New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Monday 14 September 2015

Successful life - ஒளிமயமான வாழ்க்கை

Lord Muruga - the Spear which he holds is called in Tamil as VetriVel, meaning Victory Spear. Hence worship him to get victory and successful life

This post is continuation of previous which is about Planetary Avasthas(state of planet). Read it from the below given link before continuing to read this post.


This post explains the use of Avasthas in prediction part.

I will explain with some examples on how to find if your life is a success which means dull, boring or enjoyable, filled with fun, comforts and luxuries.

In any chart we have to look at the planets Avasthas(state) to know whether the person is lazy, daydreamer or achiever.

Look at the example horoscope 1 below.

We all know that for any chart, Lagna/Asc is important as it describes about the appearance and the self. If Lagna or Lagna Lord is weak, then the person coming up in life is a question.



Here in the above chart, Lagna Lord is Jupiter which is in Kumara(Adolescent), Jaagrita(awake) and Deepta(glowing), Muditha(delighted) and Garvita(Proud).

This person whom I know very well as he is my friend will always be busy and unusually bright. He works for multi-national company and earn enough. He is also engaged in some spiritual activities and got himself initiated into Kriya Yoga. He never feels tired. He constantly keeps travelling between states. The reason is Ascendant lord is bright. And his love life is also a success.

Another way to check is to see the Alertness level of all planets. The more the planets are in Jaagrita(Awake) state, life is successful.

Look at the example horoscope 2 below.



Chart of one of my friend. Here in this chart the Lagna Lord is old and dreaming, where as other 6 planets are awake. He lives a very successful life in Singapore. Out of 6 planets 3 are young and also in glowing, comfortable state. The look of the person is also pleasing and bright.

Look at the example horoscope 3 below.



Chart of my friend who life is still a don’t know question. He doesn’t speak much and not socially mingled at times. He is still jobless and despite of his strenuous spiritual efforts still he couldn’t make a success in anything. The Lagna/Asc lord Mercury is Adolescent but it is dreaming. Other planets are also either in dreaming state or asleep state. Hence the question will he ever get a job and lead a successful life ?


From the above examples we come to know that an easy way to check the person’s chart is to look at the state or avasthas of all nine planets. The behaviour and nature of the persons sync’s with that of planets age, alertness and mood.

Similarly, for each house other than first house lagna/ascendant whether the significations of the house will be good or not can be identified by the avasthas of respective house lords.

This is not a final conclusion. Still research is needed on application of planetary avasthas. As far as in my research at least any 2 planets out of 9 should be in Awake(Jaagrita) state and any 2 should be in Yuva(Young) or Kumara(Adolescent) state to get success in life.

Now open your charts in Jagannatha Hora, and check whether you will have successful life or dull, boring, lazy life.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.


(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience


வாழ்வில் வெற்றி பெற வெற்றி வேலனை வணங்குங்கள்


இந்த பதிவு சென்றைய கிரக அவஸ்தைகள் பகுதியின் தொடர்ச்சி ஆகும். கீழே உள்ள லிங்கில் சென்று படித்துவிட்டு பின்பு இதை வாசிக்கவும்.

http://horoscience.blogspot.com/2015/09/planetary-avasthas.html


சில‌ உதாரண ஜாதகங்கள கொண்டு ஒருவரது வாழ்க்கை ஒளிமயமானதாக இருக்குமா 
அல்லது மிகவும் கஷ்டகாலமாக இருக்குமா என்பதை பார்ப்போம்.


எந்த ஒரு ஜாதகமாயினும், முதலில் கிரகங்களின் அவஸ்தைகளை முக்கியமாக பார்க்க 
வேண்டும். அதை வைத்து தான் ஒருவர் சோம்பேரியா அல்லது பகல் கணவு காண்பவரா 
அல்லது வெற்றியாளராக இருப்பாரா போன்ற விவரங்களை அறிய இயலும்.


உதாரண ஜாதகம் 1


லக்னம் மற்றும் லக்னாதிபதி தான் ஒருவரது ஜாதகத்தில் மிக முக்கியமானது என்று நாம் அறிந்த ஒன்றே, ஏனெனில் அது ஜாதகரின் தோற்றம் மற்றும் அவருடைய தன்னம்பிக்கையை குறிக்கும். அவ்வாரிருக்க லக்னம் அல்லது லக்னாதிபதி பலம் ஆக இல்லை என்றால் வாழ்க்கை கேள்வி குறிதான்.





மேலே உள்ள ஜாதகத்தில், லக்னாதிபதி குரு ஜாக்ர்தா - விழிப்பான நிலையில் உள்ளார். 
மேலும் விதமானது தீப்தா - பிரகாசமான‌முடித்தா - மகிழ்ச்சி, க்ரவிதா - பெருமை/கர்வமுள்ள போன்றவற்றில் உள்ளது.


இவர் எனது நன்பர் ஆதலால் இவரை பற்றி அறிந்தவன் நான். இவர் எப்போதுமே 
பிஸியாகவே இருப்பார். இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார், நல்ல 
சம்பளமும் கூட. இவர் சில ஆன்மிக இயக்கங்களிம் ஈடுபட்டு, கிரிய யோக தீட்சையையும் 
பெற்றுள்ளார். எப்போதுமே முக பொலிவுடன் பிரகாசமாக இருப்பார். சோம்பேரிதனமே 
கிடையாது, பிராயணித்து கொண்டே இருப்பார். லக்னாதிபதி குரு பிரகாசமாக இருப்பதால் இவரும் அப்படிதான். இவரது காதல் வாழ்க்கையும் வெற்றிகராமாக தான் இருக்கிறது.



மற்றொரு ஆராயும் வழி என்னவென்றால், எல்லா கிரகங்களின் விழிப்பு நிலையை பார்க்க வேண்டும். அதிக கிரகங்கள் விழிப்பு நிலை அதாவது ஜாக்ர்தா - விழிப்பான நிலையில் 
இருந்தால், வாழ்க்கை நிச்சயம் வெற்றிதான்.


உதாரண ஜாதகம் 2





என் நன்பரின் ஜாதகம். லக்னாதிபதி சந்திரன் முதிர்ந்த நிலையில், ஸ்வப்னா/கணவு 
நிலையில் உள்ளார். ஆனால் 6 கிரகங்கள் விழிப்பு நிலையில் உள்ளனர். இவர மிக 
அருமையான வெற்றிகரமான வாழ்க்கையை சிங்கபூரில் வாழ்ந்து வருகிறார். 6 கிரகங்களில் 3 இளமை வயதில், பிரகாசமான, சுகமான விதத்தில் உள்ளனர். இவருடைய பார்வையும் 
சாந்தமாக, பிரகாசமாக இருக்கும்.


உதாரண ஜாதகம் 3





என்னுடைய நன்பர் ஒருவருடைய ஜாதகம். இவருடைய வாழ்க்கை இன்னும் கேள்வி குறியாக தான் உள்ளது. இவர் அதிகம் பேச மாட்டார் மற்றும் சுற்றத்தில் அதிக பங்கு கொள்ளமாட்டார். இவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை, மேலும் நிறைய கடினமான ஆன்மிக பரிகாரங்கள் செய்தும் இன்றளவும் எந்த ஒரு செயலிலும் வெற்றியோ, பயனோ அடையவில்லை. லக்னாதிபதி புதன் குமார வயதில் ஆனால் கணவு நிலையில் உள்ளார். மற்ற கிரகங்களும் உறங்கும் நிலை அல்லது கணவு நிலையில் உள்ளது. எனவே இவருக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து வெற்றிகரமான வாழ்க்கை அமையுமா என்பது இன்னும் சந்தேகம் தான்.

மேலே உள்ள உதாரண ஜாதகங்களில் இருந்து நாம் அறிந்த கொண்டது என்னவென்றால், ஒருவரிடைய ஜாதகத்தை ஆராய அந்த ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகங்களின் அவஸ்தைகளை அறிந்தால் நன்று. ஒருவருடைய நடவடிக்கை மற்றும் குணம், கிரகங்களின் வயது, விழிப்பு நிலை மற்றும் விததொடு ஒத்துபோகிறது.

இது போல், லக்னாதிபதியை பார்த்தது போல், மற்ற வீடுகளின் அதிபதிகளின் அவஸ்தைகளை வைத்து அந்தந்த வீட்டின் பயன்பாடுகள் பலன் தருமா தராதா என்பதை அறியலாம்.இந்த கருத்துக்கள் முடிவல்ல. கிரக அவஸ்தைகளின் பயன்பாடுகள் ஆராய்ச்சிக்குட்பட்டவை. என்னுடைய ஆராய்ச்சியின் படி குறைந்தபட்சம் எதேனும் இரண்டு கிரகங்களாவது ஜாக்ர்தா - விழிப்பான நிலையில் இருக்க வேண்டும். மேலும் எதேனும் இரண்டு  கிரகங்கள் இளமையில் இருக்க வேண்டும். வெற்றிகரமாக, ஒளிமயமான வாழ்க்கைக்கு இவை அத்தியாவசியம்.

இப்போது உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோரா மென்பொருளில் திறந்து, நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வீர்களா என்று பாருங்கள்.

உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் 

தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4


(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். 
https://www.facebook.com/horoscience 
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 
[email protected]


- Karthik. R


No comments:

Post a Comment