Lord Balaji(Vishnu) at Tirupati, India, Wealthiest God. |
I came across several people who wear 2 to 3 gemstone/navarathna rings in their hands. I enquired about it to one of my friend who is from Pune.
He said that he has worn Pushparaga Stone(Yellow Sapphire) in his index finger to pacify Jupiter and to get wealth. And at the same time he has worn Emerald(Maraghata Stone) for pacifying Mercury and to get communication skills.
Did those stones improve his wealth and communication skills ?
NO. He worked as a manager for a company for six years and is getting a monthly salary with little hike now and then. He also didn’t even try making money from other sources, like part time job or any side businesses. His communication skill is very weak, I heard it from his colleague. Even I saw his hands shivering while preparing for a presentation. He is aged 37.
Why Gemstones didn’t work ?
Gemstones are real and they have power as they are given by nature mother earth. There is no doubt in that. They way people use it is faulty. One should avoid wearing gemstones as it is a Rajasic way of pacifying planets. Planets gets tensed and or forced to give good results which in turn during bad dasa/bhukti periods the same planet from which he/she escaped would get affected in a very worst manner. Because, planets fulfil their duty by giving Karmic boons and punishment to everyone based on our past deeds. We do not have right to disturb them by our Rajasic activities from their duty.
How to wear Gemstones/Navarathna Stiones:
- Stones should be selected based on Lagna Lord and Ninth Lord. Only these stones should be worn in general.
Note: Never wear blindly based on moon’s rasi.
- Lord’s of 2nd and 7th should not be worn as they would kill the native due to their maraca effect.
- Lord’s of evil houses such 3rd, 6th 8th and 12th should be worn.
Sometimes while selecting Lagna Lord and Ninth Lord, those lords may also rule a different house like 2,7,3,6,8,12 at that time also it should not be worn, as it would cause adverse evil effects to the native. So this shows that only few horoscope charts will be eligible to wear gemstone.
There is also one more hindrance like for which planet exactly gemstone should be to worn ?
It will give good results despite the fact that it is Rajasic way of dealing with planets and not a Sathwic way of pleasing them.
When planets are placed in Earth Sign, products which are gotten from earth can be worn in order to please the planets. Since Gemstones are got from earth astrologer’s suggest it. Even people during ancient civilizations practised this method wearing Gemstones everywhere throughout the globe.
For pleasing a planet and getting a boon, there is only one pure way which is Pure Surrender and Devotion to particular Planet Deity or to the Planet itself or to God. Chanting Hymns, Mantras of respective planet and doing daily poojas.
But it is hard for most of the people to follow regular pooja and worship the planets.
Hence we at HoroScience did a research in this aspect and designed Planetary Kavach for anyone one to wear which is a Sathwic way of pleasing the planets. Inside the kavach we have kept a substance which we had taken from earth, prepared and stuffed it for each particular planet. Works well and increases the Good/Subha effects of each Planet. If you are running a particular planets dasha/bhukti, say for example venus, then you can wear the kavach for venus around the hip in a thread, which will enhance the good effects of the planet venus.
Click to Visit HoroScience Store
(Or)
If you know which planet is powerless in your chart or if your running a particular planet's dasa/bhukti which does show any rise in your life, you can select "Click to Buy" in the below table for the corresponding planet to directly go to order page. Your Payment is safe and secure with PayUmoney.
(Or)
If you know which planet is powerless in your chart or if your running a particular planet's dasa/bhukti which does show any rise in your life, you can select "Click to Buy" in the below table for the corresponding planet to directly go to order page. Your Payment is safe and secure with PayUmoney.
1. Sun Kavach | Click to Buy |
2. Moon Kavach | Click to Buy |
3. Mars Kavach | Click to Buy |
4. Mercury Kavach | Click to Buy |
5. Jupiter Kavach | Click to Buy |
6. Venus Kavach | Click to Buy |
7. Saturn Kavach | Click to Buy |
8. Rahu Kavach | Click to Buy |
9. Ketu Kavach | Click to Buy |
10. Vaastu Correction | Click to Buy |
சிவன்மலை ஆண்டவர், Lord Muruga at Sivanmalai, India, Nephew of Lord Vishnu |
சிலர் 2 அல்லது 3 நவரத்தின மோதிரங்களை அணிந்திருக்கிறார்கள். அவ்வாறான சில நபர்களை நான் சந்தித்திருக்கிறேன். அதில் பூனேவில் இருந்து வந்த ஒரு நண்பரிடம் நான் இதை பற்றி விசாரித்தேன்.
அவர் தனது ஆள்காட்டி விரலில் புஷ்பராகக் கல் மோதிரம் ஒன்றை அணிந்திருக்கிறார். அது குரு கிரகத்தை தனது ஜாதகத்தில் பலம் செய்து தனக்கு செல்வச் செழிப்பை தருவதற்காக என்றார். மேலும் ஒரு மரகத கல் மோதிரத்தை புதன் கிரகத்திற்காக அணிந்திருக்கிறேன் என்றார், அது அவருக்கு பேச்சு திறமையை தரகூடியதாக இருக்கிறது என்றார்.
அவருக்கு இந்த கற்கள் உண்மையில் செல்வத்தையும், பேச்சு திறமையையும் தந்ததா ?
இல்லை. அவர் கடந்த ஆறு வருடங்களாக மேளாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் மாத சம்பளத்தில் வேலையில் உள்ளார். அவ்வப்போது குறைந்த அளவிலான ஊக்கதொகை கிடைக்கிறது. இவர் வேறு விதமான பணம் சம்பாதிக்கும் பகுதி நேர வேலை எதுவும் செய்யவில்லை. மேலும் வேறு பொருள் ஈட்டக்கூடிய வியாபாரங்களும் செய்யவில்லை. எப்படி இவருக்கு பொருள் சேரும். அவரது பேச்சாற்றலும் மிக மோசம்.இதை நான் அவரது சகஊழியர் ஒருவரிடமிருந்து அறிந்தேன். ஒரு சமயம் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு தன்னை தயார் படுத்தும் போது அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தை நானே பார்த்திருக்கிறேன். அவருக்கு வயது 37.
ஏன் நவரத்தின கற்கள் வேலை செய்யவில்லை ?
நவரத்தின கற்கள் இயற்கையாக பூமி தாயிடம் இருந்து வருவதே. அது உண்மையானதுதான். அதில் எந்த பிழையும், சந்தேகமும் இல்லை. மக்கள் அதை பயன்படுத்துவதில் தான் பிழை இருக்கிறது. பொதுவாக நவரத்தின கற்கள் அணிவதை தவிர்ப்பதே சிறந்தது. ஏனேனில் அது ராஜ்ஜசத் தன்மையாகும். கிரகங்களை வெறுப்பேத்தி ரஜோ குண்த்தால் வலுக்கட்டாயமாக நற்பலன்களை தர வைப்பது எப்படி சாத்த்விக முறையாகும். அவர்கள் வேறு அசுப கிரக தசா/புத்தி காலங்களில், அவர்களிடமிருந்து தப்பித்தவர்களை வாட்டி வதைத்துவிடுவார்கள். ஏனேனில் கிரகங்கள் அவர்களது கடமையான நல்லது மற்றும் கெடுதலை நமது முன் ஜென்ம கர்மவினைகேற்ப செய்து கொண்டிருக்கிறார்கள். அவரகளது கடமையை நமது ராஜ்ஜச
குணத்தால் தடைசெய்வத்தற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.
நவரத்தின கற்களை எவ்வாறு அணிவது:
- லக்னாதிபதி மற்றும் ஒன்பதாம் வீடான பாக்கியதிபதியின் நவரத்தின கற்களை மட்டும் தான் பொதுவாக நாம் அணிய வேண்டும்.
குறிப்பு: ராசியின் அடிப்படையில், அதாவது ராசிக் கற்களை தயவு செய்து கண்டிப்பாக அணிவதை தவிர்க்கவும்.
- 2 மற்றும் 7 ஆம் வீட்டு அதிபதியின் கற்களை அணியவேகூடாது. அது அணிப்வரைக் கொண்று விடும். ஏனேன்றால் அவை மாரக ஸ்தானங்கள்.
- 3,6,8,12 ஆம் வீட்டு அதிபதிகளின் கற்றகளையும் அணியகூடாது. ஏனேனில் அவர்கள் தீய அசுப வீடுகளாகும்.
சில சமயங்களில் லகனாதிபதி மற்றும் ஒன்பதாம் வீட்டு அதிபதியின் கற்களை அணியலாம் என்றால் அவர் வேறு சில மேற்கூறிய வீடுகளுக்கும் அதாவது 2,7,3,6,8,12 அதிபதியாகி விடுவர். அந்த சமயத்தில் அணியக்கூடாது. அவை கெடுதலைத் தான் செய்யும்.
எனவே சில ஜாதகங்கள் மட்டுமே நவரத்தின கற்களை அணிவதற்கு தகுதியானவை என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இங்கே இன்னொரு சிக்கலும் உள்ளது, எந்த கிரகத்திற்கான ரத்தினத்தை சரியாக தேர்ந்தெடுப்பது என்று ?
சுப கிரகங்கள் செயலிழந்து அதாவது நல்லது செய்ய சக்தி இல்லாமல், அவைகள் நில ராசிகளான ரிஷபம் அல்லது கன்னி அல்லது மகர ராசிகளில் இருந்தால், அந்த கிரகத்திற்கூரிய ரத்தினங்களை அணியலாம். அவைகள் நற்செயல் செய்யும் எனினும் அவ்வாரு செய்வது ராஜ்ஜச முறையே தவிர சாத்த்வீக முறை அல்ல.
கிரகங்கள் நில ராசிகளில் இருக்கும் போது, பூமியில் இருந்து கிடைக்கும் பொருட்களை அணிந்து கொள்ளலாம். ரத்தினங்கள் பூமியில் இருந்து
கிடைப்பதால் ஜோதிடர்கள் அவைகளை பரிந்துரை செய்கிறார்கள். பழங்கால நாகரிகங்களில் வாழ்ந்த மனிதர்களே இவ்வகையான ரத்தின கற்களை அணிந்த சான்றுகள் உல்கெங்கும் காணப்படுகிறது.
கிரகங்களை சாந்தி படுத்தி அவர்களின் அருளை பெற ஒரே ஒரு தூய்மையான வழி என்வென்றால் அது அந்தந்த கிரகங்களிடம் சரண்னடைவதே அல்லது இறைவனிடம் சரண்னடைவது. மந்திரங்கள், துதிபாடல்கள், பூஜைகள் மூலம் சாந்தி படுத்தலாம்.
ஆனால் எல்லோராலும் தினமும் பூஜைகள் செய்து கிரகங்களுக்கு துதிபாட இயலாது.
எனவே ஹோரோசயின்ஸ் இதற்காக ஆராய்ச்சிகள் செய்து ஒவ்வொரு கிரகங்களுக்கும் கவசங்களை தயாரித்துள்ளது. இவை சாத்வீக முறையில் கிரகங்களை சாந்தி படுத்த கூடியவை. இந்த கவசத்திற்குள் நாஙக்ள் பூமியிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கேற்ப ஓரு பொருளை வைத்துள்ளோம். இந்த கிரகத்திற்குரிய கவசத்தை ஒருவர் தனது இடுப்புல் கயிற்றை கொண்டு அணியும் போது, அக்கிரகமானது சாந்தி அடைந்து சுப பலன்களை ஜாதகருக்கு கொடுக்கும். உதாரணத்திற்கு சுக்கிரன் வலுவிழந்திருந்தால், சுக்கிர கவசத்தை அணியும் போது அவர் நன்மையை செய்ய வழிவகுக்கும்.
கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் ஹோரோசயின்ஸ் ஸ்டோருக்கு செல்லலாம். கிரகங்களை சாத்வீகமாக சாந்தி படுத்தி அவர்களின் நற்பயன்களை பெற விரும்புவோர் அவரவருக்கு ஏற்ற கிரக கவசங்களை ஆர்டர் செய்து வாங்கலாம்.
எங்கள் ஆன்லைன் ஸ்டோரை பார்வையிட கிளிக் செய்யவும்.
(அல்லது)
உங்களுக்கு உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவிழந்திருக்கிறது என்று தெரிந்திருந்தால் அல்லது உங்களுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் தசா/புத்தி நாதன் யார் என்று தெரிந்தால் அந்த கிரகதிற்குரிய கவசத்தை நேரடியாக கீழே கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் இருந்து "ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும்" என்பதை கிளிக் செய்து வாங்கி அணிந்து கொள்ளலாம். நீங்கள் பணம் செலுத்தினால் PayUmoney 'யில் பாதுகாப்பாக இருக்கும்.
1. சூரியன் கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
2. சந்திரன் கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
3. செவ்வாய் கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
4. புதன் கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
5. குரு கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
6. சுக்கிரன் கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
7. சனி கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
8. ராகு கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
9. கேது கவசம் | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
10. வாஸ்து குறைபாடுகள் நீங்க | ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் |
- Karthik. R
No comments:
Post a Comment