Shiva Parvati (Ardhanareeswara) |
Lagna or Ascendant or Rising sign represents the first house of a horoscope chart. Lagna denotes the Self and governs one’s true nature, head, fame and life of the person. The Lagna and Lagna Lord should be strong and their strength is very important do determine the worthiness of individual. If Lagna, Lagna Lord loses their strength through inimical combinations and even though if there are many good/shubha yoga present in the chart, the person cannot enjoy the yogas fully. Generally Lagna Lord will always try to do only good for the native but the bad/ashuba planets will stop them from creating fruitful effect.
Many people know their Rasi and Nakshatra and even know about Rasi Lord and wear its gemstone too. but if you ask what is your Lagna, they simple reply don’t know and will ask what it means. They completely fail to know about Lagna and Lagna Lord. It is very much important to know because Lagna and its Lord is the main reason behind “who you are?” on this earth.
At what situations will the Lagna and Lagna Lord loses its Strength ?
Lagna Lord:
1. If Lagna lord is retrograde, the person cannot progress well in his/her undertakings.
2. If malefic or bad/ashuba planets combines or aspects Lagna Lord then it will lose strength.
Lagna:
1. If malefic or bad/ashuba planets are placed or aspect the Lagna, then Lagna will lose its strength.
2. More than Two planets in Lagna will cause problems for the person’s growth.
Note: Bad or Ashuba planets varies for each Lagna due to the relationship of other planets with lagna lord and it is unique to each of the 12 lagnas. We will discuss about that in next post.
What are effects if Lagna or Lagna Lord are weak ?
Some of the effects are person’s improvement in his/her life will be a great obstacle and spoiled sometimes. Loss of confidence and feels lazy all times. The effect varies from chart to chart as each and every chart is unique. We have to look closely and deeply to determine how Lagna and Lagna lord are affected and how weak they are in the chart.
Remedies:
The only remedy is to find why the Lagna or Lagna Lord lost its strength. And worshipping the Lagna Lord planet will always give strength to withstand for an individual. Wearing a kavach will also improve and strengthen the Lagna and its lord.
To discuss about your chart and which kavach to wear.
Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email to [email protected]
Read this post to find lagna.
கர்ம வினையை முறிப்பவரும், வினையிலிருந்து காப்பவரும் |
லக்னம் ஒரு ஜாதக கட்டத்தில் முதல் வீடாகும். இந்த முதல் ஸ்தானம் ஜாதகரின் சுய தோற்றம், அவரது வாழ்க்கையில் புகழ், முன்னேற்றம், மேன்மை அடைவாரா என்பவைகளை பற்றி குறிக்கும். நமது உடலில் தலையை குறிப்பதும் லக்னமே. லக்னம் மற்றும் அதன் அதிபதி அதாவது லக்னாதிபதி இரண்டும் நல்ல நிலையில் சுப பலத்தோடு இருந்தால் தான் ஒரு ஜாதகரது மதிப்பு மற்றும் குணநலன்கள் நன்றாக இருக்கும். நல்ல நிலையில் இல்லாமல், தீய கிரகங்களுடன் சேர்க்கை பெற்று பலம் இழந்திருந்தால் எத்தனை நல்ல சுப யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், அந்த ஜாதகர் அவைகளை அனுபவிக்க முடியாமல் போய்விடும். பொதுவாக லக்னாதிபதி சுப பலன்களையே தருவதற்கு முயற்ச்சி செய்வார். ஆனால் கெடுதல் செய்யும் கிரகங்கள் அவரை தடுத்து விடும்.
நிறைய மக்கள் அவரகளது ராசி மற்றும் நச்சத்திரத்தை பற்றி அறிந்திருக்கிறார்கள். ஏன் ராசிநாதனின் ரத்தின மோதிரத்தை கூட விரலில் அணிந்திருப்பார்கள். ஆனால் உங்கள்
லக்னம் என்ன என்று கேட்டால் அவர்கள் தெரியாது அப்படி என்றால் என்ன என்பார்கள். லக்னம் மற்றும் லக்னாதிபதியை பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானதும்
அவசியமானதும் கூட, ஏனேன்றால் அவைகள் தான் "நீங்கள் இவ்வுலகில் யார்?" என்ற கேள்விக்கு காரணமானவை.
எப்போது லக்னம் மற்றும் லக்னாதிபதி பலம் இல்லாமல் இருக்கும் ?
லக்னாதிபதி:
1. லக்னாதிபதி வக்கிரம் அடைந்திருந்தால், அந்த ஜாதகர் தனது வாழ்வில் எதிலுமே முன்னேற்றம் அடையாமல் துன்பப்படுவார்.
2. அசுப கிரகங்கள் லக்னாதிபதியை பார்த்தாலோ அல்லது சேர்ந்திருந்தாலோ பலம்
இழந்துவிடும்.
லக்னம்:
1. தீய கிரகங்கள் லக்னத்தில் அமர்ந்திருந்தால் அல்லது லக்னத்தை பார்த்தால், லக்னத்துக்கு பலம் இருக்காது.
2. இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் லக்னத்தில் இருந்தாலும், ஜாதகருடைய முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கும்.
குறிப்பு: தீய அசுப கிரகங்கள் ஒவ்வொரு லக்னத்துக்கும் மாறுபடும். அது அந்நதந்த லக்னாதிபதியுடன் உள்ள சம்பந்தத்தை பொருத்தது. அதை பற்றி நாம் அடுத்த பதிவில்
பார்ப்போம்.
லக்னம் அல்லது லக்னாதிபதி பலம் இழந்தால் என்ன பலன் ?
வாழ்வில் ஒரு முன்னேற்றம் கூட இல்லாமல் இருப்பது. அப்படியே முன்னேற்றம் வந்தாலும், சருக்கி கிழே விழுவது போன்ற பலன்கள் எற்படும். சிலருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும். மேலும் சிலர் சோம்பேரிகளாக இருப்பர். பலன்கள் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும். ஏனேனில் ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவம் வாய்ந்தது. ஒன்றை போல் ஒன்று இருக்காது. நாம் நன்றாக உள்ளார்ந்து பார்த்து ஆராய வேண்டும், எவ்வாறு லக்னம் மற்றும் லக்னாதிபதி பலம் இழந்தது என்றும், எந்தளவுக்கு பலம் இல்லாமல் இருக்கிறது என்றும்.
சரி செய்ய என்ன வழி:
ஒரே வழி என்னவென்றால் ஏன் லக்னம் அல்லது லக்னாதிபதி பலம் இழந்தது என்பதை கண்டறிவதே. மற்றும் லக்னாதிபதியின் கிரக வழிபாட்டை மேற்கொள்வது ஜாதகருக்கு எதையும் தாங்கி கொள்ளும் சக்தியை தரும். கிரக கவசத்தை அணிவதனாலும் லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு பலத்தை தரும்.
உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள முகநூல் தள்த்தில் செய்தி அனுப்பவும்
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு
கொள்ளவும். [email protected]
கீழே லிங்க்கில் உள்ள பதிவை படியுங்கள் லக்னம் எது என்பதை அறிய.
http://horoscience.blogspot.in/2013/10/which-one-to-see-first-in-your.html
- Karthik. R
No comments:
Post a Comment