New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 30 October 2015

Remedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்

Goddess Gaja Lakshmi - Goddess of Wealth, Luck https://en.wikipedia.org/wiki/Gajalakshmi

In the previous post we have seen how to find out the planet which gives money and wealth. This method is explained by Pt. Sanjay Rath in his videos at sohamsa.com. Click here to Read previous post.

In this post, we will see simple remedies for the money giving planet if it is weak in horoscope.

In order to do the remedy we need to determine either we should worship and offer to Lord Shiva or Goddess Shakti. Because,
Shiva represents Sun = Father
Shakti represents Moon = Mother

We need to know to whom we should offer our prayer either to Father or Mother.

First we have to find, in which hora we were born. There are 2 horas viz., Sun and Moon. Every one of us has been born in anyone of these two horas.

So, I will show you an example horoscope using Jagannatha Hora to know in which hora one has taken birth.

Look at the example chart below.

We need to choose Hora(D2) chart instead of Navamsa(D9)
“Right Click” anywhere in Navamsa chart and click on “Hora(D-2)”. Look at the image below.



And now again “Right Click” anywhere in Hora Chart and move the cursor over “Choose Hora(D-2)” -----> and select “Traditional Parasara hora(only Cn & Le)” option.



Now you will get the Hora chart as shown below. Since there are only 2 horas, all the planets are placed in Sun and Moon’s house ie., in Cancer/Kataka and Leo/Simha



Here we need to look at the Asc/Lagna, where it is placed. Is it placed in Moon or Sun. In the example chart Asc/Lagna is placed in Sun’s house. Hence the person is born in Sun’s hora.

Sun is Shiva. Hence the remedies are in the form of worshipping and offering to Lord Shiva, the Ultimate Father.

So, according to the example horoscope as we have seen in the earlier post(click here to read), wealth giving planets are Mars and Moon. Here Moon is the gatherer of Money as Mars is in Moon’s house kataka/cancer. So moon should be strong to collect and give money. Hence remedy of Moon is done to Lord Shiva. In the example horoscope both the planets has exchanged its houses forming Parivatana Yoga and hence they are strong. But let us assume they are weak. Suppose if Moon is weak,

For Moon, Milk Abisheka is to be done to Lord Shiva, as he is born is Sun’s hora. At least once a week the person can donate milk to Abisheka for Shiva in temple.

Suppose, if the person is born in Moon’s hora, he should offer milk to Goddess Shakti.

Even if you do not know in which Hora you were born, It is always better to go to nearest Shiva Temple and offer the items and worship the Shiva Linga. Shiva Linga itself represents both Shiva and Shakti, Father and Mother.




Similarly, for each planet the offering should be made are given below,

Sun = Honey
Moon = Milk
Mercury = Green Leaves (Vilva, Shiva’s favourite)
Venus = Food or Fruits (Datura fruit, Shiva’s favourite)
Jupiter = Flowers (Datura or Crown flower,  Shiva’s favourite)
Saturn = Incense Sticks or Fragrance product(Sandal or Jasmine sticks, Sambarani)
Mars = Lamps

These are the only simple remedies available. Follow it once in a week in Shiva Temple. You will see the changes.

Find out the wealth giving planets in your horoscope using the excel file given previous post. Read it, understand it and use it. If any doubt email to [email protected]

Besides these remedies you can also wear gemstones for the respective planet. I personally don’t recommend gemstones. You can wear Kavach for respective planets according to your horoscope.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.


(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email [email protected]






சென்றயை பதிவில் நாம் எந்த கிரகங்கள் செல்வம், பணத்தை பெற்று தரும் என்பதை பற்றி பார்ப்போம். இந்த முறையை பற்றி பன்டித சஞ்ஐ ரத் அவர்கள் தமது sohamsa.comஇணையதளத்தில் விவரித்துள்ளார். சென்றைய பதிவை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.


இந்த பதிவில் செல்வம் தரக்கூடிய கிரகங்கள் பலமற்று இருந்தால் அதற்குன்டான சில எளிய வேண்டுதல் முறைகளை பார்ப்போம்.


வேண்டுதல் முறைகளை அறிவதற்கு முன் நாம் யாரிடம் வேண்டுவது என்று அறிவது அவசியம். அதாவது சிவனிடமா அல்லது அம்பாளிடமா.
சிவன் சூரியனை குறிப்பவர் = தந்தை
அம்பாள் சந்திரனை குறிப்பவர் = தாய்


எனவே நாம் தந்தையிடம் வேண்டுவதா அல்லது தாயிடம் வேண்டுவதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.


அதற்கு நாம் எந்த ஹோராவில் பிறந்தோம் என்பதை அறிய வேண்டும். இரண்டு ஹோராக்கள் உண்டு. அவை சூரியன் மற்றும் சந்திரன். நாம் அனைவரும் இந்த இரண்டில் எதேனும் ஒன்றில் தான் ஜெனித்திருக்க வேண்டும்.


இங்கே ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஜகன்நாத ஹோரா மென்பொருள் மூலம் எவ்வாறு ஒருவர் பிறந்த ஹோராவை கண்டுபிடிப்பது என்பதை பார்ப்போம்.


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.


நாம் நவாம்ச அட்டவனைக்கு பதிலாக ஹோரா அட்டவனையை மாற்ற வேண்டும்.


நவாம்ச கட்டத்தின் மேல் "வலது கிளிக்" செய்யவும், பின்பு "Hora(D-2)" என்பதை கிளிக் செய்யவும்.


கீழே உள்ள படத்தை பாருங்கள்.




பின்பு மறுபடியும் ஹோரா அட்டவனை மீது "வலது கிளிக்" செய்யவும், பின்பு "Choose Hora(D-2)" மீது மெளஸை வைத்து "Traditional Parasara hora(only Cn & Le)" என்பதை கிளிக் செய்யவும்.




கீழே உள்ளது போல் ஹோரா அட்டவனை காண்பிக்கபடும். 




இரண்டு ஹோரைகள் தான் உள்ளதால் எல்லா கிரகங்களும் சூரியன் அல்லது சந்திரனின் வீட்டில் அதாவது கடகத்தில்
அல்லது சிம்மத்தில் அமர்ந்திருக்கும்.


இங்கே நாம் லக்னம் எங்கே உள்ளது என்பதை பார்க்க வேண்டும். சூரியன் வீட்டிலா அல்லது சந்திரன் வீட்டிலா என்று. உதாரண ஜாதகத்தில் லக்னம் சூரியன் வீட்டில் அமர்ந்திருக்கிறது. எனவே இந்த ஜாதகர் சூரியனின் ஹோராவில் பிறந்துள்ளார்.


சூரியன் சிவன். எனவே சிவனிடம் வேண்டுதல்களை செய்ய வேண்டும். ஏனேனில் சிவன் தானே நம் எல்லோருக்கும் தந்தையாகிறார். எனவே, உதாரண ஜாதகத்தில் சென்றய பதிவின்(வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்) அடிபடையில் பார்க்கும் போது பணம் தரும் கிரகங்கள் செவ்வாய் மற்றும் சந்திரன். சந்திரன் தான் பணத்தை சேகரிப்பவர், ஏன்னென்றால் செவ்வாய் சந்திரன் வீடான கடகத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே பணம், செல்வத்தை கொடுக்க சந்திரன் வலுவாக இருக்க வேண்டும். ஆகவே சந்திரனுக்கான வேண்டுதல்களை சிவனிடத்தில் செய்ய வேண்டும். இந்த உதாரண ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் பரிவர்தனையாகி யோகம் பெற்றுள்ளனர் ஆக வலுவாகத்தான் உள்ளனர். 

உதாரணதிற்கு சந்திரன் வலுவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆம் சந்திரனுக்குரியது பால், எனவே சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். என்னென்றான் ஜாதகர் சூரியன் ஹோராவில் பிறந்ததால், தந்தைக்கு அதாவது சிவனுக்கு செய்து வணங்கிவர வேண்டும். வாரம் ஒரு முறையாவது இவ்வாறு செய்ய வேண்டும்.

ஒருவேளை, ஜாதகர் சந்திரனின் ஹோராவில் பிறந்திருந்தால், அம்பாக்ளுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.


உங்களுக்கு எந்த ஹோராவில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியவில்லை என்றால், நீங்கள் சிவன் கோவில் சென்று சிவலிங்கத்திற்கு வேண்டுதல்களை செய்தாலே போதுமானது. ஏன் என்றால் சிவலிங்கமே, சிவனும் அம்பாளும் தான், தாயும் தந்தையும்.




சிவலிங்கத்திற்கு படைக்க வேண்டிய ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய பொருட்கள்.


சூரியன் = தேன்
சந்திரன் = பால்
புதன் = பச்சை இலைகள் எதுவாக இருந்தாலும் சரி(வில்வம் சிவனின் விருப்பமான இலை)
சுக்கிரன் = அன்னம் அல்லது பழங்கள் எதுவாக இருந்தாலும் சரி(ஊமத்தை, சிவனின் விருப்பமான பழம்)
குரு = பூக்கள் எதுவாக இருந்தாலும் சரி (ஊமத்தை செடி பூ, எருக்கன் செடி பூ, சிவனின் விருப்பமான பூக்கள்)
சனி = ஊதுபத்தி அல்லது சாம்பிரானி(சந்தனம் அல்லது மல்லிகை மனம்)
செவ்வாய் = அகல் விளக்கு


இவை தான் எளிய முறை வழிபாடுகள் மற்றும் வேண்டுதல்கள். சிவன் கோவிலில் வாரம் ஒரு முறையாவது இதனை கடைபிடியுங்கள். நீங்கள் மாற்றம் காண்பீர்கள்.


உங்கள் ஜாதகப்படி பணம், செல்வம் தரும் கிரகம் எது என்பதை சென்றைய பதிவில் உள்ள எக்ஸல் கோப்பை கொண்டு அறிந்து கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.


இந்த வேண்டுதல் முறைகள் தவிர, கிரகத்திற்கேற்ப ரத்தின கற்கள் அணியலாம், ஆனால் நான் பெரும்பாலாக கற்களை அணிய யாரையும் ஊக்குவிப்பதில்லை, வேண்டுமென்றால்
கிரகத்திற்கேற்ப கவசங்களை அணியலாம்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected] 


- Karthik. R



Monday 19 October 2015

Which planet gives Wealth, Money ? - எந்த கிரகம் பணம், செல்வத்தை தரும் ?



Many of us have a question, which planet gives wealth in one’s horoscope.

To find out this in any horoscope, I will just let you know a simple technique. I have tested it on several horoscopes and it turns out to be true.

So, Which is the planet that gives money ?

To identify this you need to know three things, which are,
- Time of birth
- Sunrise time on the day of your birth
- Sunset time on the day of your birth

For ex., Look at the example chart below.
This person is born on April 9, 1978 at 09:51 p.m at Cuddalore, India.

We have his birth time, now we need to find the Sunrise time and Sunset time on the day he was born.
For this we need Jagannatha Hora.
Click on “Miscellany” Tab in the top and then
Click on “Panchanga” at the bottom as shown in below picture. (Panchanga means Ephemeris)

(click to Enlarge)

Now you can see the Sunrise time as 6:07 a.m on his birth date which is on April 9, 1978. Sunset is at 06:19 p.m Look at the above picture.

So now we have three details.
- Time of Birth: 9:51 p.m
- Sunrise Time at birth: 6:07 a.m
- Sunset Time at birth: 6:19 p.m

Now we should divide the day into 3 parts and night into 3 parts accordingly and assign the planets to specific sunrise time.
First I will give the Standard Chart and then we will assign according to sunrise time.

Standard Chart of Planets:

horoscience
(click to Enlarge)

Here always on all days,
Day Strong planets are always Jupiter, Sun and Venus
Night Strong planets are always Mars, Moon and Saturn.
Approximately 1 hour after sunrise and sunset is ruled by Mercury.
Approximately 1 hour before sunrise and sunset is ruled by Sun itself.

Note: Vedic Weekday is from Sunrise to Sunrise which means from 06.00a.m to 06.00a.m. Current age is Kali Yuga hence weekday is 12.00a.m to 12.00a.m

Modified Chart:

horoscience
(click to Enlarge)

Chart modified according to Sunrise time on Birth date in example horoscope. Note the time is starting from sunrise time on 06:07 a.m and accordingly other planet’s ruling time are adjusted and goes on until sunset at 06:19 p.m.

Now let us find out the wealth giving planet according to the example chart. The person is a male born during night 09:51 p.m. So look into Night Time table and during 07:21 p.m to 10:21 p.m it is ruled by MARS. Hence MARS is the Planet which gives Wealth for this person. And we also need to see where MARS is placed. MARS is placed in MOON’S house kataka/cancer sign. Hence MOON gathers the Money.

horoscience
(click to Enlarge)

MARS and MOON are money giving planets according to this horoscope. And this person is a friend of mine. He is working in a company in Singapore where he is the Quality check Manager for various Surgical Instruments and Optical Instruments such as camera, telescope. These items come to his company from overseas and are tested by him and his team and then dispatched for assembling.

horoscience
(click to Enlarge)

Hence he get’s salary for his work. MARS represents Instruments and Moon movement and overseas. Look both Mars and Moon are in moveable sign(chara rasi). Thus both the planets are responsible for his wealth. If any planet aspects Mars or if Mars is with any other planet then according to the combination of planet the source of money could vary. In the above example MARS is alone and not aspected by any planet. And in the example MARS and MOON has exchanged house leading to Parivartana yoga. Hence his earning is good.

If the wealth giving planet is weak then you will have to Strengthen the planet accordingly by wearing Gemstones or Kavach. I don’t recommend Gemstones as they are rajasic way of pleasing planets, instead wearing Kavcah or other suitable remedy is fine. Click here to read about Gemstones and Click here to read about Kavach.

Now you can also find and identify the wealth giving planets in a similar manner in your horoscope.
Note: Some people do not fit in the career/job or business exactly according to the wealth giving planets. Because work is different due to 10th house and 10th lord and money inflow is different as money can come through any source. Suppose, if the planet that gives wealth, money is in 8th hosue from lagna, then he will get money through inheritance, if in 11th house then he will get support and money through friends, elder brother, 9th from father, 4th from mother etc... If the money giving planet is in moon’s house then mother saves money for a person, if in leo, then father collects and saves money for a person, if in mercury’s house, then money comes through astrology, teaching etc... Similarly, We have to identify the source using above method and choose the work according to that planet to gain more money.

Now open your chart’s in Jagannatha Hora and find out the sunrise, sunset time. And create a table and identify the planet which gives money to you and the source from where money will come to you. I have also attached the excel file link so that you can modify yourself easily. Click this to download excel file.


For consultation of your horoscope chart and to know which kavach to wear for balancing the planets evil or good, but hyperactive effect.
Pay using the below link/button.


(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience




நிறைய பேருக்கு இருக்கும் ஒரு கேள்வி என்னவென்றால், எந்த கிரகம் பணம், பொருள் செல்வத்தை தரும் என்று.


இதை ஒரு ஜாதகத்தில் கண்டுபிடிப்பதற்கு ஒரு எளிய வழியை இங்கு கூற இருக்கிறேன். நான் நிறைய ஜாதகங்களில் இதை சோதித்து பார்த்ததில் இந்த எளிய முறை சரியாக வந்தது.


ஆக, எந்த கிரகம் பணம் தரும் ?


இதை கண்டுபிடிக்க மூன்று விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும், அவை,
- பிறந்த நேரம்


- பிறந்த தினத்தன்று சூரியன் உதித்த‌ நேரம்


- பிறந்த தினத்தன்று சூரியன் அஸ்தமித்த நேரம்


உதாரணத்திற்கு, கீழே உள்ள ஜாதகத்தை பார்ப்போம்.
இவர் பிறந்தது ஏப்ரல் 9, 1978, சரியாக இரவு 09:51p.m கடலூர், இந்தியா.


இவரது பிறந்த நேரம் நம்மிடம் உள்ளது, இப்போது இவர் பிறந்த தினத்தன்று சூரிய உதயமான நேரத்தையும், அஸ்தமித்த நேரத்தையும் கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கு ஜகன்நாத ஹோரா மென்பொருள் வேண்டும்.
அதில் “Miscellany”  என்ற Tab'ஐ கிளிக் செய்யவும்.


பிறகு கீழே “Panchanga”  என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

horoscience
(click to Enlarge)


இப்போது அவர் பிறந்த தேதியில் ஏப்ரல் 9, 1978, சூரிய உதய நேரம் 6:07a.m மற்றும் அஸ்தமன நேரம் 6:19p.m என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பார்க்கலாம். ஜகன்நாத ஹோரவில் இருக்கு பஞ்சாங்கம் நமக்கு உதவியாக உள்ளது. மேலே உள்ள படத்தை பாருங்கள்.


இப்போது நமக்கு தேவையான‌ மூன்று விஷயங்கள் கிடைத்தாயிற்று.
- பிறந்த நேரம்: 09:51p.m


- பிறந்த தினத்தன்று சூரியன் உதித்த‌ நேரம்: 06:07a.m


- பிறந்த தினத்தன்று சூரியன் அஸ்தமித்த நேரம்: 06:19p.m


இப்போது நாம் ஒரு நாளில் உள்ள பகல் நேரத்தை மூன்று பாகங்களாக பிரித்து, இரவு நேரத்தை மூன்று பாகங்களாக பிரித்து, சூரிய உதயத்திற்கு ஏற்ப கிரகங்களின் கால அளவை பொருத்த வேண்டும்.


முதலில் நாம் ஒரு நிலையான எப்போதுமே பொதுவான அட்டவனையை பார்ப்போம். பின்பு சூரிய உதய நேரத்திற்கேற்ப நாம் மாற்றம் செய்வோம்.


நிலையான கிரக நேர அட்டவனை:


horoscience
(click to Enlarge)


இங்கே எப்போதுமே,
பகல் நேரம் குரு, சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆதிகத்தில் இருக்கும்.


இரவு நேரம் செவ்வாய், சந்திரன் மற்றும் சனியின் ஆதிகத்தில் இருக்கும்.


சுமார் ஒரு மணி நேரம் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் புதன் ஆதிகத்தில் இருக்கும்.


சுமார் ஒரு மணி நேரம் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் சூரியனே ஆதிகத்தில் இருக்கும்.

குறிப்பு: ஒரு நாள் என்பது வேத காலத்தில், சூரிய உதயம் முதல் சூரிய உதயம் வரை அதாவது 6.00a.m முதல் 6.00a.m வரை. இப்போது கலியுகம் அதனால் ஒரு நாள் என்பது 12.00a.m முதல் 12.00a.m வரை.


மாற்றம் செய்யப்பட்ட கிரக கால அட்டவனை:


horoscience
(click to Enlarge)


உதாரண ஜாதகரின் பிறந்த தேதியின் சூரிய உதய நேரத்தை கொண்டு நேரங்கள் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூரிய உதயம் 06:07a.m என்றும் அதற்கு எற்றாற்போல் மற்ற கிரகங்களின் நேரமும் சற்று மாற்றி முடிவில் சூரிய அஸ்தமனம் 06:19p.m என்பது குறிக்கபட்டிருக்கிறதை கவணிக்கவும்.


இப்போது நாம் பணம், அதாவது பொருள் செல்வத்தை தரும் கிரகம் எது என்பதை உதாரண ஜாதகத்தில் கண்டறியலாம். இவர் ஆண் ஜாதகர். இவர் பிறந்த நேரம் இரவு 09:51p.m. ஆக, இரவு நேர அட்டவைனையில் 07:21p.m'ல் இருந்து 10:21p.m வரை "செவ்வாய்" ஆதிக்கம் செலுத்தும் காலம். எனவே செவ்வாய் தான் இந்த ஜாதகருக்கு பொருள் செல்வத்தை தருபவர். மேலும் நாம் செவ்வாய் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். செவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் உள்ளது. எனவே சந்திரன் பணத்தை திரட்டி கொடுக்கும் கிரகமாகிறது.


horoscience
(click to Enlarge)


செவ்வாயும் சந்திரனும் பணம் தரும் கிரகங்களாக இந்த உதாரண ஜாதகருக்கு உள்ளது. இவர் என்னுடைய நண்பர். இவர் சிங்கபூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அறுவை சிகிச்சை இயந்திரங்கள் மற்றும் ஆப்டிகல் இயந்திரங்களான சேமரா, தொலைநோக்கி போண்ற பொருட்களின் தரம் பார்க்கும் மேலாளராக உள்ளார். இந்த பொருட்கள் அனைத்துமே வெளிநாடுகளில் இருந்து இவரது நிறுவனத்திற்கு வருகிறது, இதை இவரும், இவரது குழுவும் சேர்ந்து பரிசோதித்த பிறகு தான் முழுவதுமாக பொருத்துவதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


horoscience
(click to Enlarge)


எனவே இவர் இவருடைய வேலைக்கேற்ப சம்பளம் பெருகிறார். செவ்வாய் இயந்திரங்களையும், சந்திரன் கடல் போக்குவரத்து மற்றும் இதர பயணங்களையும் குறிக்கு கிரகங்கள். இந்த ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் சர ராசி அதிபதிகள் அவை பரிவர்த்தனை ஆகி பரிவர்த்தன யோகத்தை தருகிறது. எனவே இக்கிரகங்கள் இவருக்கு நல்ல படியாக பணம் தருகின்றன. மேலும் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கும் கிரகங்கள், அதை பார்க்கும் கிரகங்கள் எல்லாம் பணத்தை கொடுக்கும். ஆனால் இந்த ஜாதகத்தில் செவ்வாய் தனித்து இருக்கிறது, எந்த கிரகமும் பார்க்கவில்லை.


செல்வத்தை தரக்கூடிய கிரகங்கள் மோசமன நிலயில் அதாவது பலவீணமாக இருந்தால் அவைகளை பலம் ஏற்ற வேண்டும். அந்தந்த கிரகத்திற்கேற்ப நவரத்தின கற்களையோ அல்லது கிரக கவசங்களையோ அணிவது சிறப்பு. நான் நவரத்தின கற்களை பரிந்துரைப்பதில்லை ஏன் என்றால் அவை ராஜ்ஜச வழியில் கிரகங்களை சாந்திபடுத்தும் முறையாகும். இதற்கு பதிலாக கவசங்கள் அணிவது நலம் அல்லது வேறு எதாவது சாந்தி முறையை செய்து கொள்ளலாம். நவரத்தின கற்களை பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.  கவசங்களை பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.


இப்போது செல்வம், பணம் தரக்கூடிய கிரகங்களை உங்கள் ஜாதகத்தில் கண்டறிய மேலே சொன்ன யுக்தியை பயன்படுத்தவும்.


குறிப்பு: சில மக்கள் பணம் தரக்கூடிய கிரகங்களின் காரத்தத்துவங்களுக்கு ஏற்ப உத்தியோகமோ அல்லது தொழிலிலோ இருக்க மாட்டார்கள். ஏன் என்றால் பத்தாம் இடம் கர்மா வேறு, பணம் வரும் வழிகள் வேறு, எந்த வழிகளில் இருந்தும் பணம் வரலாம். உதாரணத்திற்கு பணம் தரும் கிரகம் லக்னத்திற்கு 8 ஆம் இடத்தில் இருந்தால் ஏற்கனவே இருக்கும் குடும்ப சொத்துக்கள் வரும், 11 ஆம் இடத்தில் இருந்தால் நன்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கும், மூத்த சகோதரர்கள் தருவார்கள், 9 ஆம் வீட்டில் இருந்தால் தந்தை தருவார், 4 ஆம் வீட்டில் இருந்தால் தாயின் மூலம் பணம் சேரும், அதேபோல் கடக ராசியிக் இருந்தால், அது சந்திரனின் வீடல்லவா, ஆக தாயின் மூலம் செல்வம் சேரும், சிம்மத்தில் இருந்தால் தந்தையின் மூலம் பணம் வரும், புதனின் வீட்டில் இருந்தால் ஜோதிடம், கணக்கு, பாடம் கற்பித்தல் போன்றவற்றில் இருந்து செல்வம் சேரும். எனவே, இதேபோல், ஒவ்வொரு ஜாதகத்திலும் நாம் பணம் வரும் மார்க்கத்தை கண்டறிய வேண்டும், அவ்வாறு கண்டறிந்து அதற்கு ஏற்றது போல் செயல்பட்டால் மேலும் பணம் சேர்க்கலாம்.


இப்போது ஜகன்நாத ஹோராவில் உங்கள் ஜாதகத்தை திறவுங்கள். பின்பு சூரிய உதய மற்றும் அஸ்தமித்த நேரங்களை கொண்டு அட்டவணையை தயார் செய்து பணம் தரும் கிரக‌த்தையும், பணம் எவ்வழிகளில் வரும் என்பதையும் கண்டறியுங்கள். நான் அட்டவணையை excel file'ல் தயாரித்து உள்ளேன். அதனை பதிவிறக்கி மிக சுலபமாக‌ நீஙகள் மாற்றி கொள்ளலாம். இங்கே கிளிக் செய்யவும்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும்
தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]



- Karthik. R

Wednesday 7 October 2015

Improvement in Life - வாழ்க்கையில் முன்னேற்றம்

horoscience


Many has a question, “Will I improve in Life ?”. Life can mean many things work/career, family, comforts etc...

To answer this question, Yogi, Sahayogi and Avayogi planets play a main role. In the previous post we have seen what these planets are. In this post we will see two living examples with illustration.

As this post is continuation of previous post, Read it first and come back again.

First Chart : Horoscope of my friend and classmate from childhood. Aged 27+, Current Dasa: Jupiter Started on Feb 2008.

Yogi = Jupiter, helps for growth and improvement
Sahayogi = Mercury, Supports the Yogi planet
Avayogi = Sun, Creates obstacle for improvement

Look at the below picture.


horoscience
(Click to Enlarge)

Current Status: Good Job, married and well settled abroad.

Jupiter being the Yogi planet is the lord of 9th house and 12th house for Aries/Mesha Lagna. And it is in Lagna itself. And Mercury is Sahayogi, which is in its own house with venus. He is clever and intelligent and class topper during his academic education at all levels. Sun which is Avayogi is locked between these two planets Jupiter and Mercury. Hence the improvement in his life is exponential. Born in a small town finished his schooling and in 2009 after his completion of Bachelor’s degree locally, then got into reputed University in U.S. for his Master’s degree, graduated there. He is now married and settled in USA. Everything happened in Jupiter Dasa. Jupiter is the Yogi, Mercury, Sahayogi, his memory is astonishing. Luckily Sun, avayogi is in enemy house of Sukra, couldn’t make or create any obstacles in improvement in the path of his life. Note, Jupiter is in its own house, moolatrikona in Navamsa chart.

Second Chart : Horoscope of my friend and classmate from childhood. Aged 28+, Current Dasa: Rahu Started on Nov 2006. Mercury Bhukti  started on Oct 2014 until May 2017.

Yogi = Moon, helps for growth and improvement
Sahayogi = Mercury, Supports the Yogi planet
Avayogi = Mercury, Creates obstacle for improvement

Note: Here same planet is both Sahayogi and Avayogi.

Look at the below picture.


horoscience
(Click to Enlarge)

Current Status: No Job. Still yet to get married and settled.

Moon being the Yogi planet is the lord of 11th house of gains seated in 5th house and aspecting its own house. Current dasa Rahu, whcih is enemy to Moon, hence the improvement of his status is a question. Current Bhukti is Mercury, which is both Sahayogi and Avayogi planet. Note that mercury is also an enemy to moon. Hence the support for Yogi Planet moon is uncertain. The native is trying for banking jobs continuously for the past 3 years but in vain.

Even though Mercury and Venus exchanged in this chart and gives rise to Raja-DharmaKarmathipathi Yoga, It couldn’t show its yoga effect until now. Exactly one year is passed now for Mercury Bhukti. No improvement. It shows how the effect of mercury as both sahayogi and avayogi affected the native of the chart. Mercury being lord of lagna and 10th house of profession confuses the native making him not to choose right decision and stubborn nature. He should have got into a job right now, but due to the mercury’s both supportive and obstacle nature he couldn’t move on. Yet there is still 2 years ahead until mercury completes its bhukti period. So the improvement in status of this native’s life is still a unknown issue. Note mercury is with exalted enemy Mars in Navamsa chart.

Hence from the above two example charts one could understand the role of Yogi, Sahayogi and Avayogi planets.

Now open your charts in Jagannatha Hora and find out role of these three planets in your chart and check whether the improvement in your life is assured or not.

For consultation of your horoscope chart and to know which kavach to wear for balancing the planets evil or good, but hyperactive effect.
Pay using the below link/button.

(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email [email protected]



horoscience

நிறைய மக்களிடம் ஒரு கேள்வி உள்ளது, "நான் வாழ்க்கையில் முன்னேறுவேனா ?"  என்பது தான் அந்த கேள்வி. வாழ்க்கை என்பது வேலை, தொழில், குடும்பம், சுகபோகங்கள் போன்ற என்னற்ற விடயங்களை கொண்டது.

இந்த கேள்விக்கு பதில் கூற யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்கள் பெரும் பங்களிக்கும். சென்றய பதிவில் நாம் இந்த கிரகங்களை என்னவென்று என்பதை பற்றி 
பார்த்தோம். இந்த பதிவில் நாம் இரண்டு உதாரண ஜாதகங்களுடன் பார்ப்போம்.


இது சென்றைய பதிவின் தொடர்ச்சி ஆதலால் அதை படித்துவிட்டு வரவும். அதை வாசிக்க, இங்கே கிளிக் செய்யவும். 



முதல் ஜாதகம்: ஜாதகர் என்னுடைய சிறு வயதிலிருந்தே வகுப்பறை நன்பர், இன்றும் நல்ல‌ நன்பராக உள்ளார். வயது 27, தற்போது குரு மகா தசா நடப்பில் உள்ளது. குரு தசா ஆரம்பம் 
தை 2008.


யோகி = குரு, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை தருபவர்.சகயோகி = புதன், யோகி கிரகத்திற்கு துணை புரிபவர்.அவயோகி = சூரியன், முன்னேற்றத்தில் தடைகளைத் தருபவர்.


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.


horoscience
(Click to Enlarge)


தற்போதைய நிலவரம்: நல்ல உத்தியோகம், திருமணமாகி நல்லபடியாக வெளிநாட்டில் உள்ளார்.


9 மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதியான குரு யோகி கிரகமாகி மேஷ லக்னத்தில் உள்ளார். புதன் சகயோகியாகி, தனது சொந்த வீட்டில் சுக்கிரனுடன் உள்ளார். இந்த ஜாதகர் சாமர்த்தியசாலியாகவும், வகுப்பில் மற்றும் எல்லா கல்வி நிலைகளிலும் முதல் மாணவனாக திகழ்ந்தார். சூரியன் அவயோகி ஆகி குரு மற்றும் புதன் அமர்ந்திருக்கும் வீட்டிற்கு மத்தியில் அகப்பட்டுள்ளார். எனவே இவரது வாழ்வில் அதிவேகமான முன்னேற்றம் என்பது இன்றியமையாத ஒன்று. இவர் ஒரு சிறு நகரில் பிறந்து பள்ளி படிப்பை முடித்து பிறகு 2009 ஆம் ஆண்டு தனது இளங்கலை பட்டப்படிப்பை முத்துவிட்டு அமேரிக்காவில் உள்ள ஒரு சிறந்த பல்கலைகழகத்தில் தனது முதுகலை பட்டத்தை பெற்றார். தற்போது திருமணமாகி அந்நாட்டிலேயே நல்லபடியாக குடிகொண்டுள்ளார். இவை அணைத்தும் குரு தசாவில் 
நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. குரு யோகி, புதன் சகயோகி, அவரது ஞாபக சக்தி ஆச்சரியகரமான ஒன்று. அதிர்ஷ்டவசமாக சூரியன் அவயோகி, தனது எதிரி சுக்கிரனது 
வீட்டில் அமர்ந்து எந்த ஒரு தடங்கள்களையும் வாழ்க்கை பாதையில் எற்படுத்த முடியா வண்ணம் உள்ளார். குறிப்பு, குரு நவாம்சத்தில் தனது சொந்த வீட்டில் மூலதிரிகோணத்தில் 
உள்ளார்.


இரண்டாவது ஜாதகம்: ஜாதகர் என்னுடைய சிறு வயதிலிருந்தே வகுப்பறை நன்பர், இன்றும் நல்ல நன்பராக உள்ளார். வயது 29, தற்போது ராகு மகா தசா நடப்பில் உள்ளது. ராகு தசா ஆரம்பம் நவம்பர் 2006. புதன் புக்தி அக்டோபர் 2014'ல் ஆரம்பித்தது, மே 2017 வரை உள்ளது.


யோகி = சந்திரன், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை தருபவர்.சகயோகி = புதன், யோகி கிரகத்திற்கு துணை புரிபவர்.அவயோகி = புதன், முன்னேற்றத்தில் தடைகளைத் தருபவர்.

குறிப்பு: இங்கே சகயோகியும், அவயோகியும் ஒரே கிரகமாக இருக்கிறார்.

கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.


horoscience
(Click to Enlarge)

தற்போதைய நிலவரம்: உத்தியோகம் மற்றும் திருமணம் இல்லை. 

11 ஆம் வீட்டு லாபஸ்தானதிபதி சந்திரன் யோகி கிரகமாகி 5 ஆம் விட்டில் அமர்ந்து தனது வீட்டையே பார்க்கிறார். தற்போது ராகு தசா, சந்திரனுக்கு ராகு பகை, எனவே முன்னேற்றம் என்பது கேள்விக்குறியான ஒன்று. நடப்பு புத்தி புதன் புத்தி, அவரே சகயோகி மற்றும் 
அவயோகி கிரகமாக செயல்படுகிறார். புதன் சந்திரனுக்கு பகை ஆகிறார். எனவே அவர் யோகி கிரகமான சந்திரனுக்கு அவரது துணையானது கிடைக்க வாய்ப்பில்லை. இந்த ஜாதகர் 

வங்கி உத்தியோகத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனால் இதுவரை பலன் ஏதும் இல்லை.


என்னதான் புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாகி ராஜ தர்மகர்மாதிபதி யோகத்தை தந்தாலும், இதுவரை யோகத்தின் பலனை தரவில்லை. புதன் புத்தி ஆரம்பமாகி சரியாக ஒருவருடம் ஆயிற்று, எந்த முன்னேற்றமும் இல்லை. புதன் சகயோகி மற்றும் அவயோகியாக எவ்வாறு செயல்பட்டு இந்த ஜாதகரை பாதிக்கிறது என்பதை நம்மால் பார்கக இயலுகிறது. புதன் லக்னாதிபதி மற்றும் 10 ஆம் இடமான தொழில் ஸ்தானதிபதியாகி இருப்பதால் ஜாதகருக்கு எந்த ஒரு சரியான முடிவு எடுக்க இயலாமல் குழப்பத்தை தந்து, பிடிவாதமாக்கி உள்ளது. தற்போது இவர் நல்ல ஒரு உத்தியோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும், ஆனால் புதனின் துணை மற்றும் தடை செயல்களினால் ஜாதகர் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. எனினும் இன்னும் இரண்டு ஆண்டு காலம் புதன் புத்தி உள்ளது. அதனால் இந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது பற்றி இன்னும் புரியாத புதிராக தான் உள்ளது. குறிப்புபுதன் நவாம்சத்தில் தனது பகையான உச்ச செவ்வாயுடன் உள்ளார்.


எனவே மேலே உள்ள இரண்டு உதாரண ஜாதககங்களை கொண்டு யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்களின் செயல்பாடுகளை நாம் அறியலாம்.


இப்போது உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோராவில் திறந்து இந்த மூன்று கிரகங்கள் யார், அவர்கள் வாழ்க்யில் முன்னேற்றத்தை தருவார்களா என்பதை ஆராயுங்கள்.

உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4


(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். https://www.facebook.com/horoscience அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். [email protected]

- Karthik. R


Sunday 4 October 2015

Prosperous Life - செழிப்பான வாழ்க்கை

Lord Ganesha and his brother Murugan


In order to determine the prosperity of a person three planets are to be seen. They are Yogi, Sahayogi(Duplicate Yogi) and Avayogi Planets.

Yogi Planet = Increases the prosperity of a person.
Sahayogi Planet = Supports prosperity of a person, but it shows less effect than yogi planet.
Avayogi Planet = Creates obstacles and problems and does not allow the prosperity and growth.

These three planets should be found in the horoscope chart and checked for their strength and effective periods in which the horoscope of the native prospers.

I am not giving the calculation part even though calculation is simple. You can use Jagannatha Hora software to find out the planets easily.

Open your charts in Jagannatha Hora.

Right Click in the right pane as shown in the picture below and click “Yogi, Sahayogi and Avayogi Planets” from the menu.



Now you can see the yogi, sahayogi and avayogi planets in your horoscope. See the below example image.



When will these planets give its effect ?

When Yogi or Sahayogi planet is the Dasa/Bhukti/Antar lord, then during those periods good things happen, if it is Avayogi planet then bad effects happen corresponding to the house it occupies, aspects or owns.

If a planet for example Guru is placed in Yogi or Sahayogi Planet’s Nakshatra, And if currently Guru dasa/bhukti/antar is going on for a person, then the native of the horoscope will enjoy with good benefits. If Guru is in Avayogi’s nakshatra then evil effects will be given.

We will discuss more about Yogi, Sahayogi and Avayogi concepts with example in the next post.

In the meantime, you can open your charts in Jagannatha Hora and find out the Yogi, Sahayogi and Avayogi planets in your horoscope.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.


(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email [email protected]



தும்பிக்கை ஆழ்வார், வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஒருவரது ஜாதகத்தில் அவருடைய வாழ்க்கை செழிப்பாக இருக்குமா என்பதை அரிய மூன்று கிரகங்களை பார்க்க வேண்டும். அவை யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்கள்.


யோகி கிரகம் = ஒருவரது வாழ்க்கை செழிப்பை உயர்த்தும். அதாவது அபிவிருத்தி செய்யும்.


சகயோகி கிரகம் = ஒருவரது வாழ்க்கை செழிப்புக்கு துணை செய்யும் ஆனால் யோகி கிரகத்தை விட சற்று பலன் குறைவாக இருக்கும்.


அவயோகி கிரகம் = தடைகள் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கி ஒருவரது வாழ்வின் வளமையை சீர்குழைத்து விடும்.


இந்த மூன்று கிரகங்கள் எது என்பதை முதலில் அரிய வேண்டும். பின்பு அதன் பலத்தையும் காலத்தையும் அரிந்து எப்போது ஜாதகர் செழிப்படைவார் என்பதை கண்டறிய வேண்டும்.


நான் இங்கே எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்ற கணித முறையை கூற போவதில்லை. ஜகன்நாத ஹோரா மென்பொருளை பயன்படுத்தி சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோராவில் திறவுங்கள்
வலது புறத்தில் வலது கிளிக் செய்து "Yogi, Sahayogi and Avayogi Planets" என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள உதாரண படத்தை பார்க்கவும்.





இப்போது நீங்கள் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்களை தெரிந்துகொள்ளலாம்.கீழே உள்ள உதாரண படத்தை பார்க்கவும்.




எப்போது இக்கிரகங்கள் தனது வேலையை காட்டும் ?
பொதுவாக இக்கிரகங்கள் தனது தசா/புத்தி/அந்தர் காலங்களில் பலன்களை தருவார்கள். யோகி மற்றும் சகயோகி நற்பலன்களையும், அவயோகி கெடுதல் பலன்களையும் தரும். பலன்கள் அவை அமர்ந்திருக்கும் வீடு, பார்க்கும் பாவம் மற்றும் தனது சொந்த வீட்டிற்குறிய‌ பலன்களை தருவார்கள்.

மேலும் எதாவது ஒரு கிரகம் உதாரணத்தும் குரு, யோகி அல்லது சகயோகி கிரகத்தின் நச்சத்திரத்தில் அமர்ந்திருந்து, குரு தற்போது தசா/புத்தி/அந்தர் நாதனாக இருந்தால் பின்பு குரு மிக சிறந்த நற்பலன்களை செய்வார். அதுவே அவயோகி கிரகத்தின் சாரத்தில் குரு அமர்ந்திருந்தால், கெடுதல் பலன்களை கொடுப்பார்.

நாம் அடுத்த பதிவில் சில உதாரண ஜாதகங்களுடன் இந்த யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

அதுவரை உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் யோகி, சகயோகி மற்றும் அவயோகியாக இருக்கிறது என்பதை பாருங்கள். ஜகன்நாத மென்பொருளைக் கொண்டு சுலபமாக பாருங்கள்.

உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.



(அல்லது)
கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். 

https://www.facebook.com/horoscience

அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 

[email protected]


- Karthik. R