Lord Ganesha and his brother Murugan |
In order to determine the prosperity of a person three planets are to be seen. They are Yogi, Sahayogi(Duplicate Yogi) and Avayogi Planets.
Yogi Planet = Increases the prosperity of a person.
Sahayogi Planet = Supports prosperity of a person, but it shows less effect than yogi planet.
Avayogi Planet = Creates obstacles and problems and does not allow the prosperity and growth.
These three planets should be found in the horoscope chart and checked for their strength and effective periods in which the horoscope of the native prospers.
I am not giving the calculation part even though calculation is simple. You can use Jagannatha Hora software to find out the planets easily.
Open your charts in Jagannatha Hora.
Right Click in the right pane as shown in the picture below and click “Yogi, Sahayogi and Avayogi Planets” from the menu.
Now you can see the yogi, sahayogi and avayogi planets in your horoscope. See the below example image.
When will these planets give its effect ?
When Yogi or Sahayogi planet is the Dasa/Bhukti/Antar lord, then during those periods good things happen, if it is Avayogi planet then bad effects happen corresponding to the house it occupies, aspects or owns.
If a planet for example Guru is placed in Yogi or Sahayogi Planet’s Nakshatra, And if currently Guru dasa/bhukti/antar is going on for a person, then the native of the horoscope will enjoy with good benefits. If Guru is in Avayogi’s nakshatra then evil effects will be given.
We will discuss more about Yogi, Sahayogi and Avayogi concepts with example in the next post.
In the meantime, you can open your charts in Jagannatha Hora and find out the Yogi, Sahayogi and Avayogi planets in your horoscope.
For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.
(Or)
Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email [email protected]தும்பிக்கை ஆழ்வார், வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் |
ஒருவரது ஜாதகத்தில் அவருடைய வாழ்க்கை செழிப்பாக இருக்குமா என்பதை அரிய மூன்று கிரகங்களை பார்க்க வேண்டும். அவை யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்கள்.
யோகி கிரகம் = ஒருவரது வாழ்க்கை செழிப்பை உயர்த்தும். அதாவது அபிவிருத்தி செய்யும்.
சகயோகி கிரகம் = ஒருவரது வாழ்க்கை செழிப்புக்கு துணை செய்யும் ஆனால் யோகி கிரகத்தை விட சற்று பலன் குறைவாக இருக்கும்.
அவயோகி கிரகம் = தடைகள் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கி ஒருவரது வாழ்வின் வளமையை சீர்குழைத்து விடும்.
இந்த மூன்று கிரகங்கள் எது என்பதை முதலில் அரிய வேண்டும். பின்பு அதன் பலத்தையும் காலத்தையும் அரிந்து எப்போது ஜாதகர் செழிப்படைவார் என்பதை கண்டறிய வேண்டும்.
நான் இங்கே எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்ற கணித முறையை கூற போவதில்லை. ஜகன்நாத ஹோரா மென்பொருளை பயன்படுத்தி சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோராவில் திறவுங்கள்
வலது புறத்தில் வலது கிளிக் செய்து "Yogi, Sahayogi and Avayogi Planets" என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள உதாரண படத்தை பார்க்கவும்.
இப்போது நீங்கள் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்களை தெரிந்துகொள்ளலாம்.கீழே உள்ள உதாரண படத்தை பார்க்கவும்.
எப்போது இக்கிரகங்கள் தனது வேலையை காட்டும் ?
பொதுவாக இக்கிரகங்கள் தனது தசா/புத்தி/அந்தர் காலங்களில் பலன்களை தருவார்கள். யோகி மற்றும் சகயோகி நற்பலன்களையும், அவயோகி கெடுதல் பலன்களையும் தரும். பலன்கள் அவை அமர்ந்திருக்கும் வீடு, பார்க்கும் பாவம் மற்றும் தனது சொந்த வீட்டிற்குறிய பலன்களை தருவார்கள்.
மேலும் எதாவது ஒரு கிரகம் உதாரணத்தும் குரு, யோகி அல்லது சகயோகி கிரகத்தின் நச்சத்திரத்தில் அமர்ந்திருந்து, குரு தற்போது தசா/புத்தி/அந்தர் நாதனாக இருந்தால் பின்பு குரு மிக சிறந்த நற்பலன்களை செய்வார். அதுவே அவயோகி கிரகத்தின் சாரத்தில் குரு அமர்ந்திருந்தால், கெடுதல் பலன்களை கொடுப்பார்.
நாம் அடுத்த பதிவில் சில உதாரண ஜாதகங்களுடன் இந்த யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
அதுவரை உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் யோகி, சகயோகி மற்றும் அவயோகியாக இருக்கிறது என்பதை பாருங்கள். ஜகன்நாத மென்பொருளைக் கொண்டு சுலபமாக பாருங்கள்.
உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
(அல்லது)
கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscienceஅல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]- Karthik. R
No comments:
Post a Comment