New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 11 September 2015

Planetary Avasthas - கிரக அவஸ்தைகள்

horoscience
Lord Hanuman(carrying Lord Rama and his brother Lakshmana). Worship him for being brisk, alert, courageous.
Mantra: "Jai Shri Ram - Jai Hanuman"
https://en.wikipedia.org/wiki/Hanuman

Avastha means state or status.

Planetary Avasthas describes the state or status of each planet. It helps the astrologer in determining whether a planet is able to give results or not.

Basic planetary Avasthas includes age, alertness and mood, which are

Age: 5 types

Infant(Baala) - ¼ strength
Adolescent(Kumara) – ½ strength
Young(Yuva) – Full Strength
Old(Vriddha) – Minimum Strength
Dead(Mrita) – No Strength

Planets in horoscope behave according to the above Age groups. A planet in Young State exhibits full power during its Dasa/Bhukti/Antar Period. If it is yogakaraka planet then the horoscope of a person enjoys lot of benefits and comforts.

Alertness: 3 types

Jaagrita – Awake
Swapna – Dreaming
Sushupta – Asleep

Working nature of Planets depends on above 3 alertness states. A planet in swapna or sushupta will be either productive or non-productive for a horoscope, it depends on planet’s character. For ex., If an evil planet is in Sushupta/Asleep alertness level in a horoscope chart then it means that no problem will be faced by the person during the particular planetary dasa/bhukti/antar period.

Mood: 11 types

Deepta – Glowing
Mudita – Delighted
Saanta – Peaceful
Swastha – Comfortable
Gravita – Proud
Khala – Mishchievous
Kopita – Angry
Deena – Sad
Dukhita – Distressed
Lajjita – Ashamed
Vikala – Crippled

Planets in any of the following Moods exhibit their behaviour accordingly.

How the Planets are allotted to particular Avasthas like age, alertness and mood ?

Age is allotted based on the degree in which a planet is posited in a even or odd sign.
Alertness and Mood is given based on the planet’s exaltation, neutral, friendly, inimical, debilitation signs.

Explaining about Avasthas is not possible in this single post. And moreover, I am not going to explain all the details about how they are calculated. This post is intended for a student of astrology to know what are Avasthas like an introduction. Avasthas are vast concepts and still more avasthas are present in astrology. It is a research oriented area of the subject.

Using Jagannatha Hora, free software you can check the planetary Avasthas/States in your horoscope easily. Use the following steps to check the Avasthas like Age, Alertness and Mood of planets.

Open your chart in Jagannatha Hora.

Click on “Strengths” tab above and “Other Strengths” tab below as shown in the picture given below.


horoscience, avasthas
(Click to Enlarge)


There are 3 sections displayed on the right pane. Right Click in the 2nd section and Select “Basic Avasthas (age, alertness, mood)” option from the menu as given in below picture.


horoscience, avasthas
(Click to Enlarge)

horoscience, avasthas
(Click to Enlarge)


Now you can see the Avastha/Status, Alertness level and Mood for all the nine planets in your horoscope chart.

There are also other Avasthas called Sayanadi Avasthas which can also be checked by selecting it from the drop down menu. It shows activity of each planet. Look the picture below.

Students and researchers in astrology can explore this particular area. This will be interesting and mind blowing if used for predictions.

Further details about Avasthas can be learnt here. http://jyotishvidya.com/ch45.htm

In the next post we will see an example explaining on how to use Avasthas for predictive purspose.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.

(or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience



horoscience
அஞ்சனேயர்(ராம பிரான் மற்றும் லட்சுமனன் பார்வையிட, பாலம் கட்டும் கற்களில் ஸ்ரீ ராம் என்று எழுதுகிறார்). தைரியம், சுறுசுறுப்பாக இருக்க மற்றும் விழிப்புடன் செயல்பட இவரை வணங்குங்கள்.
மந்திரம்: "ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்"
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D


அவஸ்தை என்றால் நிலை.


கிரக அவஸ்தைகள் ஒவ்வொரு கிரகத்தின் நிலை பற்றி குறிப்பதாகும். 
இவை ஜோதிடர்களுக்கு ஒரு கிரகம் பலன் தருமா தராதா என்பதை 
அரிய உதவும்.


அடிபடை கிரக அவைஸ்தைகள் கிரகங்களின் வயது, விழிப்பு நிலை 
மற்றும் விதம் என்பனவற்றை குறிக்கும்.


வயது: 5 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது


Infant- பால: 1/4 பலம்

Adolescent- குமார: 1/2 பலம்

Young- இள‌மை: முழு பலம்

Old- வயதான‌: குறைந்த பலம்

Dead- இறந்த: பலம் இல்லை


கிரகங்கள் மேல் சொல்லப்பட்ட பருவ நிலைகளில் இருந்தால் அதற்கு 
ஏற்றது போல் அதன் சுபாவ நிலை இருக்கும். ஒரு கிரகம் இளமை 
பருவத்தில் இருந்தால் அந்த கிரகம் அதன் முழு சக்தியை அதன் 
தசா/புத்தி/அந்தர் காலங்களில் வெளிப்படுத்தும். அதுவும், அந்த கிரகம் 
யோககாரகனாக இருந்தால் ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டத்தையும், 
சுகத்தையும் அனுபவிப்பார்.


விழிப்பு நிலை: 3 நிலைகள்


Jaagrita- ஜாக்ர்தா - விழிப்பான நிலை

Swapna- ஸ்வப்னா - கணவு நிலை

Sushupta- சுசுப்தா - உறங்கும் நிலை


கிரகங்களின் வேலை செய்யும் நிலை மேலே உள்ள மூன்று நிலைகளை 
பொருத்து இருக்கும். ஒரு கிரகம் கணவு நிலையிலோ அல்லது 
உறங்கும் நிலையிலோ இருந்தால் அது அந்த ஜாதகத்திற்கு 
நன்மையாகவும் அமையலாம் அல்லது அமையாமலும் போகலாம். அது 
அந்தந்த கிரகத்தின் குண‌ங்களை பொருத்தது. உதாரணத்திற்கு, ஒரு தீய 
கிரகம் சுசுப்தா/உறங்கும் நிலையில் இருந்தால் பின்பு அந்த ஜாதகர் 
அதன் தசா/புத்தி/அந்தர் காலங்களில் எந்த தீங்கும் விளைவிக்க மாட்டார் 
என்று அர்த்தம்.


விதம்: 11 விதங்கள்


Deepta- தீப்தா - பிரகாசமான‌

Mudita- முடித்தா - மகிழ்ச்சி

Saanta- சாந்தா - அமைதியான/சாந்தமான‌

Swastha- ஸ்வஸ்தா - சுகமான‌

Gravita- க்ரவிதா - பெருமை/கர்வமுள்ள‌

Khala- காலா - குரும்பு/விஷமம் நிறந்த‌

Kopita- கோபிதா - கோபம்

Deena- தீனா - சோகம்

Dukhita- துக்கிதா - உளைச்சல்

Lajjita- லஜ்ஜிதா - வெட்கமான‌

Vikala- விக்காலா - முடமான‌


கிரகங்களின் மேற்கூறிய் விதங்களில் இருந்தால் அந்தந்த விதங்களுக்கு 
ஏற்றாற்போல் செயல்படும்.


எவ்வாறு கிரகங்களுக்கு வயது, விழிப்பு மற்றும் விதம் போன்ற 
அவஸ்தைகள் ஒதுக்கபடுகின்றன் ?


வயது என்பது ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எந்த பாகையில் 
அமர்ந்திருப்பதை பொருத்து ஒதுக்கப்படும். இதில் ஒற்றை மற்றும் 
இரட்டை ராசிகளுக்கு கணக்கு மாறுபடும்.


விழிப்பு நிலை மற்றும் விதமானது, கிரகங்களின், உச்ச, நீச்ச, நட்பு, 
பகை, சமம் போன்ற நிலைகளை வைத்து ஒதுக்கப்படும்.


இந்த ஒரு பதிவில் கிரகங்களின் அவஸ்தைகளை பற்றி முழுமையாக 
விவரித்துவிடயிலாது. மேலும், இவை எப்படி கணிக்கபடுகிறது என்பதை 
பற்றி முழுமைகயாக கூறப்போவதில்லை. இந்த பதிவு ஜோதிடம் 
பயிபவர்களுக்கு அவஸ்தைகள் என்றால் என்ன என்பதை தெரிந்து 
கொள்வதற்காகவே எழுதப்பட்டது, ஓர் அறிமுக பதிவு. 
அவஸ்தைகளானது நீண்ட பாடங்கள், மேலும் நிறைய கிரக 
அவஸ்தைகள் ஜோதிடத்தில் உள்ளது. அவை ஜோதிடத்தில் 
ஆய்வுக்குட்பட்டவை.


ஜகன்நாத ஹோரா மென்பொருள் மூலம் எப்படி கிரகங்களின் 
அவஸ்தைகளை அறிவது என்பதை பற்றி அறிவோம்.


உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத மென்பொருளில் திறவுங்கள்.
மேலே உள்ள “Strengths” டாப் மற்றும் “Other Strengths” 
டாப் ஐ கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


horoscience, avasthas
(Click to Enlarge)



3 பகுதிகள் வலது பக்கம் இருக்கும். அதில் 2 ஆவது பகுதியில் வலது 
கிளிக் செய்யவும். பின்பு "Basic Avasthas (age, alertness, 
mood)” என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


horoscience, avasthas
(Click to Enlarge)


horoscience, avasthas
(Click to Enlarge)


இப்போது நீஙக்ள் உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அடிப்படை அதாவது 

ஆங்கிலத்தில் சொன்னால் பேசிக் அவஸ்தகளான, வயது, விழிப்பு நிலை 
மற்றும் விதத்தை பார்க்கலாம்.


சாயநாடி அவஸ்தைகள் என்று மற்ற அவஸ்தகள் கொடுக்கபட்டுள்ளன. 
நீங்கள் அதை பார்க்க‌ மீண்டும் வலது கிளிக் செய்து "Sayanadi 
Avasthas" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அவை கிரகங்களின் 
நடவடிக்கைகளை பற்றி குறிக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


ஜோதிட மாணக்கர்கள் ம்ற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த அவஸ்தகள் 
பகுதியை சற்று நன்றாக ஆராய்ந்து பார்க்கலாம். இவை பலன் 
சொல்வதற்காக‌ பயன்படுத்தினால் சுவாரஸ்யமாகவும், பிரமிக்கதக்க 
வகையிலும் இருக்கும்.


வீக்கிபீடியாவில் கிரக அவஸ்தைகளுக்கான லிங்க்.

https://en.wikipedia.org/wiki/Avastha_(Hindu_astrology) 


மேலும் சில குறிப்புகளுக்கான லிங்க்

http://jyotishvidya.com/ch45.htm


அடுத்த பதிவில் கிரக அவஸ்தைகளின் பயன்பாட்டை சில உதாரண 
ஜாதகங்களை கொண்டு பார்ப்போம்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் 
தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4


(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். 
https://www.facebook.com/horoscience 
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 
 [email protected]


- Karthik. R


No comments:

Post a Comment