New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Sunday 6 September 2015

House of Obstacles - பாதக ஸ்தானம்

horoscience
Lord Ganesha - Demolisher of Obstacles in one's life. Worship him for well being


For people born in each Lagna/Ascendant, one particular house will be the house of obstacles or Bhadhak Sthan out of 12 houses in a horoscope chart.

The 12 zodiac signs or rasis are divided into 3 categories. Each Category holds 4 signs/rasis.

Chara/Movable Rasis - Mesha, Kataka, Thulam, Makara
Sthira/Fixed Rasis – Rishaba, Simha, Virichika, Kumbha
Ubaya/Common Rasis – Mithuna, Kanni, Dhanus, Meena

If a person is born in Rishaba Lagna, which is a Sthira Lagna as Rishaba is itself a Sthira/Fixed sign of zodiac/rasi.

Now coming to the important point is that Each of the above 3 category has a house which will create obstacles. And the lord of that house also causes obstacles. Obstacles/Bhadhak, hence the particular house is called as Bhadakasthana and the planet which is the lord of the house is known as Bhadakadhipathi.

For Chara Lagna – 11th house is the house of obstacle
For Sthira Lagna – 9th house is the house of obstacle
For Ubaya Lagna – 7th house is the house of obstacle

Below is the table showing the obstacles house and its lords for people born in each of 12 lagna/Asc.

horoscience


When Obstacles take place ?

If lord of the obstacle house or Bhadhakathipati or planets placed in house of obstacle and if it is current Dasa/Bhukti/Antar lord then obstacles and delay related to the significance of the planet will be caused...

Some examples,
If 7th lord is placed in obstacle house then delay in marriage.
If 10th lord is placed in obstacle house then delay in getting job or no job/business situation.
If 4th lord, then loss of enjoyments, comforts, education and mother’s love.

Above are just for illustration, do not come to any conclusion by comparing your charts as each horoscope is very unique and different. Go to an astrologer nearby and ask, he will give the answers.

The Four Lagnas majorly affected are corner places in square chart i.e., Ubaya lagnas...which are Mithuna, Kanya, Dhanus and Meena.
People born in above lagnas suffer a lot related to marriage affairs, because 7th house is the house of obstacle or Bhadhak Sthan for these lagnas and its lord is also master of obstacles.  7th house denotes life partner and business partner. Hence, they will get a delayed marriage or problematic marital life or no marriage at all. However, only several difficulties, delays in marriage proposal are seen in most cases.

Many astrologers don’t take seriously about Bhadhak Sthana or Obstacle house and its lord. This is very important for predictions as they will cause trouble surely in any horoscope.

So, dear readers, please be aware of Bhadhaka Sthana. Know your lagna, and find out the obstacle causing planet and planets that are placed in obstacle house.


For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Send a facebook message to
https://www.facebook.com/horoscience



horoscience
Shwetark Ganpati - Carved from Root of Shwetark Plant. Very powerful, gives wealth and destroys evil when kept in home facing East.


ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒரு வீடு பாதக வீடாக அமைகிறது. பாதகம் என்றால் தடை. இந்த பாதக ஸ்தானத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.


12 ராசிகள் மூன்று விதமாக பிரிக்கபடுகின்றன. அவை,
சர ராசிகள் - மேஷம், கடகம், துலாம், மகரம்.
ஸ்திர ராசிகள் -  ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.
உபய ராசிகள் -  மிதுனம், கன்னி, தனுஷ், மீனம்


சரத்திற்கு 11 ஆம் வீடு பாதக ஸ்தானம்
ஸ்திர‌திற்கு 9 ஆம் வீடு பாதக ஸ்தானம்
உபய‌திற்கு 7 ஆம் வீடு பாதக ஸ்தானம்


கீழே உள்ள அட்டவனையில், ஒவ்வொரு லக்னத்திற்குரிய பாதக ஸ்தானம் மற்றும் அதன் அதிபதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.



horoscience



எப்போது பாதகம் வரும் ?


பாதகாதிபதி தசா/புத்தி/அந்தர் காலத்தில் மற்றும் பாதக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தசா/புத்தி/அந்தர் காலங்களில், அந்த‌ந்த கிரகத்திற்குரிய காரத்ததுவங்கள் செயல்படமல்
தடையாகும் இல்லையேன்றால் பிரச்சனைகளை உருவாக்கும்.


உதாரணத்திற்கு,


7 ஆம் வீட்டு அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தால் திருமணம் காலதாமதமாகும்.
10 ஆம் வீட்டு அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தால் தொழில்/வேலை கிடைப்பதில் தாமதம்
மற்றும் வேலையின்மை போன்றவைகள் ஏற்படும்.
4 ஆம் வீட்டு அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தால் வாழ்வில் சுகமின்மை, கல்வி, தாய் பாசம் போன்றவைகள் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.


மேலே கூறியவை வெறும் உதாரணத்திற்கே, ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு மாறி இருக்கும். ஆக நீங்களே யூகத்து எதாவது ஒன்றை முடிவு செய்து விடாதீர்கள். அருகில்
இருக்கும் ஜோதிடரிடம் போய் கேளுங்கள் அவர் கூறுவார்.


நான்கு லக்னங்கள் தான் மிகவும் அடிபடும், இந்த பாதக ஸ்தானத்தால். அவை உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுஷ் மற்றும் மீனம்.


ஜாதகர்கள் மேலே கூறிய நான் லக்னத்தில் பிறந்திருந்தால், அவர்களுக்கு திருமணத்தை பொருத்தவரை பிரச்சனைதான். ஏன் என்றால், இந்த லகனங்களுக்கு 7 ஆம் வீடு தான் பாதக
ஸ்தானம் மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி. 7 ஆம் வீடு மனைவியையும், தொழில் கூட்டாளிகளையும் குறிக்கும். ஆகவே காலதாமதமான திருமணம், இல்லை என்றால்
பிரச்சனைகள் நிறைந்த மன வாழ்க்கை போன்றவைகள் எற்படும். பொதுவாக திருமணம் தடைபட்டு போகும் சூழ்நிலை தான் உருவாகிக் கொண்டிருக்கிறது பலரது ஜாதகங்களில்.


நிறைய ஜோதிடர்கள் இந்த பாதக ஸ்தானத்தை பற்றியும் பாதகாதிபதி பற்றியும் பெரிதாக பொருட்படுதுவதில்லை. இது மிகவும் முக்கியமானதாகும். ஏன்னென்றால் அவை கண்டிப்பாக ஜாதகத்தில் பிரச்சனைகள், தடைகளை உருவாக்கும்.


எனவே, அன்பிற்குரிய வாசகர்கள், உங்கள் லக்னம் எது, அதற்கு பாதகாதிபதி யார், பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் கிரகங்கள் எது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.



உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள முகநூல் தள்த்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience

அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.  [email protected]


- Karthik. R


No comments:

Post a Comment