proper prediction. So it is always best to skip these kinds of horoscopes by beginners and learners in Astrology.

Even experts some of them who are famous astrologers who regularly show up in television also have given wrong predictions. I have seen 3 such astrologers whose predictions went wrong. They are talented, but if there are no retrograde planets surely their predictions are stunning, as retrograde planets are present in the horoscopes they go wrong.

Several astrologers fail because they do not actually give importance to Retrograde planets in their whole career because no proper authoritative research books are available in the area of the subject.

So dear readers of HoroScience, open up your charts in Jagannatha Hora, and check the number of retrograde planets. Retrograde planets are displayed marked with (open brackets). If there is more than 2 such planets present please do not waste your time for prediction to happen. Simple worship of retrograde planets is enough and do believe in God. If your horoscope is in the hands of retrograde planets and if you need help, do not hesitate, visit our HoroScience Store and purchase particular planet’s Kavach which is retrograde in your horoscope. This will lessen the effect of Retrograde ie., Vakra effect. These KAVACH’s has been used and tested for 7 years. Now after deep research we are making and selling it for benefit of the people. These can also be worn if any planet is trouble in your horoscope or if even if it strong and good as it will protect the wearer.





மகாதேவர், கிரகங்களுக்கு கிரக பத‌வியையும், உயிரனங்களை ஆள தகுதியையும் தந்தவர்



இத்தலைப்பின் பகுதி 1'ஐ  வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.


பொதுவாக கிரகங்கள் வக்கிரம் ஆகும் காலத்தில் பிறந்த ஜாதகர்கள், மிகவும் வித்தியசமான சிந்தனைகளும், நடவடிக்கைகளும் உடையவர்களாக இருப்பர். நம்மிடம் உள்ள ஜோதிட விதிகளின் படி நாம் இவ்வாறான ஜாதகளை ஆராய்ந்தால் நமக்கு புரியாத புதிராகவே தோன்றும். அதிலும் 5 கிரகங்களில் செவ்வாய், குரு மற்றும் சனி எதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ வக்கிரம் அடைந்தால் பலன் கூறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும். அக்கிரகங்கள் மொத்த ஜாதகத்தின் தன்மையை சிதைத்துவிடும். ஏன்னேன்று ஒரு உதாரண ஜாதகத்தை கொண்டு பார்ப்போம்.

சில ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட நூல்கள் வக்கிர கிரகங்கள் பின்னோக்கி செல்லும் தன்மை  மட்டும் கொண்டில்லாமல் அவர்களது பார்வைகளும் பின்னோக்கி அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.,


Click to Enlarge


Click to Enlarge


இதில் குரு, செவ்வாய் மற்றும் புதன் வக்கிர கதியில் உள்ளன.

விருச்சிக லக்ன ஜாதகம்.

பொதுவாக செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7 மற்றும் 8 ஆம் இடத்தை பார்வை  செய்யும்.


செய்வ்வாய் நேராக நகர்ந்து கொண்டிருந்தார் என்றால், அவர் தனது, 


- 4 ஆம் பார்வையால் 8 ஆம் வீடான மிதுனத்தையும்,


- 7 ஆம் பார்வையால் 11 ஆம் வீடான கன்னியையும், அங்கு அமர்ந்திருக்கும் சூரியனையும்,


- 8 ஆம் பார்வையால் 12 ஆம் வீடான துலாம் ராசியையும் அங்கு அமர்ந்திருக்கும் புதனையும் பார்வை செய்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.



இங்கு செவ்வாய் லக்னத்திலிருந்து 5 ஆம் வீடான மீனத்தில் அமர்ந்திருக்கிறார். அவரே லக்னாதிபதியும் ஆகிறார்.

ஜோதிடர்கள் மேற்கூறிய அமைபிற்கு தகுந்தவாறு தங்களது பலன்களை சொல்லிவிடுவர்.

ஆனால் உண்மை நிலை என்னவென்றால்,


Click to Enlarge




மேலே உள்ள ஜாதகத்தில் செவ்வாய் வக்கிர கதியில் உள்ளார், அவரது பார்வைகளும் பின்னோக்கியவாரு அமைந்திருக்கும்.


ஆகவே செவ்வாய் தனது,


- 4 ஆம் பார்வையால் 2 ஆம் வீடான தனுசையும்,


- 7 ஆம் பார்வையால் 11 ஆம் வீடான கன்னியையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியனையும்,


- 8 ஆம் பார்வையால் 10 ஆம் வீடான சிம்ம‌ ராசியையும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரன் மற்றும் கேதுவையும் பார்வை செய்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.


Click to Enlarge



மேலும் பலன் கூறும் போது செவ்வாய் லக்னத்திலிருந்து 5 ஆம் இடத்தில் இருப்பதால் அதற்கேற்ப பலனை கூறாமல் அவர் 4 ஆம் வீட்டில் அமர்ந்திருந்தால் என்ன பலனோ அதை கூற வேண்டும். ஏனேனில் வக்கிர கிரகங்களுக்கு பலன் கூறும் போது அவை இருக்கும் இடத்திலிருந்து அதற்கு முந்தை வீட்டிம் இருப்பது போல் நினைத்து பலன் கூற வேண்டும். 

ஆக மேலே உள்ள ஜாதகத்தில் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்திருந்தால் என்ன பலனோ அதை கூற வேண்டும்.

இவ்வாறாக மேற்கூறியவாறு பலன்களைச் சொல்லவேண்டும். இது ஒரு வகை தான். 

இன்னும் நிறைய விதிகள் உள்ளன,உதாரணத்திற்கு,


- சுப கிரகம் வக்கிரம் ஆனால் அது அசுப கிரகமாகிவிடும்,


- அசுப கிரகம் வக்கிரம் ஆனால் அது சுப கிரகமாகிவிடும்,


- உச்ச‌ கிரகம் வக்கிரம் ஆனால் அது நீச்ச‌ கிரகமாகிவிடும்,


- நீச்ச‌ கிரகம் வக்கிரம் ஆனால் அது உச்ச‌ கிரகமாகிவிடும்,


இன்னும் பல குழப்பிவிடும் விதிகள் உள்ளன‌.

நாம் விஷயத்திற்கு வருவோம், மிக கடினமான குழப்பமான விஷயம் என்வென்றால், எந்த பார்வைகளை நாம் எடுத்துக்கொள்வது. எல்லா சமயங்களிலும் வக்கிர கிரகங்களிண் பின்னோக்கிய பார்வைகள் பலன்களை சரிவரக் கூற இயலாத நிலையில் அமைந்திருக்கிறது. எனவே இவ்வாறான ஜாதகங்களை புதிதாக ஜோதிடம் கற்பவர்கள் பார்க்காமல் இருப்பதே சிறந்தது.

மிகவும் பிரபலமான ஜோதிடர்கள், அதாவது தொலைக்காட்சியில் நாம் தினமும் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் சிலர் தவறாக பலன்களை கணித்துள்ளனர். மூன்று பேர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஜோதிட சாஸ்த்திரத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் கணித்ததில் எந்த பிழையும் இல்லை. கிரகங்கள் வக்கிரம் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் கூறிய பலன்கள் அனைத்தும் 100 சதவிகிதம் நடந்திருக்கும். ஆனால் வக்கிரமானதால் அவர்கள் கூறிய பலாபலன்கள் நடக்கவில்லை.


மேலும் நிறையை ஜோதிடர்கள் வக்கிர கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் அவர்கள் கூறிய பலன்கள் எல்லாம் பொய்யாகி விட்டது. இதற்கு வக்கிர கிரகம் சம்பந்தப்பட்ட சரியான மூல நூல்களும், ஜோதிட‌ ஆராய்ச்சிகளும் இல்லாமல் போனது தான் காரணம் எனலாம்.

எனவே அன்பான ஹோரோசயின்ஸ் வாசகர்களே, உஙகள் ஜாதகங்களை ஜகன்நாத ஹோரா மென்பொருளில் திறவுங்கள், எத்தனை வக்கிர கிரகங்கள் உள்ள என்று பாருங்கள். வக்கிர கிரகங்கள் (ஓபன் பிராக்கெட்) போட்டு காட்டப்பட்டிருக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அவ்வாறாக இருந்தால், தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தை பலன்களை எதிர்பார்த்து வீணாக்காமல், அவ்வக்கிர கிரங்களை தினமும் ஆராதனை செய்து, 

கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து காலத்தை ஓட்டுங்கள். இல்லை, எனது ஜாதகம் வக்கிர கிரகங்களின் பிடியில் சிக்கியுள்ளது, எனக்கு உதவி தேவை என்பவர்கள், எங்களது 'ஐ பார்வ்வையிட்டு, எந்த கிரகம் உஙகள் ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் கவசத்தை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். இது வக்கிர கிரகத்தின் கெடுதல் தன்மையை குறைத்து நன்மையைத் தரும். இந்த கவசங்கள் ஏழு வருட ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு பிறகு நாங்கள் மக்களின் நலன் கருதி விற்பனை செய்கிறோம். இவைகளை நீங்கள் ஏதேனும் கிரகம் உங்கள் ஜாதகத்தில் பாதிப்பு ஏற்படுத்தினாலும் அணியலாம் அல்லது சுப கிரகமாக இருந்தாலும் அணியலாம் ஏனேண்றால் அவை அணிகின்றவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.




- Karthik. R


Friday, 24 July 2015

Retrograde Planets - வக்கிர கிரகங்கள்

Navagraha Peedam/Planetary Sanctum Sanctorum in a Temple


What is meant by Retrograde Planets ?

Retrograde is called as Vakra in vedic astrology. In Tamil Vakkira grahangal. The synonym for Vakra in both Tamil and Sanskrit is Crooked mind. Hence it explains that planet in Vakra or Retrogression becomes crooked and does not yield good results for the concerned chart.  But there are many rules we will see those later.

Reverse or Backward Motion is called Retrogression or Retrograde motion of planets. To explain it further,

- Planets Sun and Moon always move only in Clockwise/Direct Motion. They never retrograde.
- Planets Rahu and Ketu always move only in Anti-Clockwise/Reverse motion(Retrograde Motion).
- Planets Mercury, Venus, Mars, Jupiter and Saturn move in both direct and backward motion.

Note: Planets do not move in reverse direction astronomically in Space. From the Earth’s point of view those planets seem to move in opposite direction i.e., in direction opposite to earth sometimes due to the speed. It is actually an illusion to the viewer in Earth. But it is a major element in Astrology.

You can also check in your horoscope whether any of the above 5 planets are retrograde i.e., whether you are born when any planet is retrograde motion. Open your chart in Jagannatha Hora.

Look at the example chart below. In Jagannatha Hora Retrograde Planets are highlighted within OPEN BRACKETS ( ).


Click to Enlarge


In the above example chart Mars, Jupiter and Mercury are Retrograde. That is they are moving in anti-clockwise/reverse direction.

The effects of Retrograde planet vary from chart to chart. If there are more than 2 Retrograde planets in a horoscope chart excluding Rahu and Ketu, then that particular chart is very difficult to predict. Even if an astrologer predicts, the predictions may surely go wrong. This is not due to the inability of astrologers to predict, but it is due to the effects of Retrograde planets. We will see in detail about Retrograde planets in the upcoming posts.




வக்கிர கிரகங்கள் என்றால் என்ன?


பொதுவாக கிரகங்கள் நேராக அதாவது கடிகார சுற்றில் சுற்றும். ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கிச் சுற்றும். சில சமயங்களில் நேராக 

சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள் சிறிது காலம் பின்னோக்கிச் சுற்றுவது போல் தோன்றும் அத்தகயை நிகழ்வையே ஜோதிடத்தில் வக்கிரகதி என்கிறார்கள். இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால்,


- சூரியன் மற்றும் சந்திரன் எப்போதுமே நேராகத் தான் சுற்றுவார்கள். இவர்களுக்கு வக்கிரகதி எப்போதுமே கிடையாது.


- ராகு மற்றும் கேது எப்போதுமே பின்னோக்கிச் தான் சுற்றுவார்கள்.

- புதன், சுக்கிரன், செவ்வாய், குரு மற்றும் சனி நேராகவும் சிறிது காலம் பின்னோக்கியும் சுற்றும் தன்மை உண்டு.


குறிப்பு: கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இயற்கையாக அதாவது விஞ்ஞான ரீதியாக‌ பின்னோக்கிச் சுற்றும் தன்மை கிடையாது. அனால் நமது பூமியானது சூரியனின் சுற்று வட்ட பாதையில் சுற்றி கொண்டிருக்கும் போது மற்ற கிரகங்கள் சிறிது பின்னோக்கிச் சுற்றுவது போல் தெரியும். இதை தான் ஆங்கிலத்தில் ஓப்டிகல் இல்லுஷன் "Optical Illusion" என்பார்கள். எனவே இவ்வாறான நிகழ்வு ஒரு மாயை தான். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் வக்கிர கிரகங்களின் பங்கு மிகவும் முதன்மையானது.


நீங்கள் உஙகள் பிறப்பு ஜாதகத்தில் மேலே கூறப்பட்டுள்ள ஐந்து கிரக‌ங்களில் எவை வக்கிரம் அடைந்துள்ளன‌ என்பதை பார்க்கவும். Jagannatha Hora'வில் உங்கள் ஜாதகத்தை திறவுங்கள்.


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள், இந்த ஜகன்நாத ஹோர‌ கணினி மென்பொருளில் வக்கிரமான‌ கிரகங்கள் ஒபன் பிராக்கட்( ) மூலம் 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Click to Enlarge


மேலே உள்ள உதாரண ஜாதகத்தில் செவ்வாய், குரு மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் வக்கிரகதியில் உள்ளன. அதாவது அவை கடிகாரச்சுற்றுக்கு எதிர்மறையாக சுற்றும் நேரத்தில் ஜாதகர் பிறந்துள்ளார். 


வக்கிரமான கிரகங்களின் பலன்கள் ஒவ்வொரு ஜாதகத்திற்கு ஏற்றவாறு வித்தியாசப்படும். பொதுவாக ராகு கேதுவை தவிர்த்து மற்ற ஐந்து கிரகங்களில் இரண்டுக்கும் மேற்பட்டவை வக்கிர கிரகங்களாக இருந்தால் அந்த ஜாதகத்திற்கு பலன்கள் சொல்வது மிகவும் கடினமாகும். அப்படியே ஒரு ஜோதிடர் கூறினாலும், அப்பலன்கள் நடைபெறாமல் பொய்யாகிவிடும். இது ஜோதிடர்களின் பலன் கூறும் திறமையில் தவறில்லை, வக்கிர கிரகங்களின் செயல் மிகவும் சக்தி வாய்ந்தது. நேர் எதிர்மறை சிந்தனை தான். நாம் அடுத்து வரும் பகுதிகளில் வக்கிர கிரகங்கள் பற்றி மேலும் உள்ளார்ந்து பார்ப்போம்.

-Karthik. R


Monday, 13 July 2015

Jupiter Transit (Guru Peyarchi) 14.07.2015 Thiruganitha - குரு பெயர்ச்சி 14.07.2015 திருகணித பஞ்சாங்கம்

Deva Guru Brihaspathi (Planet in Horoscope)

Thatchinamoorthy, Lord Mahadev Himself

Jupiter Transit held on 05.07.2014 Sunday above 11 p.m. according to Vakya Panchanga followed especially in South India. Lots of people flooded at Alangudi, Apatsahayesvarar Temple.  which is dedicated to Guru/Jupiter planet located in Tamilnadu, India.

I have seen many people worshipping Thatchinamoorthy who is Guru of all Gurus, Lord Mahadev Himself. But actual Jupiter is Brihaspati who is the Deva Guru, Preceptor in the court of Indra. So people first worship Him as he is the one who transits each year. Thatchinamoorthy is Great Guru.
No wrong in worshipping Him too.

Tomorrow Morning 14.07.2017 at 05.34 a.m. according to Thiruganitha Panchagam, Jupiter will exactly move from Cancer to Leo, Kataka to Simha. So dear readers of Horoscience please visit the nearby Shiva temple tomorrow offer yellow flowers to Deva Guru Brihaspati in Navagraha Sannidhana and also worship Thatchinamoorthy. This is correct and accurate day of transit based according to the real movement in the Sky.

It is said that Jupiter transiting from 5th, 7th, and 9th houses from natal moon brings prosperity  and all other places are not favourable. Mesha, Kumbha, and Dhanus rasi people will enjoy comforts. But it is not true, we in Horoscience strictly believe in Kocchara Vedhai as discussed in previous topics.

Kocchara Vedhai Places for Jupiter:
\

Open up your charts in Jagannatha Hora and check for Vedhai/Obstacle in giving results. Visit nearest temple without fail those who have malefic Jupiter.



குரு பெயர்ச்சி 11.07.2015 அன்று இரவு 11 மணி அளவில் நடந்ததை நாம் அறிந்த ஒன்றே. ஆனால் அது வாக்கிய பஞ்சாங்க கணக்கு ஆகும்.


வானவியல் ரீதியாக நாளை காலை 05.34 14.07.2015 தான் தேவ குரு பிரகஸ்பதியானவர் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது திருகணித பஞ்சாங்க கணக்கு ஆகும். இதுவே துல்லிய கணக்காகும். 


நீங்கள் வானவியல் ஆராய்ச்சியாளராக இருந்தால் உங்களுக்கு புரியும். எனவே நாளை முடிந்த மட்டும் கோயிலுக்கு சென்று முதலில் நவக்கிரக பீடத்தில் அமர்ந்திருக்கும் தேவ குரு பிரகஸ்பதியை வணங்கி விட்டு பின்பு தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஏனேனில், தேவ குரு நம் ஜாதகத்தில் உள்ள குரு பகவான், தட்சிணாமூர்த்தியோ குருவிற்கெல்லாம் குரு ஆவார், மகாதேவர் சிவன் அல்லவா.


ஜோதிட விதிப்படி கோச்சார குரு சந்திரனிலிருந்து 5,7,9 ஆம் இடத்தில் நின்றால் சுப பலன்கள் நடக்கும் என்றும் ஏனைய மற்ற இடங்கள் அசுப பலன்கள் மற்றும் நற்பலன் தர இயலாத நிலமையாகும். எனவே மேஷம், கும்பம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நல பலன்களை அடுத்த ஒர் ஆண்டுக்கு அனுபவிக்கலாம் மற்ற ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே என்று கூறலாம். ஆனால் இது உண்மையல்ல, நாம் இங்கு நல்ல பலனோ, தீய பலனோ அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகளை வைத்து தான் மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கு கோசார வேதையை பின்பற்றுவது அவசியமாகிறது. கோசார குரு நல பலன் அல்லது தீய பலன் கொடுக்குமா என்பதற்கு கோசார வேதை விதியை பின்பற்றவும். இதை மற்ற முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தோம். அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


கோசார குரு வேதை ஸ்தானங்கள்:


எனவே ஹோரோசயின்ஸ் வாசகர்கள் உங்கள் ஜாதகங்களை ஜகநாத ஹோராவில் திறந்து வேதை அதாவது பலன்கள் கொடுப்பதில் தடை உள்ளதா என்று பார்க்கவும். மறக்காமல் நாளை அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யவும்.

- Karthik. R



Sunday, 15 February 2015

Abhijit Nakshatra - அபிஜித் நச்சத்திரம்

Lord Krishna riding the Chariot of Arjuna in the Battle of Kurukshetra

Are Nakshatras/Asterisms mentioned in Vedic Astrology 27 or 28 in number ?

There are 28 nakshatras in vedic astrology. For some reasons Abhijit Nakshatra has been removed and astrologers started using only 27 nakshatras each contributing 4 padas or quarters.

Where is Abhijit Nakshatra actually present ?

It is said that Abhijit does not contribute 4 padas. The exact location of Abhijit Nakshatra starts from 6°40" degrees and ends at 10°53"20 degrees in Makara/Capricon raasi.

In other words, Abhijit Nakshatra starts from the last pada of Uttara Shadha/Uttaradam Nakshatra and it extends up to 1/15th part of Shravana/Thriruvonam Nakshatra. It starts from 276 degrees 40 minutes to 280 degrees 53 minutes 20 seconds in natural kalachakra. The major portion of Abhijit Nakshatra lies in Makara Rashi and Meena Navamsha.

What is the importance of Abhijit ?

Abhijit is one of the most auspicious nakshatras. The muhurta of Abhijit is very important to be noted. Any work done in Abhijit Muhurta/Timing will surely give victory, as the name Abhijit itself means “Victorious” or "the One who cannot be defeated".

In Bhagavad Geeta, “Krishna said that He was Shiva among Rudras; He was Arjuna among Pandavas and He was Abhijit among Nakshatras.”

When is Abhijit Muhurta or Timing ?

Abhijit Muhurta starts 28 minutes before 12:00 noon and ends 28 minutes after 12:00 noon. Between 11:38 a.m and 12:28 p.m.

Some texts also say that during midnight 28 minutes before 00:00 28 minutes after is also Abhijit Muhurta.

Any auspicious undertaking can be made during this time if you want to victorious. Even if the day is bad due to combination of inauspicious combination tithi and nakshatra, you will get victory if you do in thing during Abhijit nakshatra.

Note: Some texts deny travelling in South Direction during this time.

The most important event recorded in the history of Bharat was Lord Rama was born at 12 noon and Lord Krishna was born around 12 midnight, approximately 11:50 p.m. Both avatars of Lord Vishnu was at Abhijit Muhurta. Lord Rama got victory against the battle with mighty King Ravana, similarly, Pandavas with Lord Krishna in their side won the battle of Kurukshetra against Gauravas. This denotes the importance of Abhijit Nakshatra.

What happened to Abhijit Nakshatra in Space ?

Modern Astronomy says it is in the constellation Lyra. And gazing through power telescopes they have seen a Supernova in dead state. Only dust particles were seen. It is due to this reason our ancient seers might have skipped the addition of this nakshatra in regular astrology lately. It was present clearly in the sky some 5000 years ago i.e., during 3000 B.C. Click here to download the pdf of modern astronomical proof.

In marriage compatibility, while considering Yoni kuta/Porutham Abhijit is Male Mongoose while Uttara Shada/Uttaradam is Female Mongoose.

Hence there were 28 nakshatras in the beginning and now 27 nakshatras were taken into account in regular astrology. While Abhijit is used only in Muhurta/Electional Astrology. Myth says regular 27 nakshatras are females, daughters of Prajapati Dakshan and were married to Moon and 28th Abhijit was a male.

So readers are asked to test and use Abhijit Muhurta for victory. 28 minutes before and after 12 noon and also midnight 12.



For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link.

(Or)








ஜோதிடத்தில் நச்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தெழா(27) அல்லது இருபத்தெட்டா(28) ?

ஜோதிடத்தில் மொத்தம் 28 நச்சத்திரங்கள் ஆகும். சில காரணங்களினால் அபிஜித் என்ற நச்சத்திரத்தை மட்டும் விலக்கி வைத்துவிட்டு 27 நச்சத்திரங்களை நான்கு பாதங்களாக பிரித்து நமது ஜோதிடர்கள் பயன்படுத்தினார்கள்.

அபிஜித் நச்சத்திரம் எங்கே உள்ளது ?

அபிஜித் நச்சத்திரத்திற்கு மற்ற நச்சத்திரங்களை போல் நான்கு பாதங்கள் இல்லை. இந்த நச்சத்திரம் சரியாக மகர ராசியில் 6°40" பாகையில் ஆரம்பமாகி 10°53"20 பாகையில் முடிகிறது.ஆதாவது அபிஜித் நச்சத்திரம் உத்திராடம் கடைசி பாதத்தில் இருந்து திருவோனம் நச்சத்திரத்தில் 1/15 பங்கு வரை உள்ளதாகும். இன்னும் சரியாக சொன்னால் காலச்சக்கரத்தில் 276° 40" பாகையில் தொடங்கி 280°53"20 பாகை வரை உள்ளது. ஆகவே அபிஜித் நச்சத்திரம் மகர ராசியையும் மீன நவாம்சத்தையும் கொண்டது.

அபிஜித் நச்சத்திரத்தின் முக்கியத்துவம் என்ன ?

அபிஜித் நச்சத்திரமானது மிகவும் மங்களகரமான நச்சத்திரமாகும். அபிஜித் முகூர்த்தம் மிக மிக முக்கியமான ஒன்றாகும். எந்த ஒரு நற்ச்செயலையும் அபிஜித் முகூர்த்த நேரத்தில் செய்தால் அது வெற்றியில் முடியும். அபிஜித் என்றாலே "வெற்றிபெற்ற" என்பது பொருள். 

பகவத் கீதையில், "கிருஷ்ண பரமாத்மா, தான் ருத்திரர்களில் சிவம் என்றும், தான் பான்டவர்களில் அர்ஜுனன் என்றும், தான் நச்சத்திரங்களில் அபிஜித் என்று கூறியிருக்கிறார்".

அபிஜித் முகூர்த்த நேரம் எப்போது வரும் ?

அபிஜித் முகூர்த்தமானது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணிக்கு 28 நிமிடங்கள் முன்னும் பின்னும் வரும். அதாவது காலை 11:38 முதல் நன்பகல் 12:28 வரை.
சில நூல்கள் மேற்கூறியிருப்பது போல் நள்ளிரவு 12 மணிக்கும் அபிஜித் முகூர்த்த வேலைதான் என்று கூறுகின்றன.

நீங்கள் ஒரு முக்கியமான செயல்கள் செய்யவேண்டுமெனில், அதாவது புதிய ஒப்பந்தம், பயனம், அல்லது முக்கியமானவரை சந்திப்பது போன்றவைகள். அன்றைய நாள் அஷ்டமி, நவமி, அல்லது சந்தராஷ்டம் என்றால் அக்காரியங்கள் தள்ளி போட நேரிடும். ஆனால் அந்த நாளில் நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எற்பட்டால், நீங்கள் அபிஜித் முகூர்த்தத்தில் செய்யலாம். அப்படி அபிஜித் முகூர்த்தத்தில் செய்யும் காரியம் வெற்றியை பெற்று தரும்.

குறிப்பு: சில நூல்ககில் அபிஜித் முகூர்த்தத்தின் போது தெற்கு திசை நொக்கி பயனம் செய்வதை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

நமது பாரத வராலற்றில் முக்கியமான சம்பவங்கள் என்னவென்றால், பகவான் ராமர் பகல் 12.00 மணிக்கு ஜெனித்தார், பகவான் கிருஷ்ணர் நள்ளிரவு 12.00 மணிக்கு ஜெனித்தார், சுமார் 11:50. இரு அவதார புருஷர்களின் ஜெனனம் அபிஜித் முகூர்த்தத்தில் நடந்திருக்கிறது. ராமரும் யுத்ததில் வெற்றி பெற்றார், கிருஷ்ணரை உடன் கொண்ட பான்டவர்களும் யுத்தத்தில் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்வுகளே அபிஜித் நச்சத்திரத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது.

அபிஜித் நச்சத்திரத்திற்கு வான்வெளியில் என்ன நிலை ?

நவீன வான்வெளி ஆய்வகங்கள் அபிஜித் நச்சத்திரத்தை பற்றி கூறுகையில், அது மிக பளிச்சிடும் வெளிச்சத்துடன் கூடிய சூப்பர் நோவா என்ற ஒருவகை நச்சத்திரமாகும். லைரா என்ற நச்சத்திர கூட்டத்தில் இருப்பதாக‌ கூறப்படுகிறது. ஆனால் தற்போது தொலை நோக்கு கருவியின் மூலம் பார்த்தல் வெறும் குப்பை மண்டலமே உள்ளது, அதாவது அந்த நச்சத்திரம் இறந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாகவோ என்னவோ நமது நாட்டின் ரிஷிகள் அபிஜித் நச்சத்திரத்தை ஜோதிடத்தில் பயன்படுத்துவதை நீக்கி விட்டார்கள்.சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.மு. 3000, இந்த நச்சதித்திரம் வானில் தெளிவுகாக தெரிந்திருக்கிறது. பின்பு மங்கி விட்டது. இதன் ஆராய்ச்சி கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

திருமண பொருத்தங்களில் யோநி பொருத்தம் என்று உள்ளது. அதில் அபிஜித் நச்சத்திரத்தின் யோநி ஆண் கீரி, உத்தராடம் நச்சத்திரத்திற்கு பெண் கீரி.

எனவே 28 நச்சத்திரங்கள் ஜோதிடத்தில் முன் காலத்தில் இருந்தது. பின்பு அபிஜிதை நீக்கிவிட்டு 27 நச்சத்திரங்களை கொண்டு ஜோதிடகலையை பயன்படுத்தினார்கள். இப்போது அபிஜித் முகூர்த்தத்திற்கு மட்டும் பயன்படுகிறது. புராணம் என்ன கூறுகிறதென்றால் சந்திரன் பிரஜாபதி தக்ஷ்னின் மகள்களான 27 நச்சத்திரங்களை திருமணம் செய்துகொண்டான், ஆனால் 28 ஆவதான‌ அபிஜித் நச்சத்திரமோ ஆண் நச்சத்திரம் ஆகும்.

எனவே வாசகர்கள் அபிஜித் முகூர்த்தத்தை பரிசோதித்து வெற்றி பெற பய‌ன்படுத்துங்கள். பகல் 12 மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு 28 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக இம்முகூர்த்தம் தினமும் உண்டு.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் 

தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/store/product/861b5695122d5632de85cafccd59c689


(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். 
https://www.facebook.com/horoscience.karthik 
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 
[email protected]



-Karthik. R.


Friday, 16 January 2015

Kocchara Vedhai - கோசார வேதை

Wishing Everyone Happy Pongal (http://en.wikipedia.org/wiki/Thai_Pongal)
Wishing Everyone Happy Mattu Pongal (http://en.wikipedia.org/wiki/Mattu_Pongal)


The concept "Kocchara Vedhai" has been discussed in previous post. Through applying "Kocchara Vedhai" to a horoscope we can find whether the transiting planet can give effect during its time. Kocchara Vedhai means obstacle for a planet to give its effect both good and bad.

Please read the previous post which is explained with an example about how to use the Kocchara Vedhai Table and Read this post.  Click here to Read.

Below is the table for all planets.

(Click to Enlarge)

கோசார வேதை பற்றி இதற்கு முந்திய பதிவில் நாம் பார்த்தோம்.கோசார வேதை அட்டனையை கொண்டு நாம் கோசார கிரகங்கள் ஒரு ஜாதகத்திற்கு பலன் கொடுக்க இயலுமா அல்லது இயலாத  என்பதை அறிந்து கொள்ளலாம். கோசார வேதை என்றால் தடை, கோசார கிரகங்களின் நற்பலன் மற்றும் தீய பலன்களை கொடுப்பதில் தடை என்பது பொருள்.


இதற்கு முந்திய பதிவை படித்து விட்டு வாருங்கள். அதில் கோசார வேதை பற்றி உதாரண ஜாதகத்துடன் விளக்கபட்டிருக்கிறது. 


எல்லா கிரகங்களுக்கும் கோசார வேதை அட்டவனை மேலே கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த அட்டவனையை pdf கோப்பாக பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.




To dowload the table in pdf format click the download button above.


-Karthik. R.